சென்னை : வீட்டிலிருந்தே உணவு ஆர்டர் செய்வது போல், மது பானங்களையும் ஆர்டர் செய்யும் வசதியை அமல்படுத்த ஸ்விக்கி (Swiggy), சொமாட்டோ (Zomato) போன்ற நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது. அந்த தகவலின்படி, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இதற்கு அனுமதி உள்ள நிலையில், கர்நாடகா, ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களில் ஆன்லைன் மது விற்பனையை மேற்கொள்ள சொமோட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் […]
ஆன்லைனில் மது பானம் : வீட்டிலிருந்தே உணவு ஆர்டர் செய்வது போல், மது பானங்களையும் ஆர்டர் செய்யும் வசதியை அமல்படுத்த ஸ்விக்கி (Swiggy), சொமாட்டோ (Zomato) போன்ற நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இதற்கு அனுமதி உள்ள நிலையில், கர்நாடகா, ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களில் அனுமதி பெற அந்நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றனர். ஆம், Swiggy, Zomato மற்றும் BigBasket போன்ற […]
ஸ்விக்கி : இந்தியாவின் உணவுச் சேவைச் சந்தை, உணவருந்துதல் மற்றும் ஆர்டர் செய்வதை உள்ளடக்கமாகக்கொண்டு, ஆண்டுதோறும் 10-12% வரை அதன் வளர்ச்சி அதிகரிக்கும் எனவும், 2030 ஆம் ஆண்டுக்குள் ரூ. 9-10 டிரில்லியனை இந்திய மதிப்பின் படி (9-10 லட்சம் கோடியை) எட்டும் எனவும் பெயின் & கம்பெனி மற்றும் ஸ்விக்கி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஆன்லைன் உணவு விநியோகம் 18% CAGR (கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம்) இல் வேகமாக வளர்ந்து, உணவு சேவைச் சந்தைக்கு 20% […]
ஹைதராபாத் : பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி மூலம், ஆர்டர் செய்த பிரியாணியால் குறைபாடு இருப்பதாக சமூக வளைதளமான X தள பக்கத்தில், இரண்டு தனித்தனி வாடிக்கையாளர் தங்களது புகாரை அளித்துள்ளனர். அதாவத, ஹைதராபாத்தில் உள்ள பிரபல உணவகமான மெஹ்ஃபிலில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட பன்னீர் பிரியாணியில் சிக்கன் எலும்பு இருப்பதை அவினாஷ் என்ற பயனர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, இதே மாதிரியான வேறொரு புகாரை சாய் தேஜா என்பவர் அளித்திருந்தார். அதே உணவாகமான மெஹ்ஃபில் […]
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ஒருவர் ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்த தனது சிக்கன் பிரியாணியில் புழு இருப்பதாக சாய் தேஜா என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த சிக்கன் பிரியாணியில் இருக்கும் ஒரு கறி துண்டில் புழு கிடப்பதை சாய் தேஜா புகைப்படங்கள் பகிருந்தார். ஸ்விகியில் ஆர்டர் செய்த அந்த சிக்கன் பிரியாணிக்காக ரூ.318 அவர் கொடுத்ததாகவும், இதனை குறித்து ஸ்விகியிடம் தெரிவித்த போதிலும் அவருக்கு ரூ.64 மட்டுமே திருப்பிக் கொடுக்கப்பட்டதாகவும் கூறி இருக்கிறார். இந்த சம்பவமானது கடந்த சனிக்கிழமை […]
2023ஆம் வருடம் இன்னும் சில நாட்களில் ‘குட் பை’சொல்ல காத்திருக்கும் நேரத்தில் இந்த வருடத்தில் சிறந்த, இந்த வருடத்தில் அதிகமான, இந்த வருடத்தில் மோசமான என பல்வேறு கருத்துக்கணிப்பு நிலவரங்கள் வெளியாகி கொண்டு இருக்கின்றன. அதே போல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சுவிகி (Swiggy) நிறுவனம் தங்கள் தரவுகளின் அடிப்படையில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது. கேக் நகரம் : அதன்படி இந்த வருடத்தில் அதிகமாக கேக் ஆர்டர் செய்து “கேக் நகரம்” என கர்நாடக […]
நேரடியாக உணவு மற்றும் மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் ஸ்விக்கி (Swiggy) நிறுவனம் 250 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. உணவு மற்றும் மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி (Swiggy) தனது நிறுவனத்தில் பணியாற்றும் 250 பணியாளர்களை இந்த டிசம்பர் மாதம் பணிநீக்கம் செய்யும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்விக்கியின் முக்கிய அதிகாரியான (HR) கிரிஷ் மேனன், சமீபத்தில் முடிவடைந்த ஆலோசனைக் கூட்டத்தில் செயல்திறன் அடிப்படையிலான வெளியேற்றங்கள் குறித்து தொழிலாளர்களுக்கு தெரிவித்திருந்தார். […]
சென்னையில் குறிப்பிட்ட மண்டலங்களில் சுவிக்கி வேலை நேரம் 12 மணிநேரத்தி இருந்து 16 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாம். இதன் காரணமாக குறிப்பிட்ட மண்டல சுவிக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். உணவு டெலிவரி செய்யும் பிரபல நிறுவனமான சுவிக்கி நிறுவனத்தின் ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு காரணமாக பணி நேரம் அதிகரிக்கப்பட்டதையும், ஊக்கத்தொகை குறைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனை எதிர்த்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள பல சுவிகி மண்டலங்களில் குறிப்பிட்ட […]
ஸ்விக்கி, உணவு டெலிவரி செய்வதற்கு நான்கு சர்க்கரை நாற்காலியில் செல்லும் மாற்று திறனாளி பெண் வைரலாகும் வீடியோ. டெல்லியில், உணவு ஆர்டர்களை வழங்குவதற்காக மின்சார சக்கர நாற்காலியில் செல்லும் மாற்றுதிறனாளி பெண்ணின் வீடியோ சமூகவலைத்தளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மகளிர் ஆணையத்தின் (DCW) தலைவி ஸ்வாதி மாலிவால் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த ட்விட்டில் “வாழ்க்கை கடினமானது என்பதில் சந்தேகமில்லை, இந்த பெண்ணின் விடா முயற்சிக்கு நான் தலை வணங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். […]
‘முஸ்லிம் டெலிவரி நபர் வேண்டாம்’, ஹைதராபாத் ஸ்விக்கி வாடிக்கையாளர் கோரிக்கை, வைரலாகும் ஸ்கிரீன் ஷாட். ஹைதராபாத்தில் ஸ்விக்கி வாடிக்கையாளர் ஒருவர், “ஒரு முஸ்லிம் டெலிவரி பாய் தனது ஆர்டரை டெலிவரி செய்யக் கூடாது” என்ற கோரிக்கையை ஸ்விக்கியின் இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் ஸ்கிரீன் ஷாட்டை தெலுங்கானா மாநில டாக்ஸி மற்றும் டிரைவர்கள் ஜேஏசியின் தலைவர் ஷேக் சலாவுதீன் என்பவர் சமூக இணைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த கோரிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையில், […]
#வைரல் வீடியோ: கனமழைக்கு மத்தியில் ரெயின்கோட் இல்லாமல் டிராஃபிக் பாயின்ட்டில் காத்திருக்கும் டெலிவரி பாய். ஸ்விக்கி டெலிவரி பாய் கனமழைக்கு மத்தியில் ரெயின்கோட் இல்லாமல் டிராஃபிக் பாயின்ட்டில் காத்திருக்கும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை 4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். டெலிவரி பாய் ஒரு மோட்டார் பைக்கில் டிராஃபிக் பாயின்ட்டில், தான் மழையில் நனைந்தாலும் தனது பணியை தொடரும் இவரின் இந்த அர்ப்பணிப்பை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டியுள்ளனர். […]
கோவையின் பீளமேட்டில் உள்ள ஃபன்மால்(FUN MALL) அருகே,ஸ்விகியில் உணவு டெலிவிரி செய்யும் இளைஞர் ஒருவரை போக்குவரத்து காவலர் ஒருவர் தாக்கும் வீடியா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து,இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஸ்விக்கி ஊழியர் மோகனசுந்தரம் என்பவர் கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:”நான் ஒரு பட்டதாரி,எனக்கு பிசினஸ் செய்ய விருப்பம்.எனவே ஸ்விக்கியில் வேலை பார்த்துக் கொண்டே சுய தொழில் செய்து வருகிறேன்.மேலும்,சுய தொழிலால் ஏற்பட்ட கடனை உணவு டெலிவரி வேலை செய்து கொண்டே […]
நவீனமயமாகியுள்ள உலகத்தில் இயந்திரங்களே மனிதர்களின் வேலையை செய்யும் வகையில் காலம் மாறி வருகிறது. பல நிறுவனங்கள் உணவுகள், உடைகள், அலங்கார பொருட்கள், வீட்டு உபயோகப்பருட்கள் உள்ளிட்ட அனைத்தையுமே வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்து வருகிறது. அந்த வகையில் ஆன்லைனில் உணவு விநியோகம் செய்யும் ஸ்விக்கி நிறுவனம் மளிகை பொருட்களையும் வீடுகளுக்கு டெலிவரி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் இன்ஸ்டாமார்ட் செயல்பாட்டின் ஒரு பகுதியாக மளிகை பொருட்களை விநியோகிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இன்னும் இந்த ட்ரோன் சேவை அதிகாரபூர்வமாக […]
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் ஸ்விகி, சொமேட்டோவின் செயலிகள் முடங்கின. பிரபல ஆன்லைன் உணவு சேவை நிறுவனங்களான ஸ்விகி, சொமேட்டோவின் செயலி தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் முடங்கியது. சில மணி நேரமாக சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதியில் உள்ளனர். இதனால் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யமுடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை முடங்கியதாக ஸ்விகி மற்றும் சொமேட்டோ நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களிடம் டுவிட்டரில் பதில் அளித்தன. […]
இன்று முதல் ஸ்விக்கி,சோமேட்டோ(Swiggy மற்றும் Zomato ) ஆன்லைன் உணவு விநியோக சேவை தளங்கள் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) ஐந்து சதவீதத்தை மத்திய அரசுக்கு செலுத்தும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால்,வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம்,லக்னோவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த செப்டம்பர் 17, 2021 நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஸ்விக்கி மற்றும் சோமாடோ போன்ற உணவு விநியோக […]
ஜிஎஸ்டி விகிதங்கள் மாற்றப்பட்ட பொருட்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் ,லக்னோவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அதன்படி,தமிழகம் சார்பில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்,வணிக வரித்துறை செயலாளர் பங்கேற்றனர். நாட்டில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, 2019-ல் கடைசியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேரடியாக நடைபெற்ற நிலையில், கிட்டத்தட்ட […]
பஞ்சகுலா என்ற பகுதியில் 3 குளிர்பான பாட்டில்களுக்கு ரூ.4.5 ரூபாய் ஜிஎஸ்டி விதித்த காரணத்தால் ஸ்விக்கி நிறுவனத்திற்கு மாவட்ட நுகர்வோர் தகராறு நிவாரண ஆணையம் ரூ.20,000 அபராதம் விதித்துள்ளது. கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி ஹரியானாவில் உள்ள பஞ்சகுலா பகுதியில் வசிக்கும் அபிஷேக் கார்க் என்பவர் ஸ்விக்கி ஆப்பிலிருந்து உணவுபொருட்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்துள்ளார். அதில் அவர் சீஸி பூண்டு குச்சிகள், 500 மி.லி கொக்கோகோலாவில் 3 பாட்டில்கள் வாங்கியுள்ளார். இந்த […]
தமிழகத்தில் முழு ஊரடங்கில் Swiggy, Zomato சேவைக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்ப்படுப்படுகிறது. மேலும், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் […]
சாலையோர உணவு விரும்பும் வடிக்கையாளர்களுக்காக ஸ்விக்கி அறிவித்துள்ள புதிய சலுகை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதைய நவீன காலகட்டத்தில் மக்களும் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றனர். வீட்டில் சமைத்து சாப்பிட கூடிய காலம் போய் தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐந்தே நிமிடத்தில் வாங்கி சாப்பிடக் கூடிய காலம் வந்துவிட்டது. இந்நிலையில் பிரபலமான ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி இந்தியா முழுவதிலும் பல்வேறு உணவு வகைகளை ஆன்லைன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் சாலையோர உணவகங்களில் விரும்பக்கூடிய […]
குறைவான ஊதியத்தை எதிர்த்து நொய்டாவில் ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். தற்பொழுதைய காலத்தில் வீட்டில் சமைக்கப்படக் கூடிய உணவை விட ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்கி உண்ணக் கூடிய உணவுகள் தான் அதிக அளவில் பிரபலமாகி உள்ளது. அதிலும் கேட்ட நேரத்தில் உடனடியாக கொண்டு வந்து கொடுக்க கூடிய ஊழியர்கள் மழையோ வெயிலோ எதையும் பாராமல் மக்களுக்காக உழைக்கின்றனர். அவர்களும் தங்கள் குடும்பத்தினருக்காகவும் ஊதியத்தை நம்பியும் தான் இவ்வளவு தூரம் உழைக்கின்றனர். இந்நிலையில், […]