சென்னை: குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கடிதம் வழங்கியுள்ளார். பிரபல யூடியூபரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான இர்பான் என்பவர் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், வெளிநாட்டில் பரிசோதனை செய்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு வந்து கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என தன் குழந்தையின் பாலினம் குறித்து தாது யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் நேற்றும் இன்றும் பெரியதாக பேசப்பட்ட நிலையில், சிசுவின் பாலினத்தை சமூக […]
சென்னை: கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை வீடியோவாக வெளியிட்ட விவகாரம் தொடர்பாக, யூடியூபர் இர்பான் மன்னிப்பு கோரினார். பிரபல யூடியூபர் இர்பானின் மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், துபாயில் மருத்துவப் பரிசோதனை செய்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு வந்து, கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என தன் குழந்தையின் பாலினம் குறித்து யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டிருந்தார். இந்நிலையில்,என்னதான் வெளிநாட்டில் பரிசோதனை செய்திருந்தாலும் சிசுவின் பாலினத்தை பகிரங்கமாக அறிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக […]
சென்னை: யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தது தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். உணவு சம்பந்தமான ர்வியூக்களை பதிவிட்டு வரும் பிரபல யூடியூபர் இர்பானின் மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், துபாயில் மருத்துவப் பரிசோதனை செய்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு வந்து தன் குழந்தையின் பாலினம் குறித்து யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், என்னதான் வெளிநாட்டில் பரிசோதனை செய்திருந்தாலும் சிசுவின் பாலினத்தை பகிரங்கமாக அறிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. ஆம்,இது குறித்து யூடியூபர் […]
புதுச்சேரியில் வேகமாகப் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு செப்.25ம் தேதி வரை விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் புதுச்சேரியில் உள்ள பல்வேறு சுகாதார நிலையங்களுக்குச் செல்லும் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்புகள் 50% அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகள் அருகருகில் இருக்கும் சூழலால் காய்ச்சல் பாதிப்பு உள்ளான குழந்தைகளிடமிருந்து மற்ற […]
தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஓமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தகவல். தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஓமைக்ரான் தொற்று உறுதியானவர்களில் 7 பேருக்கு சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருவாரூரில் தலா ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓமைக்ரான் தொற்று உறுதியனர்களில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]
மெகா தடுப்பூசி முகாமில் 1 மணி நிலவரப்படி 6.10 தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தகவல். தமிழகத்தில் இன்று 8 ஆவது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில் 1 மணி நிலவரப்படி, இதுவரை 6,10,906 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சுகாதாரத்துறை தயாராக இருக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு பிறப்பித்த உத்தரவின் படி மாவட்ட வாரியாக உள்ளாட்சி,வருவாய்,பேரிடர் மீட்பு படையினர் உடன் இணைந்து பணிகளை துரித வேகத்தில் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சுகாதார பணியாளர் குழு 24 மணி நேரமும் மீட்பு பணியில் தயாராக இருக்க வேண்டும் என்றும் மருத்துமனைகளில் ஜென்ரேட்டர், மருந்துகள் இருப்பு மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளை உறுதி செய்ய வேண்டும் […]
சபரிமலையில் ஐப்பசி மாத பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று தகவல் வெளியாகியுள்ளது கேரளாவில் அமைந்துள்ள பிரதிசித்திபெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் வரும் ஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்படும் இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அம்மாநில சுகாதாரத் துறை எதிர்ப்பால், சபரிமலையில் ஐப்பசி மாத பூஜையிலும் பக்தர்கள் அனுமதிக்க வாய்ப்பில்லை என்று தகவல் வெளிவருகிறது. மேலும் கொரோனாத்தொற்றால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. என்றபோதிலும் கார்த்திகை 1ந்தேதி முதல் நவ., 16 வரை […]
சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவர்களுடன் முதல்வர் என்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு கடந்த பல மாதங்களாக போடப்பட்டிருந்த நிலையில், போக்குவரத்து, தொழில்கள் அனைத்தும் தற்போது அரசு அறிவித்துள்ள சில கட்டுப்பாடுகளுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவ நிபுணர் குழு மற்றும் சுகாதார துறையினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கிலிருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு […]
தமிழகத்தில் இன்று மேலும் 1,458 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 30,152 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 7 வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று 1,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 30,152 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1146 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை அங்கு 20,993 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் […]
தமிழகத்தில் இன்று 874 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தண்டியுள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் இன்று மட்டும் 618 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 13,370 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்த […]
தமிழகத்தில் இன்று மேலும் 646 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 11, 640 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்த […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டிய நிலையில், ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கொரோன தோற்றால் மொத்தமாக 111 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மேலும் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 587 பேர் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 10,576 ஆக […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது. உயிரிழப்பின் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 624 பேர் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 9,989 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா கண்டறியப்பட்ட 759 பேரில் 13 பேர் வெளிநாடு […]
தமிழகத்தில் இன்று மேலும் 786 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனெவே, தமிழகத்தில் கொரோனாவால் 13,967 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 569 பேர் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 9,364 […]
தமிழகத்தில் இன்று மேலும் 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு 11,224 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 10,585 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 11,224 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 482 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 6,750 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 4 […]
தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை தமிழகத்தில் இன்று மேலும் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 9,674 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 10,108 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 310 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 5,946 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 5 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். […]
தமிழகத்தில் இன்று மேலும் 509 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 9,227 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 8,718 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9,227 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 380 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 3 பேர் […]
தமிழகத்தில் இன்று மேலும் 716 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேலும் இன்று 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 8002 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 8,718 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 510 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 4,882 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் இன்று 8 பேர் […]
டெல்லியில் இன்று மட்டும் 406 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இதுவரை மொத்தம் எண்ணிக்கை 7639 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 70,756 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸில் இருந்து 22,455 பேர் குணமடைந்து உள்ளார்கள். நாட்டிலேயே அதிகம் கொரோனா பாதித்த மாநிலமாக 4 வது இடத்தில் இருக்கும் டெல்லியில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,233 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 73 ஆகவும் உள்ளது. கொரோனாவில் இருந்து […]