திறன் மேம்பாட்டு பயிற்சி கழக ஊழல் வழக்கில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான என் சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி கழக நிதியில் சுமார் 371 கோடி ரூபாய் வரையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்ற வழக்கை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 16 மாதங்கள் கழித்து சந்திரபாபு […]
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான என் சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு நிதியில் சுமார் 371 கோடி ரூபாய் வரையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக, கடந்த செப்டம்பர் 9ம் தேதி அதிகாலை குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தும் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்ந்து நீதிமன்ற காவல் […]
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான என் சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு நிதியில் சுமார் 371 கோடி ரூபாய் வரையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்ற வழக்கு பதியப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 16 மாதங்கள் கழித்து சந்திரபாபு நாயுடு மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் 9ம் தேதி அதிகாலை ஊழல் வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) […]
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு , அவர் ஆட்சி செய்த காலத்தில், செயல்படுத்தப்பட்ட திறன் மேம்பாட்டு கழக திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 370 கோடி ரூபாய் வரையில் ஊழல் நடைபெற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிந்த ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி கடும் எதிர்ப்புகளுக்கு […]
காமெடி காதாபாத்திரங்களில் நடித்து 1060 காலகட்டத்தில் கலக்கியவர் என்றாலே நடிகர் சந்திரபாபுவை கூறலாம். தமிழ் சினிமாவில் தன அமராவதி என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி வாழ பிறந்தவள், குலேபகவல், நல்ல தங்கல், பாண்டித்தேவன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். அந்த சமயம் எல்லாம் எம்ஜி.ஆர் நடிக்கும் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடிகர் சந்திரபாபு தான் நடித்து வந்தார். அந்த அளவிற்கு இவர்களுடைய […]
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் முன்ஜாமீன் மனுக்களை ஆந்திர உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 3 வழக்குகளில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது, அமராவதியில் உள்வட்ட சாலை, ஃபைபர் நெட், அங்கல்லு கலவர வழக்குகளில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. திறன்மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைதாகி ராஜமுந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், […]
ரஜினி விரைவில் உடல்நலம் தேறி ஆரோக்கியம் பெற வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அண்ணாத்த படப்பிடிப்பின் போது 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு நெகடிவ் என வந்துள்ளது. இருப்பினும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதையடுத்து, இன்று ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலையை […]
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு வந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் அதிஷ்டவசமாக தப்பினார். மூன்று தேசிய பாதுகாப்புக் காவலர் (என்.எஸ்.ஜி) பணியாளர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன, அதே நேரத்தில் அவர்கள் பயணித்த புல்லட் ப்ரூஃப் வாகனம் மோசமாக சேதமடைந்தது என கூறப்படுகிறது. விஜயவாடா-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச் -65) சவுத்துப்பல் தொகுதியின் தண்டுமல்கபுரம் கிராமத்தில் நாயுடு தனது அமராவதி இல்லத்திலிருந்து ஹைதராபாத் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. சவுத்துப்பல் […]
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இந்தநிலையில் நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது.ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பில் பாஜகதான் முன்னிலை பெரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறார்.இதற்காக முக்கிய எதிர்கட்சித்தலைவர்களையும் சந்தித்து வந்தார். தற்போது டெல்லியில் வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு பிரச்சினை பற்றி 21 எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் .தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு […]
இந்தியாவை பொருத்தவரை பிரதான அரசியல் கட்சிகளாக பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளது.ஆனால் அடுத்தபடியாக 3ம் அணியில் இடம் பெறப்போவது எந்தெந்த கட்சிகள் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது. இதனால் 3ம் அணி தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.எனவே 3ம் அணி தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களை கேசிஆர் சந்திக்கும் நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி-ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே டெல்லி முதலமைச்சர் […]
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்-ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்தியாவை பொருத்தவரை பிரதான அரசியல் கட்சிகளாக பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளது.ஆனால் அடுத்தபடியாக 3ம் அணியில் இடம் பெறப்போவது எந்தெந்த கட்சிகள் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது. இதனால் 3ம் அணி தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.அதற்கு சான்றாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார்.மேலும் கர்நாடகாமுதல்வர் குமாரசாமியை […]
தெலுங்கு – தமிழ் மக்களின் உறவு அண்ணன் – தம்பி உறவு போன்றது என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இன்று அறிவாலயத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவிற்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம். பிரதமர் மோடி நாட்டுக்கு துரோகம் செய்கிறார்.டெல்லியில் விவசாயிகள் போராடியபோது பிரதமர் மோடி சந்தித்து பேசினாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.அதேபோல் அனைத்து விவிபேட் இயந்திரங்களையும் சரிபார்க்க முடியாது […]
மம்தா நடத்திய தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மத்திய அரசு அனைத்து அமைப்புகளையும் சிதைக்க முயற்சிப்பதாகவும் மாநிலங்களில் உள்ள ஐ பி எஸ் அதிகாரிகளை கட்டுப்படுத்த நினைப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தை டெல்லி வரை எடுத்துச்செல்லப்போவதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி பதவியை ராஜினாமா செய்து விட்டு குஜராத்துக்கே செல்ல வேண்டும் என மம்தா ஆவேசமாக தெரிவித்துள்ளார். நாட்டின் ஜனநாயகத்துக்கும் அரசியல் சட்டத்துக்கும் தனது தர்ணா போராட்டத்தால் […]
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயிடு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு வாகனத்தில் புறப்பட்ட போது முதல்வர் சந்திரபாபு நாயிடு பிரதமர் மோடியை விமர்சனம் செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.அப்போது சந்திரபாபு நாயிடு வாகனத்தில் இருந்தவாறே உங்களுக்கு என்ன வேண்டும்..? ஆந்திர மாநில வளர்ச்சி பாழானத்துக்கு மோடிதான் கரணம். நரேந்திர மோடி செய்த துரோகத்தை மக்களிடம் சொன்னால் மக்கள் முகத்தில் முழிக்க முடியாது.என்னிடம் மோத நினைத்தால் பாஜக கதை முடிந்து விடும் என்று எச்சரித்தார்.
மத்தியில் நடக்கும் மக்கள் விரோத பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்காக இணைந்துள்ளோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எம்.பி. தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் ஒரு பகுதியாக ஸ்டாலினையும் சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு.இதன் பின்னர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு .சந்திப்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், சிபிஐ, ஆர்பிஐ உள்ளிட்ட அமைப்புகள் சுதந்திரமாக […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு . வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வந்தடைந்தார்.தேசிய அரசியலில் பிரதமர்களை உருவாக்குவதில் திமுக தொடர்ந்து முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் எம்.பி. தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் ஒரு பகுதியாக ஸ்டாலினையும் சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு.இதன் பின்னர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் […]
பாஜக கட்சிக்கு எதிராக களத்தில் இறங்கும் சந்தரபாபுநாயுடு மெகா கூட்டணியை அமைக்க நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகளை ஒன்றினைத்து வருகிறார் இது ஒரு புறம் பாஜகவிற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர முதல்வராக உள்ள சந்திரபாபு நாயுடு மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசிற்கும் கட்சிக்கும், கட்சிகளை ஒன்று சேர்த்து வருகிறார்.குறிப்பிட்டு சொன்னால் பாஜகவிற்கு எதிராக உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த நாட்டைக் பாஜகவிடம் இருந்து காப்பாற்றுவதற்காகச் செயல்பட உள்ளோம் என்று பகீரங்கமாக ஆந்திர சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.இவருடைய […]
வருகிற பாராளுமன்ற தேர்தலில் மோடி அரசு நிச்சயம் தோற்கும் என்று முதல்வர் சந்திரபாபுநாயுடு கூறியுள்ளார். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரில் நடந்த தெலுங்கு தேசம் கட்சி பொதுக் கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபுநாயுடு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- மாநில பிரிவினை சட்டப்படி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தரப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து கூட்டணியில் நீடித்து வந்தோம். ஆனால் மத்திய அரசு மாநில சிறப்பு அந்தஸ்தை தராமல் ஏமாற்றியதால் கூட்டணியில் இருந்து […]
ஆந்திராவில் 19 லட்சம் வாக்காளர்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு காணாமல் போக செய்துள்ளார் என காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான நடிகையுன ரோஜா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:-முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது அரசு செயல்பாடு குறித்து பொது மக்களிடம் செல்போன் மூலம் கருத்து அறிந்து வருவதாக கூறுகிறார்.அரசின் நலத்திட்டங்கள் சென்றடைந்து உள்ளதா என்று கேள்வி கேட்டு, நலத்திட்டங்கள் கிடைத்தது என்றால் எண் ஒன்றை அழுத்த […]
தித்லி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு ரூ.1,200 கோடி இடைக்கால நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார் வங்கக்கடலில் உருவான தித்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே வியாழக்கிழமை காலை கரையை கடந்தது. இதன் காரணமாக வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தது. விவசாய […]