Tag: Aus vs Ireland

#T20 World Cup 2022: தனியாக போராடிய லோர்கன் டக்கர், அயர்லாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.!

டி-20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடியது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பின்ச் 63 ரன்களும், ஸ்டோனிஸ் 35  ரன்களும் குவித்தனர். […]

Aus vs Ireland 3 Min Read
Default Image

#T20 World Cup 2022: அயர்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி அதிரடி ரன்கள் குவிப்பு.!

டி-20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா-அயர்லாந்து இடையேயான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 179 ரன்கள் குவிப்பு. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பையில் இன்றைய சூப்பர்-12 போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று அயர்லாந்து முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் பின்ச் 63 ரன்களும், ஸ்டோனிஸ் 35  ரன்களும் […]

Aus vs Ireland 2 Min Read
Default Image

#T20 World Cup 2022: டாஸ் வென்று அயர்லாந்து அணி முதலில் பௌலிங்.!

டி-20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா-அயர்லாந்து இடையேயான போட்டியில் டாஸ் வென்று அயர்லாந்து அணி முதலில் பௌலிங். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பையில் இன்றைய சூப்பர்-12 போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (C), மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (W), பாட் […]

Aus vs Ireland 2 Min Read
Default Image