வடசென்னையில் மீண்டும் திமுக … கலாநிதி வீராசாமி அபார வெற்றி ..!!

Default Image

மக்களவை தேர்தல் : தமிழக மக்களவை தொகுதியான வடசென்னையில் திமுக சார்பில் போட்டி இட்ட கலாநிதி வீராசாமி 4,78,207 வாக்குகள் பெற்று 3,26,634 வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 2-வது முறையாக திமுக, வடசென்னையில் மீண்டும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

அவரை எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளரான ஆர்.மனோகர் 1,51,573 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்து தோல்வியை தழுவியுள்ளார். மேலும், பாஜக சார்பில் போட்டியிட்ட பால் கனகராஜ் 1,10,106 வாக்குகள் பெற்று 3-வது இடத்தை பிடித்து தோல்வியை தழுவியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்