#T20 World Cup 2022: டாஸ் வென்று அயர்லாந்து அணி முதலில் பௌலிங்.!

Default Image

டி-20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா-அயர்லாந்து இடையேயான போட்டியில் டாஸ் வென்று அயர்லாந்து அணி முதலில் பௌலிங்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பையில் இன்றைய சூப்பர்-12 போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (C), மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (W), பாட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட்

அயர்லாந்து அணி: பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி(c), லோர்கன் டக்கர்(w), ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, மார்க் அடேர், பேரி மெக்கார்த்தி, ஃபியோன் ஹேண்ட், ஜோசுவா லிட்டில்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்