சத்தீஸ்கர் : சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டு தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 9 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நக்சலைட்டுகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திருக்கு ராஜ்நாத் சிங் இரங்கல் ...!!
Spot Visuals from the site of IED blast by Naxals in Kistaram area of Chhattisgarh's Sukma, 9 CRPF personnel have lost their lives.