டிராக்டர் விவசாய பட்டியலில் இருந்து நீக்கப்படாது !நிதின் கட்கரி விளக்கம் ….

Default Image

விவசாய வாகனப் பிரிவில் இருந்து டிராக்டர் நீக்கப்படாது என  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ஸ்டாலின் எழுதிய கடிதத்தை திமுக எம்.பி. திருச்சி சிவா ஒப்படைத்தபோது அமைச்சர் நிதின் கட்கரி உறுதிபட தெரிவித்துள்ளார். முன்னதாக டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் திமுக எம்பிக்கள் சந்திப்பு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் மாதம் தான் டிராக்டர் விவசாய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது .இதனால் கடும் எதிர்ப்பு இருந்த நிலையில் தற்போது அதை சேர்ப்பதாக நிதின் தெரிவித்துள்ளார் …
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்