Election Breaking: விளாத்திகுளம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி

Default Image

தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் பல்வேறு கட்டங்களாக எண்ணப்பட்டது.அதில் விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட  திமுக வேட்பாளரை விட 29,790 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிபெற்றுள்ளார் .

அதிமுக 71,332
திமுக 41,542
வித்தியாசம் 29,790

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested