ஸ்விகி, சொமேட்டோ செயலி முடக்கம்.. அவதியில் மக்கள்!

Default Image

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் ஸ்விகி, சொமேட்டோவின் செயலிகள் முடங்கின.

பிரபல ஆன்லைன் உணவு சேவை நிறுவனங்களான ஸ்விகி, சொமேட்டோவின் செயலி தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் முடங்கியது. சில மணி நேரமாக சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதியில் உள்ளனர். இதனால் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யமுடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை முடங்கியதாக ஸ்விகி மற்றும் சொமேட்டோ நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களிடம் டுவிட்டரில் பதில் அளித்தன. திடீரென முடங்கிய சேவையால் சுமார் 1/2 மணி நேரத்திற்கு பிறகு  மீண்டும் ஸ்விகி, சொமேட்டோ செயலி செயல்பாட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்