சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கான இரண்டாம் பருவ ராய் மொழி தேர்வுக்கான மாதிரிதாள் மற்றும் மதிப்பெண் திட்டம். வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புக்கான இரண்டாம் பருவ ராய் மொழி தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கான மாதிரிதாள் மற்றும் மதிப்பெண் திட்டத்தை மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கான சில யோசனைகள் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. சிபிஎஸ்இ […]
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவல் காரணமாக, மாணவர்களுக்கான பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அந்த வகையில் சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது நாடு முழுவதும், சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு மதிப்பெண்கள் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி,மதிப்பெண்களை https://cbseresults.nic.in/ மற்றும் https://www.cbse.gov.in/ என்ற இணையதளம் மூலம் மாணவர்,மாணவிகள் அறிந்து கொள்ளலாம்.மேலும்,சம்மந்தப்பட்ட பள்ளிகளிலும் மதிப்பெண் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டன.இதனால்,சிபிஎஸ்இ மாணவர்களுக்கான மதிப்பெண்கள்,முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மாணவர்களின் உள்மதிப்பீடு, இடைக்கால மற்றும் முன் வாரிய தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்ய ஒரு தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த மதிப்பெண் முடிவுகளை தயாரிப்பதற்காக அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் […]