ஈரோடு கிழக்கில் 3வது இடம் பிடித்த ‘நோட்டா’! சுற்று முடிவுகள் தெரியுமா?
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்கவில்லை என்பதால் இந்த முறை போட்டி என்பது திமுக vs நாதக என்று நிலவியது. இதனால், ஆளும் திமுக கட்சி வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தான் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டன. அதற்கேற்றாற்போலவே காலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போது […]