இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் லுக்.!

நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நடிகர் சிம்பு தனது “ஈஸ்வரன்” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார்.அதன் பின் சிம்பு மப்டி பட ரீமேக்கான பத்து தல படத்திலும், கௌதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது ரசிகர் ஒருவருடன் இணைந்துள்ள சிம்புவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.நரைத்த தாடி … Read more

‘திரஷ்யம் 2’ ரீமேக்கில் நடிகை பூர்ணா.!எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தெரியுமா.?

தெலுங்கில் ரீமேக்காகி வரும் திரிஷ்யம் 2 படத்தில் மலையாளத்தில் சாந்தி பிரியா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா நடிக்கவுள்ளார். கடந்த பிப்ரவரி 19-ம் தேதி ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் ஓடிடியில் வெளியான திரைப்படம் திரிஷ்யம் 2.முதல் பாகத்தை போன்று ரசிகர்கள் மத்தியில் இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதன் தெலுங்கு ரீமேக்கையும் ஜீத்து ஜோசப் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது . தெலுங்கில் திரிஷ்யம் படத்தின் முதல் பாகத்தையும் ஸ்ரீபிரியா இயக்கியிருந்தார்.ஆனால் தேர்தலில் … Read more

“அன்பே அமுதே ஆருயிரே ” வலிமை அப்டேட் தந்த போனி கபூருக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்.!

வலிமை அப்டேட் தந்த போனி கபூருக்கு தல ரசிகர்கள் நன்றி தெரிவித்து போஸ்டர் உருவாக்கியுள்ளனர். தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வருட காலமாக வலிமை படத்தின் அப்டேட்க்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் நேற்றைய தினம் வலிமை படத்தின் பர்ஸ்ட் … Read more

மங்காத்தா திரைப்படம் குறித்து வெங்கட் பிரபு ட்வீட்.!குஷியில் தல ரசிகர்கள்.!

தல அஜித்தின் 50-வது பிறந்தநாளில் அவரின் 50-வது படமான மங்காத்தா படத்தினை ரீ ரிலீஸ் செய்ய கோரி வெங்கட் பிரபு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு தல அஜித்தின் 50-வது படமாக வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் மங்காத்தா.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் அர்ஜூன்,திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.அதிலும் தல அஜித் இந்த படத்தில் வில்லனாக நடித்து அசத்தி பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.அதன் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் மங்காத்தா 2 … Read more

வெயிட்டிங் ஓவர்.!அண்ணாத்த படத்தின் தாறுமாறான லேட்டஸ்ட் அப்டேட்.!

ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் தொடங்கியள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. … Read more

அடடே சிவகார்த்திகேயனின் மகளா இது.? எப்படி வளந்துட்டாங்க பாருங்க.!

சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவின் புகைப்படத்தை பார்த்து எவ்வளவு அழகா வளர்ந்து விட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது டாக்டர் மற்றும் அயலான் திரைப்படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.அதனை தொடர்ந்து தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் இவரது மனைவி ஆர்த்தி மற்றும் மகள் ஆராதனாவுடன் திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார் .மேலும் அந்த திருமண நிகழ்வில் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் குடும்பமும் … Read more

‘உனக்கேத்த ஆளும் நானடி’ சிம்பு பாடலுக்கு நடனமாடிய ‘குக் வித் கோமாளி’ பாச மலர்கள்.! வைரல் வீடியோ உள்ளே.!

சிம்புவின் பாடலுக்கு குக் வித் கோமாளி பிரபலங்களான புகழ் மற்றும் ஷிவாங்கி நடனமாடி அசத்தியுள்ளனர். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி .பலரையும் சிரிக்க வைத்து பிக்பாஸை விட அதிகம் பார்வையாளர்களை கவர்ந்துள்ள ஷோ குக் வித் கோமாளி தான் .அதில் அனைவரதும் பேவரட்டாக உள்ளவர் தான் பாடகி ஷிவாங்கி மற்றும் புகழ் . அவர்கள் செய்யும் லூட்டிகளும் , இருவருக்கும் இடையேயான அண்ணன்-தங்கை பாசமும் காண்போரை … Read more

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 93.11 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 86.45ரூபாய்க்கும் தொடர்ந்து 17-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த பெட்ரோல் டீசல் விலையானது கடந்த மூன்று வார காலமாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது அந்த வகையில் நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையில் இருந்து எந்தவித மாற்றமுமின்றி 17-வது நாளாக பெட்ரோல்,டீசல் விற்பனையாகிறது.அதன்படி பெட்ரோல் … Read more

அக்கா டாப் ஹீரோயின்.! அடுத்து நாயகியாக என்டரி கொடுக்கும் சாய் பல்லவியின் தங்கை.!

சாய் பல்லவியின் தங்கையான பூஜா கண்ணன் ஸ்டண்ட் சில்வா இயக்கும் புது படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவராக வலம் வருபவர் சில்வா . தமிழ், தெலுங்கு,இந்தி , மலையாள என பல மொழி படங்களிலும் பணியாற்றிய இவர் தமிழில் விஜய்,அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ‌பணியாற்றி உள்ளதுடன் இவர் சண்டை காட்சிகளில் நடித்தும் உள்ளார். இதனையடுத்து சமீபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அடுத்ததாக … Read more

ஈர உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் சாக்ஷி.! லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்.!

புடவையில் சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வால் நிகழ்ச்சியை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும் தி நைட் எனும் படத்தின் மூலம் ஹீரோயினாகவும் அறிமுகமாகவுள்ளார் . வழக்கமாக தனது கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் வெளியிடும் சாக்ஷி அகர்வால் ரசிகர்களை கிறங்கடிக்கும் லுக்கில் மழையில் நனைந்தபடி ஈர புடவையில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. … Read more