நடராஜன் : இந்திய அணியின் பவுலரான நடராஜன் சமீபத்தில் தான் சேலத்தில் படித்த கல்லூரியில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்ற போது மாணவர்களுக்கு உரையாற்றி உள்ளார். இந்திய அணியின் இடது கை பவுலரும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரருமான நடராஜன் சமீபத்தில் சேலத்தில் உள்ள அவர் படித்த ஏவிஎஸ் கல்லூரியில் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த விழாவில் கலந்து கொண்ட நடராஜன் அங்கு மாணவர்கள் முன் உரையாற்றினார். மேலும், அந்த உரையில் கல்லூரியில் பயிலும் […]
கந்துவட்டிக்கு பணம் கொடுப்பது சட்டப்படி குற்றம் என்றாலும், ஆங்காங்கே அதன் கொடுமைகளை மக்கள் அனுபவித்து தான் வருகின்றனர். அப்படியான சம்பவங்கள் பூதாகரமாக வெளிவரும்போது தான் வெளியுலகிற்கு தெரியவருகிறது. அப்படித்தான் சேலம் மாவட்டம் டி.பெருமாபாளையம் எனும் ஊரில் இருந்த கந்துவட்டி கொடுமை வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது. டி.பெருமாபாளையம் ஊரை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரும் அவரது குடும்பத்தாரும் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வசூலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து அதே ஊரை சேர்ந்த ரவீந்தரின் என்பவர் தட்டிக்கேட்டதால், […]
ஆபிஸை சுடுகாடாக்கி விடுவேன் துணை ஆட்சியர்க்கு மிரட்டல் விடுத்த ஊழியரின் ஆடியோ வாட்ஸ் ஆப்-பில் தீயாக பரவி வருகிறது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர்க்கு வருவாய் ஆய்வாளர் செல்போனில் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகம் இயங்குகிறது.இவ்வலுவலகத்தில் துணை ஆட்சியராக சாந்தி என்பவர் பணியாற்றுகிறார். தாலுக அலுவலகங்கள் ஒவ்வொரு மாதம் 5ந்தேதிக்குள் கணக்கு விவரங்களை எல்லாம் சமர்பிக்க வேண்டும் […]
கென்யா நாட்டை சேர்ந்த மாணவியை கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட எரிக் முலின் துலியின் ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனையாக மாற்றப்பட்டது. சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கென்யா நாட்டை சேர்ந்த மாணவி மற்றும் எரிக் முலின் துலி என்பவரும் கல்லூரி மேற்படிப்பை கடந்த 2016ஆம் ஆண்டு படித்தனர். அப்போது ஒரு நாள், எரிக் முலின் துலி, அந்த மாணவி தங்கியிருந்த வீட்டிற்கு சென்று அப்பெண்ணை கற்பழித்து, கொலை செய்ய முயற்சித்துள்ளான். இந்த […]
கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய நேற்று முதல் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் சுற்று பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்தில் கொரோனாவை தடுக்கும் வகையில் தளர்வுடன் கூடியஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்ற தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஓசூர் பன்னாட்டு மலர் ஏல மையம் அமைக்க அடிக்கல் நாட்டினார். பின்னர், சேலம் ,பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கந்தம்பட்டியில் பகுதியில் அதிமான விபத்து அதிகமாக நடப்பதால் புதிய மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை […]
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார சேலம் நகரில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு, ரூ.441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். இந்த ஈரடுக்குபாலம் 7.8 கிலோமீட்டர் நீள தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஒற்றை ஓடுதளம் 7 மீட்டர் அகலமும், இரட்டை ஓடுதளம் 13.6 மீட்டர் அகலமும் கொண்டாக அமைக்கப்பட்டுள்ளது. பாலத்திற்கு கீழ் இரண்டு […]
சேலத்தில் இன்று முதல் மீண்டும் விமான சேவை மீண்டும் தொடங்குகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது உள்நாட்டு விமான சேவையை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, சேலம், சென்னை இடையே இன்று முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. 2 மாதத்திற்கு பிறகு விமான சேவை தொடங்க உள்ள நிலையில் தற்போது விமானம் புறப்படும் நேரம் […]
நாகர்கோவில் தமிழகத்தில் வழியாக ஊடுருவி இந்து தலைவர்கள்-பிரமூகர்களை கொல்ல சதி கேரளாவில் பதுங்கி உள்ள தீவிரவாதிகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து சிம்கார்டு சப்ளே சேலம் அம்மாபேட்டியை சேர்ந்தவர் லியாகத் அலி இவர் ஐஎஸ்எஸ் தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பில் இருப்பதாகவும் , கேரள மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் சிலரை மூளைச்சலவை செய்து தீவிரவாத அமைப்புகளில் சேர்த்து வருவதாக மத்திய தேசிய புலனாய்வு என்று அறியப்படும் NIA க்கு தகவல் கிடைத்தது. கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் லியாகத் அலி வீட்டில் […]
ஒரு குடும்பத்திற்கு கண்டமாக மாறிய கடன் கடன் பிரச்சணை காரணமாக அரளி விதையை அரைத்து 2 மகள்களுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற பரிதாபம் அரங்கேறியுள்ளது. சேலத்தில் கடன் பிரச்சணையால் தான் பெற்றெடுத்த இரு மகள்களுக்கு அரளி விதையை அரைத்து கொடுத்துவிட்டு உடன் தாயும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். சேலம் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் சங்கர் இவருடைய மனைவி கவிதா இவர்கள் இருவருக்கும் திவ்யாஸ்ரீ , ஸ்ரீமதி என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளன.சங்கர் தனது மனைவி மற்றும் குழந்தையின் […]
ஹெல்மெட் அணியாமல் 90% சதவீத இளைஞர்கள் விபத்துக்குள்ளாகி உரிழந்துள்ளனர் என சேலம் போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு. “நோ ஹெல்மெட் ; நோ என்ட்ரி” என்ற புதிய திட்டம் சேலத்தில் அறிமுகம் செய்துள்ளது. உயிர்காக்கும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் பழக்கமாக கொள்ள வேண்டும் எனவும் செல்போன் போல தவறாமல் ஹெல்மெட்டையும் எடுத்து செல்ல வேண்டும், என்று காவல்துறை அறிவுரை கூறிய வருகிறது. பின்னர் இருசக்கர வாகனத்தை எவ்வளவு தூரம் ஓட்டி சென்றாலும் ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம் எனவும், […]
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மையம் உள்ளது.அதில் ரூ .200 எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 வந்ததால் மக்கள் அதிர்ச்சியடைத்தனர். இந்த செய்தி அப்பகுதியில் காட்டு தீ போல பரவ அந்த ஏடிஎம் மையத்திற்கு மக்கள் குவித்தனர்.ஏடிஎம் இயந்திரத்தில் ரூ .200 பட்டனை அழுத்தி ரூ.500 எடுத்து சென்றனர்.இந்த செய்தியை அறிந்த வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஏடிஎம் மையத்தை பூட்டி வைத்தனர். பின்னர்அந்த இயந்திரத்தை பார்க்கும் […]
கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் நீரின் அளவு அதிகரித்து உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இது கடந்த 2 மாதங்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கடந்த 86 ஆண்டுகளில் மேட்டூர் அணை 44-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணை நிரம்பியதால் தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்படும். இதனால் காவிரி […]
சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் இவரது மனைவி இந்துமதி. இவர்கள் மத்திய பேருந்து நிலையத்தில் அருகே ஒரு அடுக்கு மாடியில் நிறுவனம் ஒன்றைநடத்தி வருகின்றனர். தனது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 100 நாள்களில் பணம் இரட்டிப்பாகும் என கூறினர். மேலும் தங்கள் நிறுவன தயாரிப்பு பொருள்களான ஊறுகாய் , எண்ணெய் போன்றவற்றிற்கு டீலர்ஷிப் மற்றும் இதன் மூலம் வெளிநாட்டு ஏற்றுமதி வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என மக்களிடம் ஆசை அறிவிப்புகளை அறிவித்துள்ளனர். மணிவண்ணனின் பேச்சைக் கேட்டு […]
சேலம் மாவட்டம் சின்னதிருப்பதி சார்ந்தவர் ஹரிஹரன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. ஹரிஹரன் ஜவுளி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஹரிஹரன் வழக்கம் போல வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் மனைவி தமிழ்ச்செல்வி இல்லை வீட்டில் ரத்தக்கறையுடன் ஹாக்கி ஸ்டிக் ஒன்று வீட்டில் இருந்தது. மேலும் தரையில் சில இடங்களில் ரத்தம் சிந்திக் கிடந்தது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் ஹரிஹரன் வீடு முழுவதும் தமிழ் செல்வியை தேடியுள்ளார். கடைசியாக குளியல் அறையில் சென்று […]
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த, எபனேசர் ஜெய்சன் என்பவரின் மனைவி கிறிஸ்டி அகஸ்டா ராணி, தனது மகளுடன், சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், கிறிஸ்டி அகஸ்டா ராணி, தாரமங்கலம் அரசு மகளீர் மேல்நிலைப்பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் அவரது மகள், கிரேவியை வழக்கம் போல் பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் பின்பாக வந்த லாரியின் டயருக்குள் சிக்கிய கிரேவின் தாயார், கிரேவியின் கண்களுக்கு முன்பதாகவே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இது அப்பகுதியில், பரபரப்பை […]
தமிழகத்தில் பல மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில், ஆட்சியர் ரோகிணி ‘மிஷன் ரெயின் கெயின்’ என்ற மழை நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கத்தை துவக்கி வைத்து, நிலத்தடி நீரை சேமிக்கவும், மழைநீரை சேமிக்கவும் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஆட்சியர் ரோகினி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், மிஷன் 100 என்ற ஏறி திட்டங்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலை மற்றும் நீர் வழித்தடங்கள் தூர்வாரப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் சமயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள் கைது செய்யப்பட்ட நிலையில் சேலம் மாவட்டம் காரிபட்டியில் சேர்ந்த பிரபல ரவுடி கதிர்வேல் .இவர் மீது பல வழக்குகள் உள்ளனர். போலீசாரின் பிடியில் சிக்காத கதிர்வேலை தேடி போலீஸ் சென்றனர். இந்நிலையில் இன்று காலை கதிர்வேலை சுற்றிவளைக்கப்பட்ட போது போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.இந்த தாக்குதலில் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் படுகாயம் அடைந்தார். ஆய்வாளரை தாக்கிய கதிர்வேல் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.இந்த சம்பவத்தில் கதிர்வேல் உயிரிழந்தார்.இதுவரை 30 ரவுடிகள் […]
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் இன்றைய தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் கரை கடந்து தீவிரமாக மாறி கனமழையாக தமிழகத்தில் அனைத்து இடங்களிம் பெய்து வருவதால் தமிழகத்தில் 23 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கபட்ட நிலையில் அம்மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலை கழக தேர்வுகள் இன்று நடைபெறவிருந்த நிலையில் தொடர்மழை காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.ரத்து […]
கஜா புயலின் தீவிரம் தொடர் மழையாக மாறியுள்ளதன் காரணமாக திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (16.11.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, தஞ்சை, சிவகங்கை, அரியலூர், திருப்பூர், புதுச்சேரி, காரைக்கால், தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுள்ள நிலையில் மேலும் கஜா புயல் காரணமாக விருதுநகர், சேலம், ஈரோடு மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை […]
தமிழகத்தின் முதல்வராக உள்ளவர் எடப்பாடி கே.பழனிச்சாமி இவருடைய மாவட்டம் சேலம் அம்மாவட்டத்தில் அமைந்துள்ள எடப்பாடி தொகுதி மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதல்வர் பழனிச்சாமி அதனாலே அவரை எடப்பாடி பழனிசாமி என்கின்றனர். இந்த நிலையில் முதல்வரின் சொந்த ஊரிலே விளையாட்டு விராங்கணைகள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகின்றனர் என்ற வேதனையான தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.இதனை தொகுதி எம்.எல்.ஏவும்,முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி நடைவடிக்கை எடுப்பாரா என்று சமூக ஆர்வலர்களும்,வீரங்கனைகளும் கேள்வியுடன் கோரிக்கையும் விடுத்துள்ளனர். கவுண்டம்பட்டியைச் சேர்ந்த ஜவுளி […]