இந்த வாரம் ட்ரெய்லர் வாரம்! வரிசை கட்டி நிற்கும் புதுபடங்கள்!!

Default Image

அடுத்த வாரம் தீபாவளி வருவதை முன்னிட்டு புதுபடங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. சர்கார், திமிருபிடிச்சவன், பில்லா பாண்டி, தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் ஆகியவை இந்த தீபாவளிக்கு வர உள்ளன. இந்நிலையில் இந்தவாரமுழுக்க புது படங்களின் ட்ரெய்லர் வர உள்ளது.
இந்தவாரம் நவம்பர் மாதம் 3ஆம் தேதியன்று பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 2.O படத்தின் ட்ரெய்லர் ரிலீஸாக உள்ளது. ஆக்டோபர் 29ஆம் தேதி சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2ஆம் பாகத்தின் டீசர், அக்டோபர் 30இல் கௌதம் கார்த்திக்கின் தேவராட்டம் திரைப்பட டீசர் வரவுள்ளது. அக்டோபர் 31இல் ஜெயம் ரவியின் அடங்கமறு ட்ரெய்லர் வரவுள்ளது. அடுத்ததாக நவம்பர் 2ஆம் தேதி ஷாருகான் நடிப்பில் ஜீரோ பட ட்ரெய்லர்.என பட ட்ரெய்லர்கள் வரிசையாக வரவுள்ளன.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்