மேஷம்: பொருளாதரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.எதிர்பாராத வரவு இன்பம் தரும்.சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். ரிஷபம்: வாக்குவாதத்தை தவிர்க்கவும்.பணிசுமை அதிகரிக்கும்.மன குழப்பம் அகலும்.உத்யோகத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வது நல்லது மிதுனம்: மன உளைச்சல் அதிகரிக்கும்.முடிகள் எடுப்பதை தவிர்க்கலாம்.பொறுமையோடு கடைபிடிப்பது நல்லது கடகம்: மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் நாள்.மாசில்லாதவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். சிம்மம்: சான்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.கொடுக்கல்-வாங்கல் சீராகும்.பணதேவை கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். கன்னி: கருத்து வேறுபாடுகள் அகலும்.குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும்.மங்களப்பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். துலாம்: சீண்டுபவர்களுக்கு சிரிப்பால் […]
நாடு முழுவதும் இன்று 10 மாநில சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் நடைபெறும் முதன்முறையாக பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 2ம்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இதே போல நாடு முழுவதும் 10 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி மத்திய பிரதேசம் 28 தொகுதிகளிலும், குஜராத் 8தொகுதிகளிலும் , உத்தர பிரதேசம்-7தொகுதிகளிலும், ஒடிசா, நாகலாந்து, கர்நாடகம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய […]
முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள தேசிய தேர்வு வாரியம் முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் படுவதாகவும்,ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்விற்கான தேதி மறு அறிவிப்பில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது
தரிசு மண்ணில் 550 ஹெக்டேர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கிய ’Forest man of India’ என்று அழைக்கப்படும் அசாமைச் சேர்ந்த 57 வயது விவசாயி ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை வரலாறு அமெரிக்க பாடப்புத்தகங்களில் பாடத்திட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது. கிழக்கு அசாமில் பகுதியில் மஜூலித் தீவின் சுற்றுச்சூழல் கெடுவதை கண்டு சிறுவயது முதலே கவலைகொண்ட ஜாதவ் பயேங், மரங்களை நடத்தொடங்கினார். அம்மரங்கள் காடுகளாக வளரும் வகையில் தனது அயாராத உழைப்பினால் 550 ஹெக்டர் பரப்பளில் காட்டை உருவாக்கியுள்ளார். இவர் […]
அமிதாப் பச்சன் மீது உத்தரப் பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அமிதாப் பட்சன் தனியார் தொலைக்காட்சி நடத்தி வருகின்ற பனோகா குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் பெஸ்வாடா வில்சன் மற்றும் நடிகர் அனூப் சோனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்தனர். அப்போது அவர்களிடம் அம்பேத்கர் அவரது ஆதரவாளர்களும் எந்த வசனத்தின் நகல்களை எரித்தனர் போன்ற பல கேள்வி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்நிகழ்ச்சியில் நடிகர் அமித்பா […]
தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அக் 31ந்தேதி காலமானார்.மறைந்த அமைச்சர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் மறைவைத் அடுத்து அத்தொகுதி தொகுதி காலியாகிவிட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சபாநாயகர் ப.தனபால் வெளியிட்டுள்ளார். சபநாயகரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் இதனுடன் 4 தொகுதிகள் காலியாக உள்ளது விவரங்கள்:-கடந்த பிப்ரவரி மாதம் திருவொற்றியூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி, மற்றும் குடியாத்தம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. காத்தவராயன் ஆகியோர் மரணம் அடைந்தனர். […]
மேகலயாவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேகாலயா மாநிலத்தில மேற்கு காஷி பகுதியில் இன்று அதிகாலை 1.13 மணியளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து தெரிவித்துள்ள தேசிய புவியியல் மையம் இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டராக பதிவாகியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அப்பகுதி மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேஷம்: மன குழப்பம் அதிகரிக்கும்.பணியில் இருப்பவர்கள் பக்குவத்தோடு செயல்படுவீர்கள்.கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள் ரிஷபம்: பேச்சால் எல்லோரையும் வெல்லும் நாள். உடன் இருப்பவர்களின் தேவையை அறிவீர்கள்.மங்கள பேச்சு சுமூகமாக முடியும். மிதுனம்: மேற்கொள்ளும் செயல்களுக்கு பலன் கிடைக்கும்.சாமர்த்திய பேச்சு சங்கடங்களை போக்கும். கடகம்: விழிப்புணர்வோடு செயல்படுவது நல்லது.சிலரின் உண்மை நிலையை உணர்வீர்கள்.கடினமான சூழலையும் கடக்கும் மனவலிமை கொண்டவர்கள் சிம்மம்: புதிய சிந்தனைகள் உருவாகும்.தொழிலில் புதிய முதலீடுகள் குறித்து ஆலோசிப்பீர்கள்.அன்பு கொண்டவர்களின் ஆதரவு பெருகும் கன்னி: குறித்த நேரத்தில் பணி […]
வங்கிகள் நவம்பர் 5ந் தேதிக்குள் கடன்தாரர்களுக்கு வட்டி சலுகை தொகையை வழங்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பல்வேறு வகையில் கடன் வாங்கியவர்களின் 6 மாத தவணைகளை கொரோனா பரவலல் ரிசர்வ் வங்கி ஒத்தி வைத்தது. ஒத்திவைத்த அந்த 6 மாதங்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் என்று வங்கிகளும் மற்றும் நிதி நிறுவனங்களும் அறிவித்தது.இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு வலுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளை தொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ரூ.2 கோடி […]
இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் பிரான்ஸ் மக்கள் பாதுக்காப்பாக இருக்க பிரான்ஸ் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இந்தோனியா, வங்காளதேசம்,ஈராக்,மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடான மூர்த்தானியா ஆகிய இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் பிரான்ஸ் மக்கள் தங்கள் பாதுகாப்பாக இருக்கங்கள் என்றும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தியுள்ளார். மேலும் பயணங்கள் மேற்கொள்ளும் போது மிக கவனத்தோடு இருக்கவும் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரெஞ்சு பள்ளி ஒன்றில் ஓவிய பெண்ஆசிரியர் சாமுவேல் பட்டி முகமது […]
இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் அமைத்ததாக இயக்குனர் ராஜமவுலிக்கு பா.ஜ.க. எச்சரிக்கை விடுத்துள்ளது. தெலுங்கில் பிரபல இயக்குநராக வலம்வருபவர் ராஜமவுலி திரைபடைப்பில் தனிக்கென்று தனிபாணியை உருவாக்கி அசுர வெற்றி பெற்றவர்.இவரது படைப்பில் உருவான பாகுபலி மிக பிரம்மாண்ட வெற்றி பெற்று, பெருமளவு வசூலை குவித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ராஜமௌலி ஆர்.ஆர்.ஆர். என்ற படத்தை இயக்கி வருகிறது. இப்படத்தில் பழங்குடியின மக்களின் தெய்வமாக போற்றப்படும் கொமரம் பீம் தலையில் தொப்பி வைத்திருப்பது போன்ற […]
70 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்முவில் மன்சார் ஏரி சீரமைக்கப்பட்டு 20 லட்ச சுற்றுலா பயணிகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்முவில் உள்ள மன்சார் ஏரி வளர்ச்சித் திட்டத்தை, மத்திய வடகிழக்கு பிராந்தியங்களுக்கான இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய.ஜிதேந்திர சிங் மன்சார் பகுதி மக்களுக்கு இன்றைய நாள் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். 70 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் மன்சார் ஏரி வளர்ச்சித்திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த 6 […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில சகோதரிகளின் வாழ்க்கையில் விளையாடும் கயவர்களுக்கு இறுதி ஊர்வலம் நடத்தப்படும் என்றும் லவ் ஜிகாத்தைத் தடுப்பதற்கும் கடும் சட்டம் கொண்டுவரப்பட உள்ளது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். லக்னோ ஜூனாபூரில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிராகவும் கடும் சட்டம் இயற்றப்படும் என்றும் எங்கள் சகோதரிகளின் அடையாளத்தையும், மாண்பையும் குலைக்கின்ற் வகையில் செயல்படுபவர்களுக்கு இறுதி ஊர்வல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் […]
மேஷம்: சாதகமான நாள்.பிறரிடம் பேசும் போது கவனம் தேவை.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது ரிஷபம்: நட்பு வட்டார ஆதரவு அதிகரிக்கும்.தொழிலில் லாபம் கிடைக்கும்.முக்கிய நபரை சந்திப்பீர்கள். பயணங்கள் பலனளிக்கும். மிதுனம்: இல்லத்தில் மகிழ்ச்சி காணப்படும்.பணி குறித்து நல்ல தகவல் கிட்டும்.கடின உழைப்பை மேற்கொள்வீர்கள் கடகம்: மனதில் பட்டதை பேசுவதால் சிலரின் வருத்ததை சம்பாதிப்பீர்கள்.பொறுமை கடைபிடியுங்கள்.மாலை நேரத்தில் மனகசப்பு அகலும் சிம்மம்: சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலொங்கும்.தொழிலில் புதிய முதலீடு செய்வீர்கள்.நிதானத்தோடு காரியத்தை சாதிப்பீர்கள் கன்னி: […]
தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்ட உத்தரவு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கொரோனாத் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ந்தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 5,300 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.அவ்வாறு பொது ஊரடங்கு அமலில் இருக்கும் போதே மே 7ந்தேதி அன்று தளர்வுகளோடு சென்னை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர தமிழகத்தின் மற்ற […]
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் துரைக்கண்ணு அக்13-ந்தேதி சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. விழுப்புரத்தில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக அக்.,14ந்தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அமைச்சர் அனுமதிக்கப்பட்டார் அதன் பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பதை காவேரி மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. இதனையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில […]
கடந்தாண்டு ட்ரம்ப் தான் அதிபராக வருவார் என்று கணித்த கரடி இந்தாண்டு பைடன் தான் அதிபர் என்று கணித்துள்ளதாக சுவராஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு இன்னாள் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரை எதிர்த்து ஜோ பைடன் களம் காணுகின்றனர்.இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் தேர்தல் நெருங்க உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் பழுப்புக் கரடியின் கணிப்பு அனைவரின் மத்தியிலும் மிகுந்த […]
இன்று மொழி வாரி மாநிலங்கள் உதயமாகி நாள் அந்தந்த மாநிலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாடு தனி மாநிலமாக உதித்த நாளாகும். 1956 ஆண்டு நவம்பர் 1ந்தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாகியது. மெட்ராஸ் பிரெசிடென்சியில்அங்கம் வகித்த பல பகுதிகள் புதிய மாநிலங்களாக உருவாகி மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டன. இதன்படி 1967 பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் மாற்றி அறிவித்தார். இதனை அடுத்து தமிழ்நாடு தனி மாநிலம் உருவாகியதை “தமிழ்நாடு நாள்” என்று கொண்டாடப்பட்டு வருகிறது. […]
மறைந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அமைச்சர் துரைக்கண்ணு அக்13-ந்தேதி சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. விழுப்புரத்தில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக அக்.,14ந்தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அமைச்சர் அனுமதிக்கப்பட்டார் அதன் பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பதை காவேரி மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. இதனையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில […]
மேஷம்: யோசித்து செயல்படுவீர்கள்.மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.உத்யோகத்தில் பனி சுமை அதிகரிக்கும் ரிஷபம்: மனகசப்பு நீங்கும்.மற்றுக்கருத்து உடையோர் விலகுவர்.எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். மிதுனம்: சற்று நிதானத்தோடு செயல்பட வேண்டும்.எதிரிகளின் பேச்சு உத்வேகத்தை அளிக்கும்.காரியத்தை சாதிப்பீர்கள் கடகம்: பிடித்தவர்களின் ஆதரவு அதிகரிக்கும்.தொழிலில் லாபம் கிடைக்கும்.முக்கிய நபரின் சந்திப்பு முன்னேற்றத்திற்கு உதவும் சிம்மம்: மனதில் தேவையில்லாத குழப்பம் தோன்றி மறையும்.பொறுமையோடு கடமையை செய்வது நல்லது.நல்ல செய்தி ஒன்று இல்லம் தேடி வரும். கன்னி: சாதகமான நாள்.சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள்.பணிகளை திறன்பட முடித்து பாராட்டு […]