Tag: zomato

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மது விற்பனை.? டாஸ்மாக் விளக்கம்.!

சென்னை : வீட்டிலிருந்தே உணவு ஆர்டர் செய்வது போல், மது பானங்களையும் ஆர்டர் செய்யும் வசதியை அமல்படுத்த ஸ்விக்கி (Swiggy), சொமாட்டோ (Zomato) போன்ற நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது. அந்த தகவலின்படி, ​​மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இதற்கு அனுமதி உள்ள நிலையில், கர்நாடகா, ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களில் ஆன்லைன் மது விற்பனையை மேற்கொள்ள சொமோட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் […]

# Liquor 3 Min Read
tn drink

மது பானங்களை வீட்டில் டெலிவரி செய்ய திட்டம்? எங்கெல்லாம் தெரியுமா.?

ஆன்லைனில் மது பானம் : வீட்டிலிருந்தே உணவு ஆர்டர் செய்வது போல், மது பானங்களையும் ஆர்டர் செய்யும் வசதியை அமல்படுத்த ஸ்விக்கி (Swiggy), சொமாட்டோ (Zomato) போன்ற நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ​​மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இதற்கு அனுமதி உள்ள நிலையில், கர்நாடகா, ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களில் அனுமதி பெற அந்நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றனர். ஆம், Swiggy, Zomato மற்றும் BigBasket போன்ற […]

#Alcohol 7 Min Read
home delivery - alcohol

பெட்ரோல் தட்டுப்பாடு… குதிரையில் உணவு டெலிவரி.. வைரலாகும் வீடியோ..!

விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் குற்றத்திற்கான ஹிட் அண்ட் ரன் (Hit and Run) வழக்குகளில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கடும் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. இதை கண்டித்து நாடு முழுவதும் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பெட்ரோல், டீசல் கொண்டு செல்வதில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களில் பல இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ஹைதராபாத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்ற […]

FOOD DELIVERY 6 Min Read

சோமேட்டோ மூலம் 8 நிமிடத்தில் 2.25 கோடி சம்பாதித்தேன்.! அதிர வைத்த முதலீட்டாளர்.!

சோமேட்டோ நிறுவனம் பங்கு வெளியிட்ட சமயம் வெறும் 8 நிமிடத்தில் 2.25 கோடி ரூபாய் சம்பாதித்ததாக தொழிலதிபர் அஷ்னீர் குரோவர் தெரிவித்துள்ளார். சோமேட்டோ நிறுவனமானது தங்கள் நிறுவன பங்குகளை வெளியிடும் சமயத்தில் வெறும் 8 நிமிடத்தில் 2.25 கோடி ரூபாய் சம்பாதித்ததாக தெரிவித்துள்ளார் ஒரு முதலீட்டாளர். சோமேட்டோ நிறுவனம் தனது நிறுவன பங்குகளை வெளியிடும் போது, தொழிலதிபர் அஷ்னீர் குரோவர் என்பவர் அதன் பங்குகளை 100 கோடி ரூபாய் அளவுக்கு வாங்குவதற்கு விண்ணப்பித்து இருந்தாராம். ஆனால், அந்த […]

- 3 Min Read
Default Image

அடுத்த செக் சோமேட்டோ ஊழியர்களுக்கு..? அதிரடியாக ஆட்குறைப்பில் இறங்கிய நிறுவனம்.!

சோமெட்டோ நிறுவனமானது சரியான செயல்பாட்டில் இல்லாத சுமார் 3 சதவீத ஊழியர்களை அதிரடியாய் நீக்க போவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.  சமீபத்திய காலமாக உலகளாவிய பிரபல ஐடி முன்னணி நிறுவனங்கள் தங்கள் வருமானம் குறைந்ததன் காரணமாகவும், மற்ற சில நிர்வாக காரணங்களுக்காகவும் வேலை ஆட்களை குறைக்கும் முடிவில் இறங்கின. தற்போது அதே போல, நிர்வாக காரணங்களுக்காக பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமெட்டோ நிறுவனம், இந்தியா முழுவதும் பதிவு செய்து சரியான செயல்பாட்டில் இல்லாத சுமார் 3 […]

zomato 2 Min Read
Default Image

காத்தாடி கயிறு பைக் டயரில் சிக்கி சோமாட்டோ ஊழியர் மரணம்.!

இருசக்கர வாகனத்தில் காத்தாடி கயிறு சிக்கி டெல்லியை சேர்ந்த சோமட்டோ ஊழியர் உயிரிழந்துவிட்டார்.   பெரும்பாலான உணவு நிறுவனங்கள் தங்கள் உணவு பொருட்களை உணவு டெலிவெரி செய்யும் ஆன்லைன் ஆப் மூலம் குறிப்பிட்ட நேரத்திற்குள் விநியோகின்றன. சில சமயம், குறிப்பிட்ட கால நேரத்திற்குள் உணவு டெலிவரி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு டெலிவெரி செய்யும் ஊழியர்கள் தள்ளப்படுகின்றனர். அப்போது சில சமயம், விபத்துகளும் ஏற்பட்டுள்ளதை செய்திகள் வாயிலாக கேள்வி பட்டிருக்கிறோம். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. ஆனால் […]

zomato 3 Min Read
Default Image

8 மாதத்தில் 89,000 கோடி காலி… சோமட்டோ முதலீட்டர்களுக்கு அதிர்ச்சி ரிப்போர்ட்….

கடந்த 8 மாதத்தில் சோமட்டோ நிறுவனத்தின் மதிப்பு 89 ஆயிரம் கோடி குறைந்து 36,848 கோடியாக உள்ளது.  உணவு டெலிவரி நிறுவனத்தில் இந்தியாவில் மிகவும் பிரபலமாகி இருக்கும் நிறுவனங்களில் மிக முக்கியமானது சோமட்டோ. இந்த நிறுவனம், கடந்த 8 மாதத்தில் மட்டும் தனது மதிப்பில் 89,000 கோடி குறைந்துள்ளளது என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தேசிய பங்குசந்தையில், அதன் மதிப்பு கடந்த நவம்பர் 2021இல் 1.25 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் 8 மாதம் கழித்து […]

zomato 2 Min Read
Default Image

ஸ்விகி, சொமேட்டோ செயலி முடக்கம்.. அவதியில் மக்கள்!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் ஸ்விகி, சொமேட்டோவின் செயலிகள் முடங்கின. பிரபல ஆன்லைன் உணவு சேவை நிறுவனங்களான ஸ்விகி, சொமேட்டோவின் செயலி தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் முடங்கியது. சில மணி நேரமாக சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதியில் உள்ளனர். இதனால் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யமுடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை முடங்கியதாக ஸ்விகி மற்றும் சொமேட்டோ நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களிடம் டுவிட்டரில் பதில் அளித்தன. […]

fooddeliveryapp 2 Min Read
Default Image

10 நிமிட டெலிவரி கிடையாது – சொமேட்டோ அறிவிப்பு..!

சென்னையில் 10 நிமிட உணவு டெலிவரி திட்டம் அறிமுகப்படுத்தப்படாது என சென்னை காவல் துறையிடம் சொமேட்டோ விளக்கம் அளித்துள்ளது. பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ வாடிக்கையாளர்கள் உணவு ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு கடுமையாக விமர்சனம் எழுந்தது.  இந்த அறிவிப்பால் குறைந்த நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்பதற்காக  சாலை விபத்துகள் அதிகரிக்கக் கூடும் என்றும் உணவு விநியோகம் செய்யும் நபர்கள் போக்குவரத்து விதிகளை […]

zomato 3 Min Read
Default Image

10 நிமிட உணவு டெலிவரி – சொமேட்டோவிடம் விளக்கம் கேட்க முடிவு!

10 நிமிட உணவு டெலிவரி குறித்து சொமேட்டோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்க போக்குவரத்துக்கு போலீசார் முடிவு. 10 நிமிடத்தில் உணவு டெலிவரி என அறிவித்த சொமேட்டோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்க சென்னை போக்குவரத்து காவல்துறை முடிவு எடுத்துள்ளனர். zomato திட்டத்தால் சாலை விபத்து ஏற்படலாம் என்பதால் போலீசார் திட்டமிட்டுள்ளனர். சொமேட்டோவின் அறிவிப்புக்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், விளக்கம் கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். குறைந்த நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்பதால் […]

10MinsDelivery 3 Min Read
Default Image

இன்று முதல் 5% ஜிஎஸ்டி வரி – வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா?..!

இன்று முதல் ஸ்விக்கி,சோமேட்டோ(Swiggy மற்றும் Zomato ) ஆன்லைன் உணவு விநியோக சேவை தளங்கள் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) ஐந்து சதவீதத்தை மத்திய அரசுக்கு செலுத்தும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால்,வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம்,லக்னோவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த செப்டம்பர் 17, 2021 நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஸ்விக்கி மற்றும் சோமாடோ போன்ற உணவு விநியோக […]

#GST 7 Min Read
Default Image

ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம் – பெட்ரோல்,டீசல் விலை ஜிஎஸ்டிக்குள்?..!

ஜிஎஸ்டி விகிதங்கள் மாற்றப்பட்ட பொருட்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் ,லக்னோவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அதன்படி,தமிழகம் சார்பில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்,வணிக வரித்துறை செயலாளர் பங்கேற்றனர். நாட்டில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, 2019-ல் கடைசியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேரடியாக நடைபெற்ற நிலையில், கிட்டத்தட்ட […]

45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 12 Min Read
Default Image

திடீரென தனது பதவியை ராஜினாமா செய்த ஜொமாட்டோ இணை நிறுவனர்..!

ஜொமாட்டோவின் இணை நிறுவனர் கவுரவ் குப்தா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோவின் இணை நிறுவனர் கவுரவ் குப்தா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தாம்  வேறு பணிகளில் ஈடுபடவுள்ளதால் ஜொமாட்டோவில் இருந்து விலகுவதாக கவுரவ் குப்தா விளக்கம் கொடுத்துள்ளார். குப்தா 2015 இல் ஜோமாட்டோவில் சேர்ந்தார். இதற்குப் பிறகு, 2018 இல், அவர் தலைமை இயக்க அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். இதற்குப் பிறகு, 2019 இல், […]

Gaurav Gupta 3 Min Read
Default Image

#BREAKING: முழு ஊரடங்கில் Swiggy, Zomato சேவைக்கு மட்டும் அனுமதி.!

தமிழகத்தில் முழு ஊரடங்கில் Swiggy, Zomato சேவைக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்ப்படுப்படுகிறது. மேலும், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் […]

lockdown 2 Min Read
Default Image

சோமட்டவில் 52 மில்லியன் முதலீடு செய்த அமெரிக்கா நிறுவனம்.!

ஆன்லைன் டெல்விரி நிறுவனமான ‘சோமட்டோ’ அமெரிக்காவைச் சேர்ந்த கோரா முதலீடுகளிடமிருந்து 52 மில்லியன் டாலர்களை பெற்றுள்ளது. கொரோனா தொற்றுநோயிலிருந்து உணவு விநியோகத் துறை மீண்டும் வளர்ந்து வரும் நேரத்தில் அதன் பண இருப்புக்களை உயர்த்துவதற்கான இது தொடர் முயற்சிகள் ஆகும். இந்நிலையில், இந்த ஆண்டு இதுவரை, சோமாடோ சுமார் 273.22 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றுள்ளத. மேலும், முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் தற்போதைய நிதிச் சுற்றில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கடந்த மாதம் ஜொமாடோ தேமாசெக்கிலிருந்து 62.44 […]

#US 2 Min Read
Default Image

போராட்டத்தில் சோமாடோ டி-சர்ட்டை எரித்த ஊழியர்.!

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15-ம் தேதி  நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதைதொடர்ந்து அதிகாரிகள் மத்தியில் பேச்சுவார்த்தைநடைபெற்று வருகிறது. இந்த மோதலுக்கு பின்னர், நாடு முழுவதும் சீனப்பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளது. இதனால், பல இடங்களிலும் சீனப்பொருட்களை நடுவீதியில் […]

IndiaChinaBorder 4 Min Read
Default Image

இனிமேல் பால் வீடு தேடி வரும் ! ஸ்விகி நிறுவனத்துடன் ஆவின் பால் ஒப்பந்தம் !

இனிமேல் பால் வீடு தேடி வரும். ஸ்விகி நிறுவனத்துடன் ஆவின் பால் ஒப்பந்தம் ! ஆவின் நிர்வாகம் பால் பொருட்களை வாடிக்கையாளர்கள் வீடு தேடி சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தனர். ஏப்ரல் 24ம் தேதி முதல் ஸ்மோடோ, டன்சோ  நிறுவனங்கள் மூலம் சேவையாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது ஸ்விகி நிறுவனத்துடனும் சேவையாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டதாக ஆவின் நிர்வாகத்தின் இயக்குனர் வள்ளலார் அறிவித்துள்ளார். மக்கள் ஸ்விகி, ஸ்மோடோ, டன்சோ ஆகிய நிறுவனங்கள் மூலமாகவும் நேரடியாக […]

Aavin milk 2 Min Read
Default Image

ஸ்விகி – ஸோமேட்டோ – உபர் ஈட்ஸ் இனி குறிப்பிட்ட நேரத்தில் இயங்கலாம்! சில விதிமுறைகளோடு.!

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்திலும் இந்த நடைமுறை தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்கும் என கூறப்பட்டு வந்தது.  ஆன்லைன் ஆர்டர் மூலம் மக்களுக்கு நேரடியாக வீட்டிற்கே சென்று உணவளிக்கும் ஸ்விகி, ஸோமேட்டோ, உபர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டிருந்தது.  தற்போது அந்த தடையை நீக்கி சில நிபந்தனைகளோடு இயங்க தமிழக […]

#Corona 3 Min Read
Default Image

சோமாடோவுடன் இணைந்து ஆன்லைன் மூலம் ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய கேரள அரசு முடிவு.!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு (144தடை) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற அனைவரும் வீட்டை விட்ட வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல ஸ்விக்கி, சோமாடோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு விநியோகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களான ரேஷன் பொருட்களை சோமாடோ நிறுவன ஊழியர்கள் […]

cornavirus 4 Min Read
Default Image

கொரோனா எதிரொலி! ஸொமேட்டோ நிறுவனத்தின் அதிரடி சேவை!

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நோயின் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இந்த நோயின் பாதிப்பு மற்ற நாடுகளிலும் பரவி வருகிற நிலையில், அனைத்து நாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து,  ஸொமேட்டோ நிறுவனம் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஆர்டர் செய்த உணவை வீடுகளுக்கு வழங்க வரும் ஸொமேட்டோ பணியாளர் வாடிக்கையாளரை தொடாமல் வீட்டிற்கு வெளியில் […]

#Corona 2 Min Read
Default Image