காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் 57 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகனும் , அதிமுக சார்பில் ராமும் போட்டியிட்டனர். காட்பாடி தொகுதியில் துரைமுருகன் 55,324 வாக்குகளும், ராமு 55,267 வாக்குகளும் பெற்றுள்ளனர். 17-வது சுற்று முடிவில் திமுக-55,324, அதிமுக-55,267
கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி 2,079 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். கரூர் தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜியும் , அதிமுக சார்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் போட்டியிட்டனர். கரூர் தொகுதியில் செந்தில்பாலாஜி 18,294 வாக்குகளும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் 16,215 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால், கரூர் தொகுதியில் 2,079 வாக்கு வித்தியாசத்தில் விஜயபாஸ்கர் முன்னிலையில் உள்ளார்.
இராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் இரா.மூர்த்தி 2880 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இராயபுரம் தொகுதியில் திமுக சார்பில் இரா.மூர்த்தியும், அதிமுக சார்பில் ஜெயக்குமாரும் போட்டியிட்டனர். இராயபுரம் தொகுதியில் இரா.மூர்த்தி 8716 வாக்குகளும், ஜெயக்குமார் 5836 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால், இராயபுரம் தொகுதியில் 2880 வாக்கு வித்தியாசத்தில் இரா.மூர்த்தி முன்னிலையில் உள்ளார்
எழும்பூர் தொகுதியில் 3,582 வாக்கு வித்தியாசத்தில் பரந்தாமன் முன்னிலையில் உள்ளார். எழும்பூர் தொகுதியில் திமுக சார்பில் பரந்தாமனும், அதிமுக சார்பில் ஜான் பாண்டியனும் போட்டியிட்டனர். எழும்பூர் தொகுதியில் பரந்தாமன் 6,876 வாக்குகளும், ஜான் பாண்டியன் 3,294 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் எழும்பூர் தொகுதியில் 3582 வாக்கு வித்தியாசத்தில் பரந்தாமன் முன்னிலையில் உள்ளார்.
ஆயிரம்விளக்கு தொகுதியில் 1,918 வாக்கு வித்தியாசத்தில் நடிகை குஷ்பூ பின்னடைவில் உள்ளார். எழும்பூர் தொகுதியில் திமுக சார்பில் என்.எழிலனும், பாஜக சார்பில் நடிகை குஷ்பூ போட்டியிட்டனர். ஆயிரம்விளக்கு தொகுதியில் என்.எழிலன் 3375 வாக்குகளும், குஷ்பூ 1,457 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் ஆயிரம்விளக்கு தொகுதியில் 1,918 வாக்கு வித்தியாசத்தில் என்.எழிலன் முன்னிலையில் உள்ளார்.
விழுப்புரம் தொகுதியில் 212 வாக்கு வித்தியாசத்தில் ஆர்.லட்சுமணன் முன்னிலையில் உள்ளார். விழுப்புரம் தொகுதியில் திமுக சார்பில் ஆர்.லட்சுமணனும், அதிமுக சார்பில் சி.வி.சண்முகமும் போட்டியிட்டனர். விழுப்புரம் தொகுதியில் ஆர்.லட்சுமணன் 4462 வாக்குகளும், சி.வி.சண்முகம் 4250 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால், விழுப்புரம் தொகுதியில் 212 வாக்கு வித்தியாசத்தில் ஆர்.லட்சுமணன் முன்னிலையில் உள்ளார்.
திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளர் துரை. சந்திரசேகரன் 1157 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். திருவையாறு தொகுதியில் திமுக சார்பில் துரை.சந்திரசேகரனும், பாஜக சார்பில் எஸ்.வெங்கேடசனும் போட்டியிட்டனர். திருவையாறு தொகுதியில் துரை.சந்திரசேகரன் 3280 வாக்குகளும், எஸ்.வெங்கடேசன் 2123 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால், திருவையாறு தொகுதியில் 1,157 வாக்கு வித்தியாசத்தில் துரை.சந்திரசேகரன் முன்னிலையில் உள்ளார்.
திருச்செங்கோடு தொகுதியில் 994 வாக்கு வித்தியாசத்தில் இ.ஆர்.ஈஸ்வரன் முன்னிலையில் உள்ளார். திருச்செங்கோடு தொகுதியில் திமுக கூட்டணி இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி சார்பில் இ .ஆர்.ஈஸ்வரனும் , அதிமுக சார்பில் பொன்.சரஸ்வதியும் போட்டியிட்டனர். திருச்செங்கோடு தொகுதியில் இ .ஆர்.ஈஸ்வரன் 3789 வாக்குகளும் , பொன். சரஸ்வதி 3598 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் திருச்செங்கோடு தொகுதியில் 994 வாக்கு வித்தியாசத்தில் இ .ஆர்.ஈஸ்வரன் முன்னிலையில் உள்ளார்.
அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவிற்கு ஆளுநர் மற்றும் தமிழக அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அக்13-ந்தேதி சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இந்நிலையில் விழுப்புரத்தில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக அக்.,14ந்தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார் அதன் பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பதை காவேரி மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. இதனையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில […]
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் 1.84 கோடியை கடந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் 100 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் தெரிவித்தார். குறைந்தது 4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் தங்களது தொடக்க கல்வியை இழந்துள்ளனர் என்று கூறினார். இதனால் ஒரு தலைமுறையே பேரழிவை எதிர் கொள்கிறது என்று அவர் தெரிவித்தார்.
பிரபல நடிகர் சுஷாந் சிங் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதற்கான வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாஜக எம்பி நிஷிகாந்த் துபே ANI பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், சுஷாந்த் சிங் வழக்கில் தொடர்புடைய பீகார் அதிகாரிகளை தனிமைபடுத்தி இருப்பது தவறானது என்றும் மேலும் இவ்வாறு அவர்களை தனிமைப்படுத்தி வைத்திருப்பது சுஷாந்த் சிங் மரணத்தில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்த கூடிய ஒன்றாக […]
கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி உலக நாடுகளை மிரட்டி வருகிறது.இதனால் அனைத்து நாடுகளும் கொரோனா பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வென்டிலேட்டர்கள், மருத்துவ பொருட்கள் மற்றும் பிற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்க அமெரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இரண்டு நாடுகளும் கஷ்டமான சூழ்நிலையிகளில் ஒருவொருக்கொருவர் உதவி செய்த்துள்ளன. […]
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் தெலுங்கான அரசு இதனால் வரும் பொருளாதார இழப்பை சரிசெய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் , எம்.எல்.ஏ- கள் , ஊதியத்தில் 75% குறைக்கப்படும் என்றும் பிற மத்திய சேவை அதிகாரிகளுக்கு 60% ஊதியம் குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது .
இந்தியா முழுவதும் 21 நாட்கள் வீட்டில் தனிமைபடுத்துதல் என்பதை கடைபிடித்து வருகின்றனர். இதனால் அனைத்து மாநிலத்திலும் மதுபான கடைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் கேரளா மாநிலத்தில் மதுபானம் கிடைக்காததால் 3 பேர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்தது. இதனையடுத்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் குறிப்பிட்ட அளவு மதுபானம் வழங்கலாம் என்று அறிவித்துள்ளார் .
நாகாலாந்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருள் வாங்குவதற்காக 25நிமிடங்கள் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் கடை ஊழியர்கள் இரண்டு மாணவர்களையும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறி கடைக்குள் அனுமதிக்கவில்லை. இணையத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நாங்களும் உங்களை போன்ற மனிதர்கள் தான் எங்களுக்கும் அத்தியவசிய பொருட்கள் தேவை என்று மாணவர் ஒருவர் கூறுவதை கேக்கலாம்
நாடு முழுவதும் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்படும் நிலையில் மத்தியபிரதேச மாநிலத்தில் சாலையில் சுற்றி திரிந்தவர் நெற்றியில் “நான் வீட்டில் தனிமைப்படுத்துதலை மீறிவிட்டேன், என்னிடமிருந்து விலகி இருங்கள்” என்று பெண்காவலர் ஒருவர் எழுதியுள்ளார். சட்டப்படி அந்த பெண் காவலர் செய்தது தவறு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி கூறினார்.
வீட்டில் தனிமைபடுத்துதல் பற்றி கூறுபவர்களிடம் சிலர் தவறாக நடக்கின்றனர். இது மிகவும் வேதனை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அனைவரும் புரிதலுடன் செயல்பட வேண்டும். சிலர் அறிகுறிகள் இல்லாமலே தங்களை தாங்கள் தனிமைபடுத்தியுள்ளனர் அவர்களை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்போசிஸ் அறக்கட்டளை சார்பாக N95 ரக முகமூடிகள் மற்றும் தனிநபர் பயன்டுத்தும் உபகரணங்களை ரூ 73 லட்சத்திற்கு வாங்கி கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சிணா மாவட்டத்திற்கு அனுப்பியுள்ளது. வென்லாக் கோவிட் -19 மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இதனை பயன்படுத்துவார்கள் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
பெண்களில் அதிகமானோர் தங்களது முகத்தினை அழகுபடுத்துவதற்காக பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றனர். மாதம் ஒருமுறை அல்லது வாரம் ஒருமுறையாவது பியூட்டி பார்லர் போன்ற இடங்களுக்கு சென்று தங்களது முகத்தினை அழகுபடுத்தி கொள்கின்றனர். பியூட்டி பார்லர்களில் பயன்படுத்தும் பொருட்கள் சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. அவ்வாறு செய்வதினால் முகத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும். எந்த வித உபாதைகளும் ஏற்படுத்தாமல் இயற்கை முறையில் முகத்தினை அழகு படுத்த பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது மாதுளை பழம். மாதுளை ஜூஸ் குடிப்பதனால் இரத்த ஓட்டம் […]
22 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் திருவாரூர்,திருப்போரூர் தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். திருவாரூர் திமுக வேட்பாளர் கலைவாணன் அதிமுக வேட்பாளரை விட 63,122 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.திருப்போரூர் திமுக வேட்பாளர் இதய வர்மன் அதிமுக வேட்பாளரை விட 20,377வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளனர். திருவாரூர் திமுக 1,15,223 அதிமுக 52,101 வித்தியாசம் 63,122 திருப்போரூர் திமுக 1,02,410 அதிமுக 2,033 வித்தியாசம் 0,377