தலைவர் போட்டிக்கு போட்டியிட்டவரில் பாலாஜி தலைவராக தேர்வாக அவரோ ரம்யா தான் வெற்றியாளர் என்று கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் இந்த வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டதாக நிஷாவையும் , புதிய மனிதா டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டதற்காக பாலாஜி மற்றும் ரம்யா ஆகியோர் தேர்வாகி தலைவர் போட்டிக்கு போட்டியிட இருந்தனர் . தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில் மூவரும் தலைவர் போட்டிக்கு போட்டியிடுகின்றனர் .அதில் முதலில் தனக்கு கொடுத்த டாஸ்கை பாலாஜி முடித்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் […]
என்ன திமிரு இல்ல உனக்கு என்று கேட்டு பாலாஜியின் கன்னத்தில் லேசாக விளையாட்டாக அரைந்து ஓவரா ஆடிக்கிட்டு இருக்க என்று ஷிவானி கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள ஷிவானி அதிக நேரம் பாலாஜியுடனே செலவிடுகிறார் .அவருக்கு சாப்பிட ஊட்டுவது உள்ளிட்ட வேலைகளை செய்யும் ஷிவானி இதுவரை கேமை விளையாடவில்லை .இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அந்த வகையில் தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில், இருவரும் பேசி கொண்டிருக்கின்றனர் . அப்போது மூஞ்சியை பாரு போடா […]
தனக்கு மெண்டல் பிளாக் இருப்பதாக கூறி போது ஒருத்தராவது எனக்கு சப்போர்ட்டாக பேசுனார்களா என்று ஷிவானியிடம் கண்ணீர் விட்டு பேசுகிறார் பாலாஜி. கடந்த சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அனைவரையும் பல கேள்விகளை கேட்டு வறுத்தெடுத்து விட்டார் .குறிப்பாக பாலாஜியிடம் சனமிடம் செருப்பு காட்டியதும் குறித்தும் , கேப்டன்சி டாஸ்க்கில் பாலாஜி தான் செய்யவில்லை என்று கூறியதை குறும்படம் போட்டு புரிய வைத்ததுடன் பாலாஜிக்கு மெண்டல்பிளாக் இருப்பதாக கூறியிருந்தார். இதுகுறித்து ஷிவானியிடம் கண்ணீருடன் பேசுகிறார்.தற்போது வெளியான […]
தனித்தன்மையுடன் விளையாடுபவர்களை நாமினேட் செய்து வெளியேற்றுகிறார்கள் என்று அர்ச்சனா குரூப் குறித்து ஆரி, பாலாஜி மற்றும் அனிதா ஆகியோர் டிஸ்கஸ் செய்கின்றனர் . பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்றைய தினம் சனம் வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .தனியாக நின்று விளையாடிய அவர் வெளியேற குரூப்பாக விளையாடும் சிலர் இன்னும் வீட்டினுள் உள்ளனர் . இதுகுறித்து தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில் ,ஆரி,அனிதா மற்றும் பாலாஜி ஆகியோர் விமர்சனம் செய்து பேசுகின்றனர் . அதில் ஒவ்வொருத்தரையும் காப்பாற்றி விளையாடிக் […]
குமுறும் கோபம் வேடிக்கை பார்க்க முடியாது என்று பாலாஜி மற்றும் சனமின் செருப்பு விவகாரம் குறித்து கமல் கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் தோன்றி பிக்பாஸ் போட்டியாளர்களை நோக்கி பல கேள்விகளை முன் வைக்கிறார் .அந்த வகையில் வரிசைப்படுத்துதல் டாஸ்க்கில் சனம் நேராக பாலாஜி செருப்பை கழட்டி காண்பித்த விவகாரம் குறித்து தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில் கேட்டுள்ளார் . அதில் இந்த கோவிட் காலத்தில் வெளியே போட்டுக் கொள்வதற்கு ஒரு செருப்பும், வீட்டுக்குள் ஒன்று […]
சனமுக்கு ஆதரவு தெரிவித்ததால் நீங்க ஃபேவரிஸம் பண்ணுறீங்க என்று கூறி ஆரியை பாலாஜியும்,அனிதாவும் இணைந்து கேள்வி கேட்கின்றனர். கால் சென்டர் டாஸ்க்கில் சிறப்பாக யார் யார் விளையாடுனார்கள் என்று 1 முதல் 13 வரிசைப்படுத்துமாறு பிக்பாஸ் கூறியிருந்தார் .அதற்கு பலர் தாங்கள் தான் சிறப்பாக விளையாடியதாக கூறி வாக்குவாதம் செய்து முதல் ஒன்பது இடங்களை ஆரி,சனம், பாலாஜி, அர்ச்சனா,ரியோ,ஆஜீத்,ரம்யா, ரமேஷ்,சோம் ஆகியோர் நிற்க பத்தாவது இடத்தில் நிற்க அனிதாவை கூற அவர் நான் நிற்கமாட்டேன் என்று அதிலிருந்து […]
கால் சென்டர் டாஸ்க்கில் யார் யார் சிறந்தவர்கள் என்ற வரிசையில் முதலிடம் வேண்டுமென்று சனம் வாக்குவாதம் செய்ய ,13-வது இடத்திற்கு சனமை போக சொல்லி பாலாஜி கூறுகிறார். கடந்த வாரம் நடைபெற்ற லக்சரி பட்ஜெட் டாஸ்க்கான கால் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் தொடர்ந்து நடைபெற்று வந்தது . இதில் போட்டியாளர்கள் பலர் பல கேள்விகளை கால் சென்டர் ஊழியர்களிடம் கேட்டனர் .சிலர் சுமுகமான முறையிலும் ,சிலர் தங்கள் பக்கத்தில் உள்ள நியாகங்களை பார்வையாளர்களுக்கு விளக்கியும் இருந்தனர் […]
கால் சென்டர் டாஸ்க்கில் யார் சிறந்தவர் என்று வரிசைப்படுத்த கூறிய போது பாலாஜியிடம் முன்னாடி நின்று பேசி டாப் 6-ல் வர பாக்குறியா என்று ஜித்தன் ரமேஷ் கேள்வி கேட்கிறார். கடந்த வாரம் நடைபெற்ற லக்சரி பட்ஜெட் டாஸ்க்கான கால் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் தொடர்ந்து நடைபெற்று வந்தது . இதில் போட்டியாளர்கள் பலர் பல கேள்விகளை கால் சென்டர் ஊழியர்களிடம் கேட்டனர் .சிலர் சுமுகமான முறையிலும் ,சிலர் தங்கள் பக்கத்தில் உள்ள நியாகங்களை பார்வையாளர்களுக்கு […]
கால் சென்டர் டாஸ்க்கில் ஆரியிடம் அடுக்கடுக்காக கேள்விகளை பாலாஜி முன் வைத்து விட்டு வெளியே வந்தவர் இதுக்கு மேல யாருட்டையும் வாய்ஸ் ரெய்ஸ் பண்ண விரும்பல என்று கூறியுள்ளார். கடந்த வாரம் கால் சென்டராக மாறிய பிக்பாஸ் வீட்டில் கால் சென்டர் ஊழியராக பாலா, சம்யுக்தா, ஷிவானி,அஜீத்,கேபி, ஜித்தன் ரமேஷ் ,அனிதா ஆகியோர் வேலை செய்ய அவர்களை மற்ற போட்டியாளர்கள் கேள்வி கேட்க பிக்பாஸ் வீடே சண்டை களமாக மாறியது.க்ஷ.இந்த நிலையில் இந்த வாரமும் கால் சென்டர் […]
பிக்பாஸ் கால் சென்டரில் ஊழியராக வேலை செய்யும் ஆரியிடம் நீங்க உண்மையாகவே யாரையும் காலி பண்ண நினைக்கலையா என்று பாலாஜி பல கேள்விகளை கேட்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் லக்சரி பட்ஜெட் டாஸ்க் வழங்குவது வழக்கம் .அந்த வகையில் கடந்த வாரம் கால் சென்டராக மாறிய பிக்பாஸ் வீட்டில் கால் சென்டர் ஊழியராக பாலா, சம்யுக்தா, ஷிவானி,அஜீத்,கேபி, ஜித்தன் ரமேஷ் ,அனிதா ஆகியோர் வேலை செய்ய அவர்களை மற்ற போட்டியாளர்கள் கேள்வி கேட்க பிக்பாஸ் வீடே […]
பிக்பாஸ் போட்டியாளர்கள் நாமினேட் செய்த போது பயன்படுத்திய வார்த்தைகளை கூறி பிக்பாஸ் கொளுத்தி போட்டுள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சியானது 56 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஒவ்வொரு வாரமும் திங்களன்று நாமினேஷன் படலம் நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில், பல்வேறு காரணங்களை கூறி சனம் ,ஆரி,ரம்யா மற்றும் ஷிவானியை நாமினேட் செய்தனர் . தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கூறிய காரணங்களை கூறி நாமினேட் ஆனவர்களின் பெயர்களை கூறவுள்ளார் […]
அர்ச்சனா அனைவரையும் காயப்படுத்துவார் என்றும், பாலாஜிக்கு சில இடங்களில் அது கண்ணை மறைக்குதோ என்று தோணுதுவதாகவும் ரம்யா கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது .சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கமல்ஹாசன் தோன்றி அந்த வாரம் முழுவதும் நடந்த பிரச்சினைகளை எடுத்து கேட்பது மற்றும் எலிமினேஷன் படலமும் நடைபெறும் . அந்த வகையில் கால் சென்டர் டாஸ்க்கில் ரம்யா ஜித்தன் ரமேஷ் அவர்களிடம் ரியோ குரூப்பை குறி வைத்து பல கேள்விகளை […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைய உள்ளதாக கூறும் அஸீமின் தாயாருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது . அதிலிருந்து முதல் வாரத்தில் ரேகா வெளியேற வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்தார்.அதனையடுத்து இரண்டாம் வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார் . இதனையடுத்து சிறப்பாக விளையாடிய சுரேஷ் சக்கரவர்த்தி யாரும் எதிர்பாராத விதமாக […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ஷிவானியை பாலாஜி முத்தமிடுவதை போன்று காட்சியுள்ளதை அடுத்து நெட்டிசன்கள் இதுவா நட்பு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடியை காட்டி அந்த சீசனை ஓட்டுவது வழக்கம் . அந்த வகையில் இந்த சீசனில் பாலாஜி மற்றும் ஷிவானி இடையே லவ் டிராக்கை ஓட்டி வருகின்றனர்.ஆனால் அது உண்மையாக இல்லை என்று பார்வையாளர்களுக்கு மட்டுமில்லாமல் அவர்களுடன் விளையாடும் போட்டியாளர்களுக்கும் தெரியும் . இருப்பினும் ஷிவானி […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி ஸ்டைலிலே ஷிவானி பேசி கொண்டிருக்கும் போதே நகர்ந்து சென்று பாலாஜியை கடுப்பாக்கி கோவப்படுத்தி உள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடியை காட்டி அந்த சீசனை ஓட்டுவது வழக்கம் . அந்த வகையில் இந்த சீசனில் பாலாஜி மற்றும் ஷிவானி இடையே லவ் டிராக்கை ஓட்டி வருகின்றனர்.ஆனால் அது உண்மையாக இல்லை என்று பார்வையாளர்களுக்கு மட்டுமில்லாமல் அவர்களுடன் விளையாடும் போட்டியாளர்களுக்கும் தெரியும் . இருப்பினும் ஷிவானி பாலாஜியுடனே அதிக […]
இந்த வாரம் பிக்பாஸ் வீடு கால் சென்டராக மாற பாலாஜியிடம் கால் செய்து அர்ச்சனா கேள்வி கேட்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் லக்சரி பட்ஜெட் டாஸ்க் வழங்குவது வழக்கம் .அந்த வகையில் அடுத்த இரு தினங்களுக்கு கால் சென்டராக மாறுகிறது.இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கால் சென்டரில் வேலை செய்யும் ஊழியர்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு வரம்பு எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி அர்ச்சனா கால் சென்டரில் வேலை செய்யும் பாலாஜியிடம் கால் செய்து நான் எனக்கு […]
ஆணும் பெண்ணும் ஒன்றாக பழகினால் காதல் கிடையாது என்று பாலாஜி கூற கமல்ஹாசன் அவர்கள் குறுக்கிட்டு பாலாஜியை கலாய்த்து விடுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அந்த வாரம் முழுவதும் நடந்ததை வைத்து போட்டியாளர்களை வச்சு செய்வது வழக்கம் .அது மட்டுமின்றி நாமினேஷனில் இருப்பவர்களில் சிலரும் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டு, குறைவான வாக்கை பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் . அந்த வகையில் நேற்றைய தினம் நாமினேஷன் பட்டியலில் இருந்து ஆரி […]
ரூல்ஸ் பிரேக் பண்ணாம இருந்தா நல்லா இருக்கும் என்று பாலாஜியிடம் கமல்ஹாசன் கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அந்த வாரம் முழுவதும் நடந்ததை வைத்து போட்டியாளர்களை வச்சு செய்வது வழக்கம் .அது மட்டுமின்றி நாமினேஷனில் இருப்பவர்களில் சிலரும் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டு, குறைவான வாக்கை பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் . இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோவில் பாலாஜியிடம் கமல் சில அறிவுரைகளை கூறுகிறார்.இந்த வார மணிக்கூண்டு […]
நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார் என்று மறைமுகமாக பாலாஜிக்கு கூறுகிறாரா அல்லது மக்களுக்கு சொல்கிறாரா கமல். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அந்த வாரம் முழுவதும் நடந்ததை வைத்து போட்டியாளர்களை வச்சு செய்வது வழக்கம் .அது மட்டுமின்றி நாமினேஷனில் இருப்பவர்களில் சிலரும் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டு, குறைவான வாக்கை பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் . ஒவ்வொரு வாரமும் மறைமுகமாக போட்டியாளர்களை கூறுவது போன்று அரசியல் […]
கொடுக்கப்பட்ட மதிப்பெண்களுக்கு அதிகமாக ஷாப்பிங் செய்ததால் லக்சரி பட்ஜெட் ரத்து செய்யப்படுவதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் லக்சரி பட்ஜெட்டிற்காக மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது . தொடர்ந்து 48 மணி நேரம் நடைபெற்ற இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் 5 அணிகளாக பிரிந்து சிறப்பாக விளையாடினார்கள் .இதில் இரண்டு அணிகள் வெற்றி பெற்று அந்த 6 பேர் அடுத்த வார தலைவர் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் விளையாடிய நேரத்திற்கேற்ப ஒவ்வொரு அணிக்கும் […]