எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.! ஆலோசனையை தொடங்கிய பாஜக.!

டெல்லி: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கடந்த 2014, 2019 தேர்தல்களில் வென்ற இடங்களை விட குறைவான இடங்களையே வென்றுள்ளது. கடந்த இரு முறையும் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிய பாஜக, இந்த முறை கூட்டணி ஆட்சியை அமைக்கும் வேளையில் மும்முரமாக களமிறங்கியுள்ளது.
இந்த சரிவு குறித்து, பாஜக தேசிய தலைமை இன்று டெல்லியில் முக்கிய ஆலோசனையை மேற்கொள்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, அமித்ஷா என பாஜக மூத்த தலைவர்கள் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் என முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர் என கூறப்படுகிறது. இதில் தேர்தல் முடிவுகள் பற்றி விவாதிக்ககூடும் என்றும் கூறப்படுகிறது
லேட்டஸ்ட் செய்திகள்
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025
பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!
February 22, 2025