சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு ராய் மொழி இரண்டாம் பருவ மாதிரி தாள் …!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கான இரண்டாம் பருவ ராய் மொழி தேர்வுக்கான மாதிரிதாள் மற்றும் மதிப்பெண் திட்டம்.
வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புக்கான இரண்டாம் பருவ ராய் மொழி தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கான மாதிரிதாள் மற்றும் மதிப்பெண் திட்டத்தை மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கான சில யோசனைகள் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. சிபிஎஸ்இ தேர்வு இரண்டாம் பருவ தேர்வு சரியான பதில்களை எழுதுவதற்கும் முழு மதிப்பெண் பெறுவதற்கும் சில வழிமுறைகள் உள்ளது.
அதாவது, சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதக் கூடியவர்கள் முன்னதாக நடந்த தேர்வுகளின் மாதிரி தாள்களை பதிவிறக்கம் செய்து விடைகளை சரிபார்க்க வேண்டும். அதன் பின்பதாக சிபிஎஸ்சி என்சிசி இரண்டாம் பருவம் மாதிரி தாள் பதில்கள் உள்ள பிடிஎப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். முன்னதாக நடந்த ஒன்றாம் பருவ சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு தாள் பதில்களை சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
TNPSC : தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு.!
February 8, 2025![TNPSC MainExam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TNPSC-MainExam.webp)
வெல்லப் போவது யார்? சற்று நேரத்தில் ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.!
February 8, 2025![ByeElection](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ByeElection.webp)
INDvENG: களமிறங்கும் ‘கிங்’ விராட் கோலி! தொடரை கைப்பற்றுமா இந்தியா?
February 7, 2025![ind vs eng 2 odi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-2-odi-.webp)