இன்று அதிகாலை சுக்மா மாவட்டத்தில் உள்ள எல்மகுண்டா முகாம் அருகே நக்சல்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகளுக்கும், சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும் இடையே இன்று காலை மோதல் ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில்ஹேமந்த் சவுத்ரி, காவலர் பசப்பா, லலித் பாக் ஆகிய மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். 3 வீரர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், காயமடைந்த வீரர்கள் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதாக பஸ்தார் ஐஜி […]
தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கரின் எல்லைப் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் நான்கு பெண்கள் உட்பட 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கரின் எல்லைப் பகுதியில் உள்ள கிஸ்டாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் நான்கு பெண்கள் உட்பட 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இது தெலங்கானா காவல்துறை, சத்தீஸ்கர் காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கை என்று தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்ட எஸ்பி […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜபூர் மாவட்டத்தில் சாலை அமைக்க பயன்படுத்தப்படும் 6 வாகனங்களுக்கு நக்சலைட்டுகள் தீ வைத்து எரிப்பு. கட்டுமான பணி ஒப்பந்ததாரரையும் நக்சலைட்டுகள் கொலை செய்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்..
சத்தீஸ்கர் : சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டு தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 9 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.