டெல்லி : சி.பி.எஸ்.இ வாரியம் எப்போது 2025 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிடும் என மாணவர்கள் அனைவரும் காத்துள்ளனர். இந்நிலையில், தற்போது தேர்வுக்கான அட்டவணை எப்போது வெளியிடப்படும்? சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான தியரி தேர்வுகள் தொடங்கும் தேதிகள் பற்றிய விவரம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ வாரியம் வருகின்ற நவம்பர் 28-ஆம் தேதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைப்போல […]
CBSE Result : சிபிஎஸ்சி +2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் முதலிடம் பிடித்தது கேரளா. இந்தியா முழுக்க பொது பாடத்திட்டத்தை கொண்டுள்ள மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் +2ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் பட்டியல் தற்போது இந்தியா முழுக்க வெளியாகியுள்ளது. இந்த CBSC பாடத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் இருந்து தேர்வு எழுதியவர்களின் ரிசல்ட்டும் தற்போது வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை result.cbse.nic.in என்ற இணையதளத்திற்கு நேரடியாக சென்று தங்கள் பதிவெண்களை […]
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிறந்த கல்வியை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை வலியுறுத்தி, துபாயில் புதிய மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அலுவலகம் விரைவில் நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, அபுதாபியில் ‘அஹ்லன்’ மோடி என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை எடுத்துரைத்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பள்ளிகளில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான இந்திய […]
பல்வேறு சமூக வலைத்தளங்களில் செயல்படும் போலி கணக்குகளால் ஒரிஜினல் கணக்காளர்கள் மற்றும் அவர்களை பின்தொடரும் சமூக வலைதளவாசிகள் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். இத போலி கணக்குகள் மூலம் பல்வேறு சமயம் போலியான தகவல் பரப்பப்பட்டு அதனால் உரிய கணக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்க தனிப்பட்ட முறையிலும், அரசும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான CBSE கல்வி வாரியம் தங்கள் பெயரில் X (டிவிட்டர்) […]
சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான சிபிஎஸ்சி +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு பிப்.15ல் தொடங்கி ஏப்.2ம் தேதி வரை நடைபெறுகிறது. அமித்ஷா வரலாற்றை மாற்றி எழுதும் பழக்கம் கொண்டவர் – ராகுல் காந்தி அதேபோல், சிபிஎஸ்சி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.15ல் தொடங்கி மார்ச்.13 வரை நடைபெறுகிறது.
அரசுப் பள்ளிகள் அனைத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என மத்திய தர்மேந்திர பிரதான் அறிவிப்பு. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று துவங்கிய 12-வது பள்ளி உளவியல் சர்வதேச மாநாட்டில் பேசிய மத்திய கல்வி, திறன் மேம்பாடு தொழில் முனைவோர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கொரோனா பெருந்தொற்று நேரத்தில், தொலைநோக்கு பார்வையுடன் பல முடிவுகளை பிரதமர் மோடி எடுத்தார். அதனை திடமாக செயல்படுத்தியதால், கொரோனா தடுப்பூசியில் இன்று தன்னிறைவு பெற்றுள்ளோம். 150 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உலகை […]
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆகஸ்ட் 23 முதல் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான கம்பார்ட்மென்ட் தேர்வுகளை நடத்தும் என்றும் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.nic.in இல், முழு தேர்வு அட்டவணையும் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 22 அன்று, சிபிஎஸ்இ 2022 ஆம் ஆண்டு 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிவித்தது. தேர்வுகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்கள் இந்த மாதம் […]
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவில் தன்யா சிங் மற்றும் யுவக்ஷி விக் ஆகிய இரு மாணவிகள் முதலிடம். 2022ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (CBSE) இன்று வெளியிட்டது. மாணவர்கள் cbse.gov.in மற்றும் cbseresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். மேலும், UMANG செயலி, டிஜிலாக்கர் மற்றும் எஸ்எம்எஸ் மூலம், மாணவர்கள் தங்கள் முடிவுகளை அறியலாம். இந்த ஆண்டு CBSE 12ம் வகுப்பு தேர்வில் 92.71% […]
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு. இன்று காலை சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது, சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள், http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மண்டலம் வாரியாக தேர்ச்சி விகிதம் இதோ! மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை இணையத்தில் வெளியிடப்பட்டது. சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in மற்றும் results.cbse.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இந்த ஆண்டு CBSE 12ம் வகுப்பு தேர்வில் 92.71% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் […]
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in மற்றும் results.cbse.nic.in என்ற சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். அதன்படி, மாணவர்கள் தங்களின் போர்டு தேர்வு பட்டியல் எண், பிறந்த தேதி மற்றும் பள்ளி குறியீடு ஆகியவற்றைப் உள்ளிட்டு இந்த இணையதளங்களில் இருந்து தங்கள் மதிப்பெண் அட்டைகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. […]
பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு செய்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு. பி.இ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் இருந்து, 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் இரண்டாம் வாரத்திற்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நாளையுடன் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் […]
CBSE பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாத காலம் ஆகும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு UGC கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.ஆனால்,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.இதனால்,கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.அதன்படி,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியாகாத […]
நாடு முழுவதும் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.ஆனால்,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.இதனால்,கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.அதன்படி,சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில்,நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு இவ்வாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.மேலும், பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் சேர சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உரிய கால அவகாசம் […]
சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கான இரண்டாம் பருவ ராய் மொழி தேர்வுக்கான மாதிரிதாள் மற்றும் மதிப்பெண் திட்டம். வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புக்கான இரண்டாம் பருவ ராய் மொழி தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கான மாதிரிதாள் மற்றும் மதிப்பெண் திட்டத்தை மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கான சில யோசனைகள் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. சிபிஎஸ்இ […]
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை அடுத்த கல்வி ஆண்டு முதல் இருந்து ஒற்றைத் தேர்வு(single board exam) வடிவத்தில் நடத்த வாய்ப்புள்ளது என்று சிபிஎஸ்இ கல்வி அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு 2021-2022 கல்வியாண்டில்,சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் இரு பிரிவுகளாக நடத்துவதாக அறிவித்தது. அதன்படி,டெர்ம் 1 தேர்வு […]
சிபிஎஸ்இ(CBSE) 10 ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள பல தேர்வு மையங்களில் கடந்த ஆண்டு நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 வரை நடைபெற்றன.மேலும் 12 ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகள் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 22, 2021 வரை பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றன. இந்நிலையில்,மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.இந்த ஆண்டுக்கான முடிவுகள் ஆஃப்லைன் முறையில் […]
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜன.25 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று CBSE வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் சுற்றறிக்கை போலியானது என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் டேர்ம் 1 போர்டு தேர்வுகளை நடத்தியது.இந்நிலையில்,மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜனவரி 25 ஆம் தேதி வெளியிடப்படும் என்று […]
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதனால், இந்த ஆண்டு பொதுத் தேர்வை இரு பருவப்பொதுத் தேர்வுகளாக நடத்த சிபிஎஸ்இ அறிவித்தது. அதன்படி, பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு முதல் பருவத் தேர்வு நவம்பர் – டிசம்பர் மாதங்களிலும், 2-வது பருவத் தேர்வு மார்ச் – ஏப்ரல் மாதங்களிலும் நடைபெறும் எனவும் தேர்வு 90 […]
சர்ச்சைக்குரிய ஆங்கிலக் கேள்வி, சிபிஎஸ்இ வினாத்தாளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. சிபிஎஸ்இ கல்வி முறையில் பயிலும் 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் முதலாம் பருவ தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற 10-ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில் கணவனுக்கு மனைவி பேச்சை கேட்டால்தான் குழந்தைகள் பெற்றோருக்கு கீழ்படிவார்கள் என்றும், குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகாரத்தை பெண் விடுதலை அழித்துவிடுகிறது என்பது போன்ற கருத்துகள் வினாத்தாளில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாலின பாகுபாடு ஊக்குவிக்கும் வகையில் […]