Tag: சிபிஎஸ்இ

துபாயில் புதிய சிபிஎஸ்இ அலுவலகம்… பிரதமர் மோடி அறிவிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிறந்த கல்வியை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை வலியுறுத்தி, துபாயில் புதிய மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அலுவலகம் விரைவில் நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, அபுதாபியில் ‘அஹ்லன்’ மோடி என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை எடுத்துரைத்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பள்ளிகளில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான இந்திய […]

Ahlan Modi 6 Min Read
pm modi

இதெல்லாம் போலி நம்பாதீர்கள்.. CBSE வெளியிட்ட விழிப்புணர்வு தகவல்.!

பல்வேறு சமூக வலைத்தளங்களில் செயல்படும் போலி கணக்குகளால் ஒரிஜினல் கணக்காளர்கள் மற்றும் அவர்களை பின்தொடரும் சமூக வலைதளவாசிகள் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.  இத போலி கணக்குகள் மூலம் பல்வேறு சமயம் போலியான தகவல் பரப்பப்பட்டு அதனால் உரிய கணக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்க தனிப்பட்ட முறையிலும், அரசும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது,  மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான CBSE கல்வி வாரியம் தங்கள் பெயரில் X (டிவிட்டர்) […]

CBSE 5 Min Read
CBSE fake X acounts

சிபிஎஸ்இ கம்பார்ட்மென்ட் தேர்வு 2022: 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புத் தேர்வுகள் இந்தத் தேதியிலிருந்து தொடங்கும்..

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆகஸ்ட் 23 முதல் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான கம்பார்ட்மென்ட் தேர்வுகளை நடத்தும் என்றும் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.nic.in இல், முழு தேர்வு அட்டவணையும் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 22 அன்று, சிபிஎஸ்இ 2022 ஆம் ஆண்டு 10, 12 ஆம் வகுப்பு  தேர்வு முடிவுகளை அறிவித்தது. தேர்வுகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்கள் இந்த மாதம் […]

- 3 Min Read

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை மடிக்கணினியில் எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி – மநீம பாராட்டு

பார்வையிழந்த மாற்றுத் திறனாளி மாணவி ஓவியா, தமிழகத்தில் முதல்முறையாக சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை மடிக்கணினியில் எழுதி, 91.40 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். கோயம்புத்தூரில் பயிலும் பார்வையிழந்த மாற்றுத் திறனாளி மாணவி ஓவியா, தமிழகத்தில் முதல்முறையாக சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை மடிக்கணினியில் எழுதி, 91.40 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். இதற்கு மநீம பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மநீம தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கோயம்புத்தூரில் பயிலும் பார்வையிழந்த மாற்றுத் திறனாளி மாணவி ஓவியா, தமிழகத்தில் முதல்முறையாக சிபிஎஸ்இ […]

#MNM 4 Min Read
Default Image

CBSE 2023: 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு

இன்று வெளியிடப்பட்ட மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) போர்டு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளின்படி மாணவர்கள் 92.71 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி விகிதம் 92.71 சதவீதமாக பதிவாகியுள்ளது. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பில் 1,34,797 மாணவர்கள் 90 சதவீதம் மற்றும்  33,432 மாணவர்கள் 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு கம்பார்ட்மென்ட் தேர்வு, 2வது பருவத் தேர்வுகளின் பாடத்திட்டத்தில் ஆகஸ்ட் 23 முதல் […]

CBSE +2 marks 3 Min Read
Default Image

#Breaking:நாடு முழுவதும் உள்ள பல்.கழகங்கள்,கல்லூரிகளுக்கு – யுஜிசி அதிரடி!

நாடு முழுவதும் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.ஆனால்,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.இதனால்,கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.அதன்படி,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில்,நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு இவ்வாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.மேலும், பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் சேர சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உரிய கால அவகாசம் […]

CBSE 2 Min Read
Default Image

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு ராய் மொழி இரண்டாம் பருவ மாதிரி தாள் …!

சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கான இரண்டாம் பருவ ராய் மொழி தேர்வுக்கான மாதிரிதாள் மற்றும் மதிப்பெண் திட்டம். வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புக்கான இரண்டாம் பருவ ராய் மொழி தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கான மாதிரிதாள் மற்றும் மதிப்பெண் திட்டத்தை மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கான சில யோசனைகள் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. சிபிஎஸ்இ […]

CBSE 3 Min Read
Default Image

#CBSEBoardExam:அடுத்த ஆண்டு தேர்வு…சிபிஎஸ்இ மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை அடுத்த கல்வி ஆண்டு முதல் இருந்து ஒற்றைத் தேர்வு(single board exam) வடிவத்தில் நடத்த வாய்ப்புள்ளது என்று சிபிஎஸ்இ கல்வி அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு 2021-2022 கல்வியாண்டில்,சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் இரு பிரிவுகளாக நடத்துவதாக அறிவித்தது. அதன்படி,டெர்ம் 1 தேர்வு […]

CBSE 3 Min Read
Default Image

மாணவர்களே…சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

சிபிஎஸ்இ(CBSE) 10 ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள பல தேர்வு மையங்களில் கடந்த ஆண்டு நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 வரை நடைபெற்றன.மேலும் 12 ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகள் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 22, 2021 வரை பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றன. இந்நிலையில்,மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.இந்த ஆண்டுக்கான முடிவுகள் ஆஃப்லைன் முறையில் […]

10-ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வு முடிவுகள் 3 Min Read
Default Image

மாணவர்கள் கவனத்திற்கு..! தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட சிபிஎஸ்இ..!

10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்தேர்வு ஏப்ரல் 26-ஆம் தேதி தொடங்குகிறது என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிப்பில், 12-ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவத்தேர்வு ஏப்-26 ஆம் தேதி தொடங்கி, ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் 10-ஆம் வகுப்பிற்கான இரண்டாம் பருவத்தேர்வு, ஏப்-26 ஆம் தேதி தொடங்கி, மே-24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. (1/2) #CBSE #CBSEexams #CBSEexamSchedule #Students Schedule for Term II […]

#Exam 2 Min Read
Default Image

“மாணவர்களே…இது போலியானது” – சிபிஎஸ்இ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜன.25 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று CBSE வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் சுற்றறிக்கை போலியானது என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் டேர்ம் 1 போர்டு தேர்வுகளை நடத்தியது.இந்நிலையில்,மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜனவரி 25 ஆம் தேதி வெளியிடப்படும் என்று […]

#Exams 4 Min Read
Default Image

இன்று சிபிஎஸ்இ முதல் பருவ பொதுத்தேர்வு- சிபிஎஸ்இ அறிவுறுத்தல்!

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதனால், இந்த ஆண்டு பொதுத் தேர்வை இரு பருவப்பொதுத் தேர்வுகளாக நடத்த சிபிஎஸ்இ அறிவித்தது. அதன்படி, பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு முதல் பருவத் தேர்வு நவம்பர் – டிசம்பர் மாதங்களிலும், 2-வது பருவத் தேர்வு மார்ச் – ஏப்ரல் மாதங்களிலும் நடைபெறும் எனவும் தேர்வு 90 […]

CBSE 3 Min Read

குழந்தைகளே, உங்களுடைய சிறந்த பங்களிப்பைச் செய்யுங்கள்..! கடின உழைப்பே பலன் தரும்..! – ராகுல் காந்தி

இளைஞர்களின் மன உறுதியையும் எதிர்காலத்தையும் அழிக்க ஆர்எஸ்எஸ்-பாஜக மேற்கொள்ளும் வழக்கமான உத்திதான் இது. சிபிஎஸ்இ கல்வி முறையில் பயிலும் 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் முதலாம் பருவ தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற 10-ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில், பெண்களை இழிவு படுத்தும் வகையில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இது சர்ச்சையான நிலையில், சர்ச்சைக்குரிய ஆங்கிலக் கேள்வி, வினாத்தாளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. மேலும்,  சர்ச்சைக்குரிய கேள்விக்கான முழு மதிப்பெண் வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ […]

#RahulGandhi 3 Min Read
Default Image