மதுரை, சேலம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ததுள்ளது இதனால் மக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
unknown nodeநேற்று தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
unknown nodeஇந்தநிலையில் மதுரையில் நேற்று இரவு நேரத்தில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது.
unknown nodeமேலும் சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்தது. 2 மாவட்டங்களை தொடர்ந்து விழுப்புரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மின்னல் தாக்கி மூன்று பெண்கள் உட்பட 4 பேர் பலியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU