ஆந்திராவில், பைக்கின் பெட்ரோல் டேங்கில் அமர்ந்து ரொமான்ஸ் செய்து கொண்டு சென்ற காதலர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் காதலர்கள் இருவர் ஓடும் பைக்கில் ரொமான்ஸ் செய்துகொண்டு சென்றுள்ளனர், 19 வயது சிறுமி, தன் 22 வயது காதலனுடன் பைக்கின் பெட்ரோல் டேங்கில் அமர்ந்து கட்டிப்பிடித்தபடி இருவரும் சென்றுள்ளனர். இதனால் இவர்கள் மீது கவனக்குறைவாக வாகனம் ஒட்டிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலிசார் இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. […]
தமிழ் திரை உலகில் செம்பருத்தி எனும் படத்தில் நடித்ததன் மூலமாக திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் ரோஜா. அதன் பின்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழிகளில் ரோஜா நடித்துள்ளார். மேலும் தற்போது இவர் ஆந்திர மாநிலத்தின் அரசியல்வாதியாகவும் உள்ளார். இந்நிலையில், நடிகை ரோஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நடிகை ரோஜா பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ரோஜாவுக்கு தென்னிந்திய திரையுலகம் சார்பில் வருகிற மே மாதம் ஏழாம் […]
ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள விஜயநகர மாவட்ட ரயில்வே தண்டவாளத்தில் பையுடன் வீசப்பட்ட ஆண் குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொத்தவலசை இன்ஸ்பெக்டர் பி.எஸ்.ராவ் கூறுகையில், கொத்தவலசை ரயில் நிலையத்தில் திங்கள் கிழமை காலை 6 மணியளவில் கைவிடப்பட்ட ஒரு குழந்தை கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், குழந்தையை பார்த்த நபர் பையிலிருந்து எடுத்து பார்த்தபோது அது ஒரு ஆண் குழந்தை என தெரியவந்ததாகவும், இது தொடர்பாக ஒருவர் எங்களுக்கு அளித்த தகவலின் அடிப்படையில் அந்த இடத்துக்கு விரைந்து […]
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள விஜயவாடா நகரில் வசித்து வரும் ஒருவரது வீட்டில் நேற்று அதிகாலை எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்ததில் 40 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எலக்ட்ரிக் பைக் பேட்டரி சார்ஜ் போட்டுவிட்டு அவர் தூங்கியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அதிகாலை நேரத்தில் அந்த பேட்டரி வெடித்துள்ளது. இதனால் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது இரண்டு குழந்தைகளும் […]
ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவிளுக்குள் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் பணத்தை திருடுவதற்காக பாப்பராவ் எனும் 30 வையாது இளைஞன் ஒருவன் உள்ளே சென்றுள்ளான். திருடி விட்டு சுவரில் உள்ள சிறிய ஜன்னல் மூலமாக வெளியே வர முயற்சித்துள்ளார். ஆனால் வெளியே வரமுடியாமல் இவர் சிக்கிக் கொண்டுள்ளார். அருகிலிருந்து மக்கள் அவ்விடத்திற்கு வந்ததும் பாப்பாராவ் தன்னை காப்பாற்றுமாறு கதறியுள்ளான். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். போலீசார் பாப்பராவ் […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள பிளாஸ்டிக் பை தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள விஜயவாடா நகருக்கு அருகே உள்ள கிருஷ்ணா மாவட்டம், கன்னவரம் மண்டலத்தில் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, கிருஷ்ணா மாவட்டம், தெம்பள்ளியில் உள்ள பிளாஸ்டிக் பை தயாரிக்க கூடிய நிறுவனமான விஜயா பரிசில் தீவிபத்து ஏற்பட்டு […]
ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சேர்ந்த 6 பேரை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள பாக்கராபேட்டை வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்பு போலீஸார் சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர். அப்போது சிலர் செம்மரக்கட்டைகளை சுமந்து செல்வதை கண்ட போலீசார் அவர்களை சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றுள்ளனர். அப்பொழுது செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட பலர் தப்பி ஓடிய நிலையில், 6 பேரை மட்டும் போலீசார் […]
கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த ஆந்திர திரையரங்குகள் 3 மாதங்களுக்கு பின் இன்று 50% வாடிக்கையாளர்களுடன் திறக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது. இந்நிலையில், ஆந்திராவில் கொரோனா பரவல் குறைந்ததால் கடந்த ஜூலை 8-ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்கலாம் என ஆந்திர அரசு அனுமதி வழங்கியது. ஆனால் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் திரையரங்குக்கு வந்தால் மிகுந்த […]
கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த ஆந்திர திரையரங்குகள் 3 மாதங்களுக்கு பின் நாளை திறக்கப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடமையாக்கப்பட்டது. இந்நிலையில் பல மாநிலங்களில் வழிபட்டு தலங்கள், தியேட்டர்கள், மால்கள், கடைகள் அனைத்தும் இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல ஆந்திர மாநிலத்திலும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையிலேயே […]
ஆந்திர மாநிலத்திலுள்ள கடப்பா மாவட்டத்திற்குள் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட 260 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் உள்ள கடப்பா எனும் மாவட்டத்தில் சட்ட விரோதமாக 260 கிலோ எடை கொண்ட கஞ்சா கடத்தி வரப்பட்டு உள்ளது. இந்த கஞ்சா மாவட்ட காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ராமு, தேஜா, ரங்காரெட்டி, நீல கந்தேஸ்வர் மற்றும் நாகேஸ்வர ராவ் ஆகியோர் என […]
ஆந்திர மாநிலத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது கொரோனா மூன்றாம் அலை விரைவில் ஏற்பட உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிலும் இந்த மூன்றாம் அலையில் அதிகம் குழந்தைகள் தான் பாதிக்கப்படுவார்கள் எனவும் எநிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாகப் கடைபிடிக்க வேண்டும் எனவும், தடுப்பூசிகள் போட்டு கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். […]
ஆந்திராவில் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மாவட்டத்தின் திகலமெட்டாவில் கிரேஹவுண்ட்ஸ் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாக இன்று அதிகாலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளை போலீசார் கண்டறிந்ததும், போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சண்டையில் 6 மாவோயிஸ்டுகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. […]
ஆந்திராவில் கருப்பு பூஞ்சை அதிக அளவில் பரவி வருகிறது. இதுவரை ஆந்திராவில் 1955 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வருட காலங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருகிறது. கருப்பு பூஞ்சை நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் கண்டறியப்பட்டுள்ள நிலையில்கருப்பு பூஞ்சைக்கு எதிரான […]
தெலுங்கானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனைவியை வீட்டில் உள்ள குளியலறையில் 5 நாட்களாக அடைத்து வைத்திருந்த கணவர். புத்திமதி கூறி கொரோனா பாதித்த பெண்ணை வீட்டில் தனிமை படுத்த ஏற்பாடு செய்த போலீசார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு உறவினர்கள் மற்றும் உடன் பிறந்தவர்கள் கூட முன்வராத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. தங்கள் உயிர் பாதுகாக்கப்பட்டால் போதுமென்ற அளவிற்கு மக்கள் […]
கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக அடக்கம் செய்யப்பட்ட 75 வயது மூதாட்டி மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டம் கிறிஸ்டியான்பேட்டை பகுதியை சேர்ந்த கட்டையா என்பவரின் மனைவி தான் கிரிஜம்மா. 75 வயதுடைய இவருக்கு கடந்த மாதம் 12ஆம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மே 15ஆம் தேதி தனது மனைவியை பார்க்க கட்டயா மருத்துவமனைக்கு […]
ஆந்திராவிலுள்ள கிழக்கு கோதாவரி பகுதியில் தனது ஆண் நண்பருடன் வெளியில் சென்றிருந்த பெண்ணை மூன்று இளைஞர்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்பில்லை என்ற நிலை தான் உருவாகி உள்ளது. சில ஆண்கள் பெண்களிடம் தவறான எண்ணத்துடன் நடந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் தனியாக வெளியில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது ஒருபுறமிருக்க, தனது ஆண் நண்பர்களுடன் வெளியில் செல்லக் கூடிய பெண்களுக்குமே பாதுகாப்பு கிடையாது. […]
ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி அரசு மருத்துவமனையில் 5 நிமிடம் ஆக்சிஜன் சப்ளை செய்வதற்கு தாமதமானதால் ஐசியூவில் இருந்த 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், கொரோனாவால் இறப்பவர்களை விட ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. பல்வேறு மாநில அரசுகளும் […]
ஆந்திர பிரதேசம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு கல் குவாரியில் பாறைகளை வெடிக்கச் செய்வதற்கு பயன்படுத்தப்படும் வெடிபொருள் வெடித்ததில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் உள்ள கடப்பா எனும் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் பல தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். பாறைகளை வெடிக்க செய்வதற்காக இந்த குவாரியில் உள்ள தொழிலாளர்கள் வெடி பொருட்களை பயன்படுத்துவது வழக்கமாம். அதுபோல இன்றும் பாறைகளை வெடிக்க செய்வதற்காக கிரானைட் கற்களை துளையிட்டு கொண்டு இருந்த பொழுது வெடிக்க செய்வதற்காக […]
மின் கசிவு காரணமாக இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள ஆஸ்தான மண்டபத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருமலையில் உள்ள பேடி ஆஞ்சநேயர் சுவாமி கோயிலுக்கு அருகில் கிட்டத்தட்ட 150 கடைகள் வரை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே இருக்கக்கூடிய ஆஸ்தான மண்டபத்தில் கடைகளுக்கு அருகே செல்லக் கூடிய மின் வயரில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. எனவே, திடீரென எதிர்பாராத விதமாக மின்கசிவு காரணமாக தீ […]
கொரோனா பாதிப்பு அதிகரிப்பை கட்டுப்படுத்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஊரடங்கை அறிவித்துள்ளார்… ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அங்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் 23,920 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளன. மேலும் 83 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது, தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,43,178 ஆக அதிகரித்துள்ளது, இதுவரையிலும் 9,93,708 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் 8,136 பேர் இறந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆந்திர […]