என்ன திமிரு இல்ல உனக்கு .!பாலாஜியின் கன்னத்தில் அரையும் ஷிவானி.!

Shivani says that all this rowdysm should not be shown here and should be lightly grinded on Balaji's cheek and shaken overa.

என்ன திமிரு இல்ல உனக்கு என்று கேட்டு பாலாஜியின் கன்னத்தில் லேசாக விளையாட்டாக அரைந்து ஓவரா ஆடிக்கிட்டு இருக்க என்று ஷிவானி கூறுகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள ஷிவானி அதிக நேரம் பாலாஜியுடனே செலவிடுகிறார் .அவருக்கு சாப்பிட ஊட்டுவது உள்ளிட்ட வேலைகளை செய்யும் ஷிவானி இதுவரை கேமை விளையாடவில்லை .இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அந்த வகையில் தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில், இருவரும் பேசி கொண்டிருக்கின்றனர் .

அப்போது மூஞ்சியை பாரு போடா என்று ஷிவானி கூறி போடி என்று பாலாஜி கூறுகிறார்.பின் பாலாஜியின் கன்னத்தில் விளையாட்டாக அடித்து என்ன திமிரு இல்ல உனக்கு ,இந்த ரௌடிசம் எல்லாம் இங்க காட்டாதீங்க என்று ஷிவானி கூறுகிறார் .அதற்கு பாலாஜி பேச்சில திமிரு தெரியுதே என்று கூற ,நீ ஓவரா ஆடிக்கிட்டு இருக்க என்று ஷிவானி கூறுகிறார்.அதற்கு பாலாஜி நீயும் போயிட்டா அதுக்கு கூட ஆள் இருக்காதே என்று கூற நான் போய் நீ இருப்பியா என்று ஷிவானி கூறுவதுடன் புரோமோ முடிவடைகிறது.

unknown node