மெகா தடுப்பூசி முகாம் – 1 மணி நிலவரப்படி 6.10 தடுப்பூசி!

According to the health department, 6.10 vaccinations have been given at the mega vaccination camp as of 1 p.m.

மெகா தடுப்பூசி முகாமில் 1 மணி நிலவரப்படி 6.10 தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.

தமிழகத்தில் இன்று 8 ஆவது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில் 1 மணி நிலவரப்படி, இதுவரை 6,10,906 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.