#T20 World Cup 2022: மெல்போர்னில் மழை, மீண்டும் மற்றொரு போட்டி ரத்து.!

Default Image

டி-20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்துக்கு இடையேயான போட்டி மழை காரணமாக ஆட்டம் ஒரு பந்து கூட போட முடியாமல் ரத்து செய்யப்பட்டது.

இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. ஏற்கனவே மெல்போர்னில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi