ஸ்பின்னரை குறைங்க…’சஞ்சு சாம்சனை எடுங்க’… அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!

உலகக்கோப்பை 2024 : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – அயர்லாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டி இன்று நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில் போட்டிக்கு முன்னதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய அணிக்கு அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ” இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். ஆனால், என்னை பொறுத்தவரையில் அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளரைக் குறைக்கலாம். அணியின் பேட்டிங்கில் இன்னும் பலமாக இருக்கவேண்டும். எனவே, ஒரு சுழற்பந்து வீச்சாளரை குறைத்துவிட்டு அதற்கு பதிலாக சஞ்சு சாம்சனை எடுத்து செல்லலாம். அவர் தேவையான நேரத்தில் உங்களுக்கு நிச்சியமாக பக்க பலமாக இருப்பார்” என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025