Tag: adangamaru

அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் களம் கோர்க்கும் கார்த்தியின் ‘தேவ்’ பட தயாரிப்பு நிறுவனம்!!!

கடைகுட்டி சிங்கம் பட வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி புதிதாக நடித்து வரும் திரைப்படம் தேவ். இந்த படத்தை ராஜாத் ரவிசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை ரிலயன்ஸ் நிறுவனத்துடன் சேர்த்து ப்ரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிடுகிறது. இதனை தொடர்ந்து இந்நிறுவனம் ‘இரும்புத்திரை’ பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன், ‘அடங்கமறு’ பட இயக்குனர் கார்த்திக் தங்கவேலு ஆகியோரது புதிய படங்களை தயாரிக்க உள்ளனர். இந்த படங்களின் நடிக்கபோகும், நடிகர் நடிகைகள் விவரம் […]

adangamaru 2 Min Read
Default Image

ஜெயம் ரவியின் 'அடங்கமறு' படத்திலிருந்து மனதை மயக்கும் 'சாயாலி' மேக்கிங் வீடியோ!!!

நல்ல கதையம்சங்கள் நிறைந்த கதைகளங்களை தேர்வு செய்து வெற்றி பெற்று வரும் நடிகர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் ‘அடங்கமறு’. ,இந்த படத்தை கார்த்திக் தங்கவேலு இயக்கி உள்ளார். இப்படத்தில் ராஷிகண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்திற்கு சாம்.C.S இசையமைத்து உள்ளார். இந்த படத்திலிருந்து சாயாலி எனும் மெலடி பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலின் மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இதோ! DINASUVADU […]

adangamaru 2 Min Read
Default Image

எதிர்பார்பை எகிற வைக்கும் ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் ஆறு நிமிட காட்சிகள்!!!

தரமான கதைகளங்களை தேர்வு செய்து தமிழ்சினிமாவில் வெற்றிகரமான நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் வரும் வியாழன்று ரிலீஸாக உள்ள திரைப்படம் அடங்கமறு. போலிஸ் கதையாக படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை கார்த்திக் தங்கவேலு என்பவர் இயக்கி உள்ளார். ராஷிகண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் ட்ரெய்லர், பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து படத்திலிருந்து 6 நிமிட காட்சி தற்போது ரிலீஸாகியுள்ளது. அந்த காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை […]

adangamaru 2 Min Read
Default Image

கிறிஸ்துமஸ் களத்தில் நானும் இறங்குகிறேன்! அதிரடியாக அறிவித்த தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்!!!

நவம்பர் இறுதியில் சூப்பர் ஸ்டாரின் 2.O படம் இறங்கி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவதாலும், அடுத்து பொங்கலுக்கு ஜனவரி 10இல் தல அஜித்தின் விசுவாசம், அடுத்து பொங்கலுக்கு மீண்டும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படம் இறங்குவதாலும், மற்ற பட தயாரிப்பாளர்கள் என்ன செய்வதென தெரியாமல், டிசம்பர் 21இல் கிருஸ்த்துமஸ் தின விடுமுறையை கணக்கிட்டு கோலிவுட் முக்கிய ஹீரோக்கள் மோத உள்ளனர். டிசம்பர் 20ஆம் தேதி விஜய் சேதுபதியின் சீதக்காதி படம் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து […]

adangamaru 3 Min Read
Default Image

தமிழ் சினிமா ஹீரோக்களை கண்டு பின்வாங்கியதா ஷாருக்கானின் 'ஜீரோ'?! ஹிந்தியில் மட்டும் ரிலீஸ்!!!

கிறுஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 21இல் ரிலீஸ் செய்ய தமிழ் படங்கள் போட்டி போடுகின்றன. விஜய் சேதுபதி நடிப்பில் சீதக்காதி டிசம்பர் 20 என்றும், ஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு திரைப்படமும், விஷ்ணு விஷாலின் சிலுக்குவிர்பட்டி சிங்கம் படமும் டிசம்பர் 21இல் வெளியாக தேதி அறிவித்து அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டன. மேலும் தனுஷ் நடிக்கும் மாரி 2 படத்தையும், அதே தேதியில் வெளியாக பட வேலைகளை பார்த்து வருகிறது. இந்நிலையில் பாலிவுட் உச்ச நட்சத்திரம் ஷாருகான் நடித்து […]

adangamaru 3 Min Read
Default Image

இந்த தேதியில் தயாரிப்பாளர் சங்க அனுமதியோடு களமிறங்கும் ஜெயம் ரவியின் அடங்கமறு!

டிக் டிக் டிக் பட வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படம் அடங்கமறு. இத்திரைப்படத்தை கார்த்திக் தங்கவேலு எனபவர் இயக்கி உள்ளார். இப்படத்தின் பட வேலைகள் முடிந்துவிட்டது படத்தின் ரிலீஸூக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  படத்தில் ஹீரோயினாக ராஷிகண்ணா நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் டிசம்பர் 21ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த தேதிக்கு தயாரிப்பாளர் சஙகம் அனுமதி கொடுத்துள்ளது. ஆதலால் படம்  உறுதியாக […]

adangamaru 2 Min Read
Default Image

தயாரிப்பாளர் சங்கத்தின் வரிசைப்படி ஜெயம் ரவியின் அடங்கமறு ரிலீஸ் தேதி இதுதான்!

டிக் டிக் டிக் பட வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படம் அடங்கமறு. இத்திரைப்படத்தை கார்த்திக் தங்கவேலு என்பவர் இயக்கி வருகிறார். இப்பட வேலைகள் முடிவடைந்து ரிலீஸூக்கு தயாராகி விட்டது. ஏற்கனவே இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழ் படம் ரிலீஸாக வேண்டும் என்றால் தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி பெற்று ரிலீஸ்  தேதி வாங்க வேண்டும். அதன்படிதான் தற்போது பட ரிலீஸ்கள் உறுதிசெய்யப்படுகின்றன. அதன்படி தற்போது ஜெயம் […]

adangamaru 2 Min Read
Default Image

இந்த வாரம் ட்ரெய்லர் வாரம்! வரிசை கட்டி நிற்கும் புதுபடங்கள்!!

அடுத்த வாரம் தீபாவளி வருவதை முன்னிட்டு புதுபடங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. சர்கார், திமிருபிடிச்சவன், பில்லா பாண்டி, தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் ஆகியவை இந்த தீபாவளிக்கு வர உள்ளன. இந்நிலையில் இந்தவாரமுழுக்க புது படங்களின் ட்ரெய்லர் வர உள்ளது. இந்தவாரம் நவம்பர் மாதம் 3ஆம் தேதியன்று பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 2.O படத்தின் ட்ரெய்லர் ரிலீஸாக உள்ளது. ஆக்டோபர் 29ஆம் தேதி சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2ஆம் பாகத்தின் டீசர், அக்டோபர் 30இல் கௌதம் கார்த்திக்கின் […]

adangamaru 2 Min Read
Default Image

வெளியானது ஜெயம் ரவியின் அடங்கமறு ட்ரெய்லர் மற்றும்.பாடல் ரிலீஸ் தேதி!

டிக் டிக் டிக் பட வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் அடங்காதே. இப்படத்தை கார்த்திக் தங்கவேலு என்பவய் இயக்கி வருகிறார். சி.எஸ்.சாம் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் ரிலீஸாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயலர் அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகும் என படத்தின் நாயகன் ஜெயம் ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். DINASUVADU  

adangamaru 2 Min Read
Default Image

ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

  ஜெயம் ரவி தற்போது நடித்து வரும் ‘டிக் டிக் டிக்’ படத்தினை தொடர்ந்து, கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘அடங்க மறு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதில் ஜெயம் ரவி போலீசாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது என்பது […]

adangamaru 2 Min Read
Default Image

ஜெயம் ரவியின் அடுத்த படத்தினை தயாரிக்கப்போவது யார் தெரியுமா…??

நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளா டிக் டிக் டிக் 2018 ல் வெளியாக தயாராகி வருகிறது. இதனை அடுத்து தற்போது அவர், புதிய இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் அடங்க மறு படத்தில் அவர் கமிட்டாகியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு படபூஜையுடன் நேற்று துவங்கிவிட்டது. இப்படத்தை ரவியின் மாமியார் சுஜாதா தயாரிக்கிறாராம். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறாராம். இப்படத்திற்கு ‘அடங்க மறு’ என்னும் தலைப்பினை வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

adangamaru 2 Min Read
Default Image