இந்தியன் 2 : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான இந்தியன் 2 படத்தினை பார்த்துவிட்டு மக்கள் மற்றும் திரைபிரபலங்கள், தங்களுடைய விமர்சனங்களையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்தை பார்த்துவிட்டு இந்தியன் 2 திரைப்படத்தை சமூக மாற்றத்திற்காக பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். சென்னையில் படத்தினைப் பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் ” நானும் என்னுடைய அண்ணன் கமல்ஹாசனும் ஒரே ஊர் காரர். அவருடைய […]
இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்தியன் 2 படம் கவலையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், படத்தில் நடித்துள்ள பிரபலங்கள் பலரும் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டிகளில் கலந்துகொண்டு படம் பற்றியும், படத்தில் கமல்ஹாசனுடன் நடித்த அனுபவம் பற்றியும் பேசி வருகிறார்கள். அந்த வகையில், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தியன் 2 படம் பற்றியும் […]
இந்தியன் 2 : இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான இந்தியன் 2 படம் வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே, படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை எங்கயோ கொண்டு சென்று இருக்கும் நிலையில், வசூல் ரீதியாக படம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் படம் உருவாகி இருப்பதால் கண்டிப்பாக படம் பிரமாண்டமாக இருக்கும் என்பது […]
இந்தியன் : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி வெளியாகிறது. முதல் பாகம் அளவிற்கு இருக்குமா? என்று தான் பலரும் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். ஏனென்றால், முதல் பாகம் அந்த அளவிற்கு பெரிய வரவேற்பை பெற்று இன்று வரை பேசப்படக்கூடிய ஒரு படமாக இருக்கிறது. கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் கிட்டத்தட்ட 15 கோடி பட்ஜெட்டில் அந்த சமயம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டது. ஷங்கர் இயக்கத்தில் ஏ.எம்.ரத்னம் […]
அமெரிக்கா : முகமூடி அணிந்த இருபது பேர் அமெரிக்காவில் புனேவைத் தலைமையிடமாகக் கொண்ட நகைக்கடையில் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. கலிபோர்னியாவின் சன்னிவேலில் இந்தியர் ஒருவருக்கு சொந்தமாக ‘பிஎன்ஜி ஜூவல்லர்ஸ்’ என்ற நகைக்கடை உள்ளது. அந்த நகைக்கடையில் ஒரே ஒரு பாதுகாவலர் மட்டும் நின்றுகொண்டு கையில் போனை வைத்து கொண்டு கடையை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது கடையை நோட்டமிட்டு இருந்த 20 பேர் கொண்ட மர்ம கும்பல் கையில் சுத்தியலுடன் விறு […]
Indian Embassy : இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. கடந்தாண்டு முதல் இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையே போர் நடைபெற்று வருகிறது. இருதரப்பும் எல்லை பகுதிகளில் ஏவுகணை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பாவி மக்கள் பலியாகியுள்ள நிலையில், பலர் வீடுகளை தங்களது உடமைகளை இழந்து தவிர்த்து வருகின்றனர். Read More – இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல்… இந்தியர் ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் […]
Missile Attack : இஸ்ரேலில் நடந்த ஏவுகணை தாக்குதலில் இந்திய ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான யுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதும், பதிலுக்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. Read More – உலகின் நம்பர் 1 […]
கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் இந்தியன் 2வும் ஒன்று. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், தீபா சங்கர், மார்க் பென்னிங்டன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்க்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இறுதி கட்ட வேலைகள் […]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் “இந்தியன் 2”. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் விறு விறுப்பாக தயாராகி வந்தது. படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020-ஆம் ஆண்டு, நடைபெற்று வந்தபோது க்ரேன் விபத்து ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டது, பிறகு கொரோனா பரவல் தொடர்ந்தது வந்ததாலும், படப்பிடிப்பை தொடங்கமுடியாமல் […]
இந்திய வம்சாவளியை சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம் எனும் 34 வயதுடைய நபர் மலேசியாவில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு 42.72 கிராம் எடையுள்ள ஹெராயின் எனும் போதை பொருளை சிங்கப்பூருக்குள் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இவருக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று காலை நாகேந்திரன் தர்மலிங்கம் சிங்கப்பூரில் வைத்து தூக்கிலிடப்பட்டுள்ளார். தூக்கிலிடப்பட்ட தர்மலிங்கத்தின் உடல் வடக்கு தீபகற்ப மலேசியாவில் உள்ள ஈப்போ எனும் நகரில் வசித்து வரும் தர்மலிங்கத்தின் சகோதரர் […]
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற சீன மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளனர். 2001-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில் இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 21-வது ஆண்டு கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் துஷன்பேவிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் சென்றுள்ளார். மேலும், இந்த கூட்டத்தில் கலந்து […]
ஆப்கானிஸ்தான் காபூலில் இருந்து இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் இன்று காலை 107 இந்தியர்கள் உட்பட 168 பேருடன் கிளம்பியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே காபூல் விமான நிலையத்தில் இருந்து 85 இந்தியர்கள் இந்திய விமானப்படை விமானம் மூலமாக துஷான்பே விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கிருந்து அவர்கள் அனைவரும் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை […]
புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பை பெறுவதற்கு இனிமேல் ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் எனும் அதிரடி அறிவிப்பை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம் வைத்தியா அவர்கள் ஊரகப் பகுதிகளை சேர்ந்த மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ஏதுவாக சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு மிஸ்டுகால் கொடுக்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதன்படி நாடு முழுவதும் உள்ள விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் 84549 555555 என்ற எண்ணுக்கு […]
இன்று முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய இந்தியர்கள் இங்கிலாந்து நாட்டிற்குள் வருவதற்கான பயணக்கட்டுப்பாடுகளில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரானா வைரஸ் பரவி வரும் நிலையில், கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ள சில நாடுகள், கொரோனா அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரக்கூடிய மக்களுக்கு கடுமையான பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்தில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, பஹ்ரைன் ஆகிய நாடுகள் சிவப்பு நிற பட்டியலில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நாடுகள் இருந்து வரக்கூடிய […]
ஐடி நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனம் 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் 45 ஆயிரம் புதிய பட்டதாரிகளை பணியமர்த்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகிய காக்னிசன்ட் நிறுவனம் ஐடி சேவைகள் மற்றும் பிபிஓ சேவைகளை உள்ளடக்கிய சேவைகளை செய்து வருகிறது.இந்நிலையில், நிறுவனம் இந்த ஆண்டு சுமார் ஒரு லட்சம் பேரை புதிதாக வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது.மேலும் வரும் 2022ம் ஆண்டுக்குள் 45 ஆயிரம் புதிய இந்திய பட்டதாரிகளை பணியமர்த்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. காக்னிசண்ட் 2021 […]
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாமஸ் விஜயன் என்ற புகைப்படக் கலைஞர் எடுத்த ஒராங்குட்டானின் ஆப்டிக்கல் இல்லுசன் படத்திற்கு 1.5 லட்சம் பரிசு. தாமஸ் விஜயன் 2021 ஆம் ஆண்டின் நேச்சர் டிடிஎல் புகைப்படக் கலைஞர் விருதைப் பெற்றுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாமஸ் விஜயன் என்பவர் 2021 ஆம் ஆண்டின் நேச்சர் டிடிஎல் புகைப்படக் கலைஞர் விருதைப் பெற்றுள்ளார். நேச்சர் டி.டி.எல் என்பது உலகின் முன்னணி ஆன்லைன் இயற்கை புகைப்பட ஆதாரமாகும், அது இந்த ஆண்டுக்கான சிறந்த […]
நியூசிலாந்தில் இந்தியர் ஒருவர் வீட்டை நகர்த்த முடியாமல் திண்டாட்டம். நஷ்டயீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்தர் தீபக் லால் தனது வீடு தவறான இடத்தில் கட்டப்பட்டதால் ஒரு மீட்டர் தூரம் நகர்த்தி தர வேண்டும் அல்லது நியூசிலாந்து டாலரில் 315,000 (இந்திய ரூபாயில் 1.65 கோடி) நஷ்டயீடு கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார். அதாவது லால் கடந்த ஆண்டு, நியூசிலாந்தில் உள்ள பாபகுரா பகுதியில் தனது வீட்டை வடிவமைத்து கட்ட ‘பினாகில் […]
இந்திய பயணிகளுக்கு தடை விதித்து இலங்கை விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகரிப்பால் இந்திய பயணிகள் இலங்கை வர அந்நாட்டு அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய பயணிகளுக்கு தடை விதித்து இலங்கை விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தங்கள் நாட்டை கொரோனாவில் இருந்து காப்பாற்றிக் கொள்ள இந்த நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இந்திய பயணிகளுக்கு தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனாவின் […]
காஜலுடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அழகான புதிய மணமகளான காஜல் அகர்வாலுடன் பணியாற்றுவதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என ராதிகா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் தனது காதலரான தொழிலதிபர் கவுதம் கிச்சுலு என்பவரை பிரபல தமிழ் திரையுலக நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்துகொண்டார். அதனை தொடர்ந்து வெளியூர்களுக்கு எல்லாம் சென்று ஹனிமூன் கொண்டாடிவிட்டு மும்பை திரும்பியுள்ள காஜல் அகர்வால், ஹைதராபாத்தில் நடைபெற்ற சிரஞ்சீவி அவர்களின் ஆச்சாரியா […]
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து அமெரிக்காவில் உள்ள விமான நிலையத்தில் தங்கியிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் காவல்துறையினரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒரு வருட காலமாக உலகமே நடுங்கி போயிருக்கிறது. பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், கோடிக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டு தற்போது வரையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கான மருந்துகள் கண்டறியப்பட்டுளளது என பல இடங்களில் அனுமதிக்கப்பட்டு வந்தாலும், இந்த மருந்துகள் மூலமாகவும் சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது. […]