ஸ்விகி, சொமேட்டோ செயலி முடக்கம்.. அவதியில் மக்கள்!தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் ஸ்விகி, சொமேட்டோவின் செயலிகள் முடங்கின.