ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம்!

hardik pandiya

ஐபிஎல் 2024 : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவதாக பந்துவீசியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை – பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை எடுத்தது. இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், பஞ்சாப் அணியின் மிடில் ஆர்டர் பேட்டர்கள் சிறப்பாக … Read more

‘அவர் ஆட்டம் நம்பவே முடியல ..’ ! ஹர்திக் பாண்டியா ஓபன் டாக் !!

HARDIK PANDIYA

ஐபிஎல் 2024 : நேற்றைய போட்டியில் மும்பை அணி, பஞ்சாப் அணியை வீழ்த்திய பிற்பாடு ஹர்திக் பாண்டியா பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப், மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி அதிரடியாக விளையாடி 20 ஓவருக்கு 7 விக்கெட் வித்தியாசத்தில் 192 ரன்கள் எடுத்தனர். அதன் பின் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகள் நழுவ விட்டு சரிந்தாலும். அசுதோஷ் சர்மாவின் … Read more

மும்பை கப் அடிக்குறதுலாம் ரொம்ப கஷ்டம் ! ஏமாற்றம் அடைந்த பிரைன் லாரா !

Brian Lara [file image]

ஐபிஎல் 2024 : மும்பை இந்தியன்ஸ் அணியை மிகவும் நம்பி இருந்த பிரைன் லாரா ஏமாற்றத்துடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ஸில் பேசி இருக்கிறார். கடந்த மார்ச் -22 தேதி முதல் கோலாகலமாக தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் தற்போது மிகவும் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் எல்லா அணிகளும், அணி வீரர்களும் தங்களது தனி திறமையை காட்டிக் கொண்டே வருகின்றனர். அதே போல மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்தது. … Read more

ஸ்டம்புகளுக்குப் பின்னால் ஒரு மனிதர் இருக்கிறார் அவர் தான் … ! தோல்விக்கு பின் ஹர்திக் பேசியது என்ன ?

Hardik Pandiya [file image]

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற சென்னை அணியுடனான போட்டியில் தோல்வியடைந்ததை குறித்து மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா போட்டி முடிந்த பிறகு பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உடையே நேற்றைய போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் நேற்று இரவு மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 4 விக்கெட் இழந்து 206 ரன்கள் எடுத்தது. ருதுராஜ், துபே இருவரின் அரை சதத்தில் சென்னை … Read more

ரோஹித், இஷான் ஆல் தான் ஜெயிச்சோம் .! வெற்றியின் ரகசியத்தை உடைத்த பாண்டியா !

Hardik Pandiya [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆர்சிபியை அதிரடியாக வீழ்த்திய மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வெற்றிக்கு பின் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் 17-வது சீசனின் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவருக்கு 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 197 என்ற இலக்கை அடைய … Read more

வெற்றிக்கு இவர் தான் காரணம்… ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!

Hardik Pandya

ஐபிஎல்2024: மீண்டெழ ஒரே ஒரு வெற்றி தேவை என அனைவரும் நம்பினோம் என்று முதல் வெற்றியை ருசித்த மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதியது. இதில் குறிப்பாக தொடர் தோல்வியில் இருந்து மும்பை அணி நேற்று களமிறங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் … Read more

’12 வீரர்களையும் தயாராக வைத்துள்ளோம்’ – கேப்டன் ஹிர்திக் பாண்டியா !

Hardik Pandya [file image]

ஐபிஎல் 2024 : இன்றைய பகல் நேர ஆட்டத்தில் வெற்றி பெற்ற மும்பை அணியின் கேப்டன் ஆன ஹர்திக் பாண்டியா போட்டி முடிந்த பிறகு வெற்றி குறித்து பேசி இருந்தார். இன்றைய ஐபிஎல் தொடரின் பகல் ஆட்டமாக மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியை டெல்லி அணியை  மும்பை அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்த ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை மும்பை அணி பதித்துள்ளது. மும்பை … Read more

மூன்று தோல்விகளுக்குப் பிறகு ஒரு சுற்றுலா ..! அப்படி மும்பை அணி எங்கு சென்றார்கள் தெரியுமா ?

Mumbai Indians [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல்லில் மும்பை அணி வீரர்கள் 3 தோல்விக்கு பிறகு சுற்றுலா சென்று வந்ததை மும்பை அணி X தளத்தில் வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை முதல் வெற்றியைப் பெறவில்லை. இதனால் மும்பை அணி ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், மும்பை அணியின் நிர்வாகம் மும்பை வீரர்களுக்கு தொடர் தோல்வியின் மன அழுத்தத்தை போக்குவதற்காக ஜாம்நகரருக்கு சுற்றுலா செல்லவைத்துள்ளனர். அந்த வீடியோவையும் … Read more

ஹாட்ரிக் தோல்வி .. இந்த 3 மாற்றத்தை மும்பை செய்தால் வெற்றி உறுதி ..! என்னென்ன தெரியுமா ?

Mumbai Indians [file image]

ஐபிஎல் 2024 : நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி தொடர்ந்து 3 தோல்விகளை பெற்றுள்ளது. இதனால், இந்த 3 மாற்றத்தை மும்பை அணி செய்தால் வெற்றி வாய்ப்பு கூடலாம். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வலுவான அணியாக திகழ்ந்து வருகிறது. ஆனால், இந்த 2024 ஐபிஎல் தொடரில் மும்பை அணி தொடர்ந்து 3 தோல்விகளை தழுவி உள்ளது. இதனால், மும்பை அணி ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். ஏற்கனவே மும்பை அணியில் … Read more

அப்போ பிரச்சனை முடிஞ்சிதா ? ரோஹித்தை கட்டி அணைத்த பாண்டியா .. வீடியோ வெளியிட்ட மும்பை அணி ..!

Rohit Hardik [file image]

IPL 2024 : கடந்த இரண்டு மாதங்களாக மும்பை அணியில் நடைபெற்று வந்த சண்டை தற்போது முடிவுக்கு வந்துருக்கிறது என்று கூறலாம். நாளை தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கு கடந்த ஆண்டின் இறுதியில் ஏலம் நடைபெற்றது. இதை ஏலத்தில் கலவையான சர்ச்சைகள் பல நடைபெற்றது. அதில் முக்கியமாக பார்க்க பட்ட ஒன்று தான் மும்பை அணியின் கேப்டன் மாற்றம். மும்பை நிர்வாகம் அந்த ஏலத்தில் குஜராத் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை ட்ரேட் செய்து மீண்டும் மும்பை அணிக்கு எடுத்தது. … Read more