Author: Muthu Kumar

விவாதத்திற்கு தயார் என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஓடிவிடுகின்றனர்… நிர்மலா சீதாராமன்.!

மணிப்பூர் வன்முறை தொடர்பான விவகாரம் குறித்த விவாதத்திற்கு, அழைத்துவிட்டு கலந்துகொள்ளாமல் எதிர்க்கட்சியினர் ஓடிவிட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி 7 நாட்களும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு, முடக்கப்பட்டுக் கொண்டிருந்தது, இந்நிலையில் வழக்கம் போல இன்றும் நாள் முழுவதும் இரு அவைகளும் முடங்கின. காலை 11 மணிக்கு தொடங்கிய மாநிலங்களவை பிற்பகலுக்கு […]

4 Min Read
NirmalaSitaraman ps

சென்னை-நெல்லை இடையே வந்தேபாரத்; ஆகஸ்ட்-6 இல் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.!

சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் தமிழகத்தின் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி, வரும் ஆகஸ்ட்-6 ஆம் தேதி கொடியசைத்து துவங்கி வைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் அதிவிரைவு ரயில் என அழைக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை-நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலோடு தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் மூன்றாவது அதிவிரைவு ரயில் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் 658 கிமீ தொலைவை […]

3 Min Read
VandeBharath 3tn

என்எல்சி நிலம் கையகப்படுத்தல் வழக்கு; செப்டம்பர்-15க்குள் நிலத்தை ஒப்படைக்க உத்தரவு.!

என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில், கால்வாய் தோண்டும் பணிக்கு தடை விதிக்கவும், நிலத்தை ஒப்படைக்கவும் கோரிக்கை வைத்து உயர்நீதிமதின்றதில் தொடரப்பட்ட வழக்கில், இன்று அவசர வழக்காக விசாரிக்கப்பட்டதில், மனுதாரர் முருகன் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. நிலம் கையகப்படுத்தப்பட்டு இவ்வளவு ஆண்டுகளாகி, தற்போது அறுவடைக்கு காத்திருக்கும் சமயத்தில் கால்வாய் தோண்டுவது குறித்து இதற்கு தடைவிதிக்க கோரி வலியுறுத்தப்பட்டது. இதற்கு நீதிபதி, பயிர்களுக்கான இழப்பீடு குறித்து பிரமானபத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், என்எல்சிக்கும் உத்தரவிட்டார். மேலும் தமிழக அரசு […]

5 Min Read
HC NLC landacq

மணிப்பூர் வீடியோ விவகாரம்; பாதிக்கப்பட்ட பெண்கள் மனு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.!

மணிப்பூரில் வன்முறை சம்பவங்களின்போது, நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு கொடுமைக்கு உள்ளான இரண்டு பெண்களின் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்த விவகாரம் தொடர்பான வீடியோ வெளியானதால் வெளியில் அனைவருக்கும் இது அறியப்பட்ட ஒன்றாக பார்க்கப்படுகிறது. மணிப்பூர்  பெண்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவம் போல் மற்ற பெண்களுக்கும் இதுபோல நடந்து கொண்டிருக்கிறது, இதனால் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை தடுக்க வழிமுறை கொண்டுவரவேண்டும் என தலைமை […]

5 Min Read
SuprmCourt MpC

கிருஷ்ணகிரி வெடிவிபத்து; மாநிலங்களவையில் தம்பிதுரை எம்.பி கேள்வி… அமைச்சர் பதில்.!

நாடாளுமன்ற மாநிலங்களவையின் இன்றைய கூட்டத்தொடரில் எம்.பி தம்பிதுரை கிருஷ்ணகிரியில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக  கேள்வி எழுப்பியிருந்தார். கிருஷ்ணகிரியில் நேற்று முன்தினம் தனியாருக்கு சொந்தமான பட்டாசுக்கடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் கடையின் உரிமையாளர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர், மற்றும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால், அருகிலிருந்த பட்டாசுக்கடையிலும் தீப்பிடித்து வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இன்றைய மாநிலங்களவையில், தம்பிதுரை எம்.பி கிருஷ்ணகிரி […]

4 Min Read
Rajyasabha Par

மணிப்பூர் கொடூரம்; உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு முன் இரு பெண்களின் மனு விசாரணை.!

மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்களின்போது, நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு கொடுமைக்கு உள்ளான இரண்டு பெண்களும் நீதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இரு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச்சென்ற கொடூர குழு கூட்டு பலாத்காரம் செய்ததாக வெளிவந்த தகவல் மற்றும் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியது. மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட வன்முறை மிகப்பெரும் கலவரமாக வெடித்தது, மேலும் கடந்த மே 4 முதல் நடந்துவரும் இந்த வன்முறை சம்பவத்தை அடுத்த இதில் 100 […]

4 Min Read
SupCourt MV

எதிர்க்கட்சி கூட்டணி தலைவர்கள் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம்…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் அவைகள் தொடங்குவதற்கு முன்பாக I.N.D.I.A எதிர்க்கட்சி கூட்டத்தினர் இன்று நாடாளுமன்றத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் I.N.D.I.A எதிர்க்கட்சி கூட்டத்தினர் மணிப்பூரில், அங்குள்ள நிலவரம் தொடர்பாக முகாம்களில் இருப்பவர்களிடம் விசாரிக்க 2 நாள் பயணமாக நேரில் சென்றிருந்தனர். மணிப்பூரில் ஆளுநரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் வலியுறுத்தி இருந்தனர். இதையடுத்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடத்துகின்றனர். ஏற்கனவே நாடாளுமன்ற அவைக்கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக, […]

4 Min Read
CongressMPs MeetingPS

MLC Final: சாம்பியன் பட்டம் யாருக்கு… பைனலில் சியாட்டில் ஆர்கஸ் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் மோதல்.!

அறிமுக மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் பைனலில் சியாட்டில் ஆர்கஸ் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரிட்சை. அமெரிக்காவின் மாபெரும் கிரிக்கெட் தொடராக நடப்பு ஆண்டில் ஐபிஎல் தொடர் போன்று மேஜர் லீக் கிரிக்கெட் எனும் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது. 6 அணிகளுடன் தொடங்கிய எம்.எல்.சி தொடரில் இறுதிப்போட்டி இன்று கிராண்ட் ப்ரைர் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. சியாட்டில் ஆர்கஸ் அணி தொடரில் வலிமை வாய்ந்த அணியாகவும், முதல் அணியாக இறுதிப்போட்டியில் நுழைந்தது. முதல் குவாலிபயர் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் […]

5 Min Read
MLC Final23

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதல்; 35 பேர் பலி 200 பேர் காயம்.!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் 35 பேர் பலி என தகவல். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், இன்று கட்சிக்கூட்டத்தில் (ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-ஃபஸ்ல் (JUI-F) தொழிலாளர் மாநாட்டில்,) தற்கொலைப்படை தாக்குதல் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 35 பேர் உயிரிழந்திருக்கலாம் மற்றும் 200 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஜியோ (GEO) நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட முக்கிய JUI-F தலைவர்களில் மௌலானா ஜியாவுல்லாவும் உள்ளடங்குவதாக பாகிஸ்தானில் இயங்கிவரும் ஜியோ […]

3 Min Read
Pak SuicideAttack

புலவர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழா; நூல்கள் நாட்டுடமை… முதல்வர் அறிவிப்பு.!

புலவர் மா.நன்னனின் நூலகள் நாட்டுடைமையாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற, புலவர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நன்னன் அப்பழுக்கற்று நேர்மையாக வாழ்ந்தவர். அவரது சிந்தனை, எழுத்துகள் மற்றும் செயல்கள் மூலம் இன்னும் அவர் வாழ்கிறார், தொடர்ந்து வாழ்வார் என கூறினார். தனது வாழ்நாளில் எப்படி வாழவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்தவர், தனது கொள்கைக்காக அப்படியே வாழ்ந்து காட்டியவர் என முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்து பேசியுள்ளார், மேலும் அவருக்கு […]

2 Min Read
Ma.NannanCent

பிராட், உங்கள் கிரிக்கெட் பயணம் ஊக்கம் நிறைந்தது; வாழ்த்துகள்… யுவராஜ் சிங் ட்வீட்.!

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்த இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் ப்ராடுக்கு, யுவராஜ் சிங் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட், நடந்து வரும் ஆஷஸ் தொடருடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். ஆஷஸ் தொடரின் 5-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவரும் நிலையில் இது தான் தனக்கு கடைசி போட்டி என பிராட் அறிவித்துள்ளார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ப்ராடுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். […]

3 Min Read
StuartBroad yuvi

பாகிஸ்தானில் கட்சி கூட்டத்தில் குண்டுவெடிப்பு; 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் காயம்.!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடைபெற்ற இஸ்லாமிய அரசியல் கட்சிக்கூட்டத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் கிட்டத்தட்ட 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மற்றும் 50 பேர் காயமடைந்துள்ளனர். பஜாரின் காரில் உள்ள ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-ஃபஸ்ல் (JUI-F) தொழிலாளர் மாநாட்டில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததாக ஜியோ (GEO) நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

2 Min Read
pak Blast

I.N.D.I.A எதிர்க்கட்சி கூட்டணித்தலைவர்கள், நாளை மல்லிகார்ஜூன் கார்கேவுடன் ஆலோசனை.!

எதிர்க்கட்சி கூட்டணித்தலைவர்கள் நாளை நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவுடன் ஆலோசனை. எதிர்கட்சியைச்சேர்ந்த I.N.D.I.A கூட்டணிதலைவர்கள் நாளை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன், காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவுடன் காலை 9.30மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது. இதில் எதிர்க்கட்சியினர் இதுவரை நடந்த கூட்டத்தில் மணிப்பூர் வன்முறை விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்கவேண்டும் […]

3 Min Read
Kharge INDIA

மேற்குவங்க முன்னாள் முதல்வர் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை அறிக்கை.!

மேற்குவங்க முன்னாள் முதல்வர் உடல்நிலை மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உட்லேன்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேற்குவங்க மாநில முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டாசார்ஜீ-க்கு செயற்கை சுவாசம் முறையில் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாச உதவி அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்ததேப் உடல்நிலை குறித்த அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அவர் உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் உடல்நிலை தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்ததேப் […]

2 Min Read
WB FormerCM

ரேஷன் கடைகளில் கருப்பட்டி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்- அண்ணாமலை.!

நடைப்பயணத்தின் போது பனைத்தொழிலாளர்களுடன் உரையாடிய அண்ணாமலை, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜக சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ள ‘என் மண் என் மக்கள்’ எனும் பாதயாத்திரை நேற்று முன்தினம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தொடங்கப்பட்டது. இந்த நடைபயணம் ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கிவைத்தார். இன்று இந்த நடைபயணத்தின்போது அண்ணாமலை, ராமநாதபுரத்தில் உள்ள பனை தொழிலாளர்களுடன் சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்கள் […]

3 Min Read
annamalai bjp panai

அரிதான இந்திய கலைப்பொருட்களை திரும்ப கொடுத்ததற்கு நன்றி- பிரதமர் மோடி.!

புராதான மற்றும் அரிதான 100க்கும் அதிகமான கலைப்பொருட்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பித்தந்த அமெரிக்காவுக்கு பிரதமர் நன்றி. இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட புராதான கலைப்பொருட்களை மீண்டும் இந்தியா வசம் திருப்பித்தந்த அமெரிக்க அரசுக்கு பிரதமர் மோடி, “மான் கி பாத்” (மனதின் குரல்) நிகழ்ச்சியின் மூலம் நன்றி தெரிவித்து பேசியுள்ளார். மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான இன்று மனதின் குரல் நிகழ்ச்சியின் 103 ஆவது எபிசோடில் பிரதமர் மோடி, இன்று உரையாற்றினார். Several artefacts have been brought back […]

3 Min Read
Antiques105 pmmodit

முன்னேறும் பெண்களுக்கு வலு சேர்க்கும் ‘தோழி விடுதிகள்’ திட்டம்; முதல்வர் ஸ்டாலின்.!

தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ள தோழி விடுதிகள், முன்னேறும் மகளிருக்கான முகவரி என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு இடங்களிலிருந்து வெளியூர்களில் பணிபுரியும் பெண்களின்  பாதுகாப்புக்காக அவர்கள் தங்க அதுவும் மலிவு விலையில் குறிப்பிட்ட வசதிகளுடன் தமிழக அரசு, தோழி விடுதிகள் எனும் பெயரில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, வேலூர், திருநெல்வேலி ஆகிய 9 நகரங்களில் அமைத்துள்ளது. இதன்படி இந்த மகளிர் விடுதியில் தனியார் விடுதியில் இருப்பது போன்றே, […]

4 Min Read
CM Stalin tvhostel

கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ஆளுநர் ரவி இரங்கல்.!

கிருஷ்ணகிரியில் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர், மற்றும் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கிருஷ்ணகிரியில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் மதிப்புமிக்க உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனது பிரார்த்தனைகளும் எண்ணங்களும் துயரமடைந்த குடும்பத்தினருடன் […]

3 Min Read
RN Ravi Condoles KG

ட்விட்டர் தலைமை அலுவலகத்தில் ‘எக்ஸ்’ லோகோ; வீடியோ பகிர்ந்த எலான் மஸ்க்.!

அமெரிக்காவின் எக்ஸ் தலைமை அலுவலகத்தில் உயரத்தில் புதிய ‘எக்ஸ்’ வைக்கப்பட்டுள்ள வீடீயோவை மஸ்க் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.   ட்விட்டரின் பெயர் சமீபத்தில் எக்ஸ் என மாற்றப்பட்டது. அதன் உரிமையாளரான எலான் மஸ்க் ட்விட்டரை தன் வசம் கொண்டுவந்த பிறகு எக்சில் (முன்னதாக ட்விட்டர்) பல்வேறு மாற்றங்களை அரங்கேற்றிய பிறகு தற்போது, அதன் நீண்டகால சின்னமாக இருந்த நீல நிறப்பறவை நீக்கப்பட்டு எக்ஸ் என மாற்றம் செய்யப்பட்டது. Our HQ in San Francisco tonight pic.twitter.com/VQO2NoX9Tz — […]

2 Min Read
X Logo top

அப்துல்கலாம் நினைவிடத்துக்கு செல்வது ஒவ்வொரு தேசபக்தருக்கும் இருக்கும் கடமை- அமித்ஷா தமிழில் ட்வீட்.!

முன்னாள் ஜனாதிபதியும் அறிவியல் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் நினைவிடத்துக்கு செல்வது ஒவ்வொரு தேசபக்தரின் கடமை என அமித்ஷா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இரண்டுநாள் பயணமாக தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரையை தொடங்கிவைத்தார். இதையடுத்து இன்று ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் மேற்கொண்டுவிட்டு, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் தேசிய நினைவிடத்திற்கு சென்று பார்வையிட்டார். டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தேசிய நினைவிடத்திற்குச் செல்வது ஒவ்வொரு […]

3 Min Read
Amitshah Tweet APJ