ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

Default Image

 

ஜெயம் ரவி தற்போது நடித்து வரும் ‘டிக் டிக் டிக்’ படத்தினை தொடர்ந்து, கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘அடங்க மறு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதில் ஜெயம் ரவி போலீசாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்