தமிழகத்துக்கு படையெடுக்கும் பாஜகவின் முக்கிய தலைவர்கள்!

bjp

Election2024 : மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்துக்கு பாஜகவின் முக்கிய தலைவர்கள் வரவுள்ளனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இதில் குறிப்பாக தமிழகத்தில் குறிப்பித்தக்க இடங்களை … Read more

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா..!

JP Nadda: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா தனது மாநிலங்களவை எம்.பி பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். அவரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக மாநிலங்களவையின் சேர்மன் தெரிவித்துள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் குஜராத்தில் இருந்து போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்தே ஹிமாச்சல் பிரதேச மாநிலங்களவை பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடையும் … Read more

நாங்க மோடியின் குடும்பம்… மத்திய அமைச்சர்களின் சமூக வலைதள அப்டேட்ஸ்.!

PM Modi - Amit shah - JP Nadda

Modi Ka Pariwar – பாட்னாவில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை. அவர் இந்து இல்லை. இந்து முறைப்படி தயார் இறந்துவிட்டால் மொட்டை போட வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை என கடுமையாக விமர்சித்து இருந்தார். Read More  – ஆபாச வீடியோ வெளியாகி சர்ச்சை..! மக்களவை தேர்தலில் இருந்து விலகிய பாஜக எம்.பி.! பிரதமர் மோடி … Read more

மேலும் ஒரு பாஜக எம்பியான ஜெயந்த் சின்ஹா விலகுவதாக அறிவிப்பு!

Jayant Sinha

Jayant Sinha : கவுதம் கம்பீர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது நபராக ஜெயந்த் சின்ஹாவும் விலகுவதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அட்டவணை இம்மாதம் வெளியாக இருக்கும்  நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட  அனைத்து மாநில கட்சிகளும் தேர்தலுக்கு ஆயுதமாகி வருகின்றனர். இந்த சூழலில் பாஜகவில் இருந்து அடுத்தடுத்து எம்பிகள் விலகி வருவது பேசும்பொருளாக மாறியுள்ளது. Read More – அரசியல் பொறுப்பில் இருந்து என்னை விடுவிங்கள்… பாஜக … Read more

அரசியல் பொறுப்பில் இருந்து என்னை விடுவிங்கள்… பாஜக தலைமைக்கு கம்பீர் திடீர் கோரிக்கை!

Gautam Gambhir

Gautam Gambhir : அரசியல் பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு கோரிக்கை. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டு, அதே ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட வெற்றி பெற்றார். அன்றிலிருந்து மக்களவை உறுப்பினராகவும், ஐபிஎல் அணி ஆலோசகராகவும் … Read more

டெல்லியில் குவிந்த பாஜக தலைவர்கள்.. விரைவில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.!

Meeting in BJP Head quarters

BJP : கடந்த 2014 மற்றும் 2019 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது போல, வரும் மக்களவை தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க பாஜக மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். பிரதமர் மோடி நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. நேற்று இரவு, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர்கள் மக்களவை தேர்தல் குறித்த முக்கிய … Read more

மீண்டும் பிரதமர் மோடி.! பாஜக தேசிய கவுன்சில் 2 நாள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.!

PM Modi and JP Nadda in bharat mandapam delhi

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பிரதான தேசிய கட்சிகள் முதல் மாநில சிறிய கட்சிகள் வரையில் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. ஆளும் பாஜக அரசு வரும் மக்களவை தேர்தலில் 3வது முறையாக ஆட்சியை பிடிக்க வெகு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. பிரதமர் மோடி அண்மையில் வெளிநாட்டு பயணத்தின் போது கூட 3வது முறையாக பிரதமராக வருவேன் என நம்பிக்கையுடன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி … Read more

இன்றும், நாளையும் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம்.. சுமார் 11,000 நிர்வாகிகள் பங்கேற்பு!

Bjp National Council Meet

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உட்பட அனைத்து மாநில கட்சிகளும் தேர்தலுக்கான பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறன்றனர். அதன்படி, கூட்டணி மற்றும் தொகுதி தொடர்பான பேச்சுவார்த்தை, தேர்தல் அறிவிக்க தயாரிப்பு, வேட்பளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் பரப்புரை என அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்றும், நாளையும் டெல்லியில் பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி, டெல்லி பாரத் மண்டபத்தில் … Read more

மற்றொரு வேட்பாளர் பட்டியல்! குஜராத்தில் இருந்து எம்பியாகிறார் ஜே.பி.நட்டா!

jp nadda

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக, 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு பிப்.27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடையும் நிலையில், மாநிலங்களவை தொகுதிகள் காலியாக உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் தங்களது வேட்பாளர்களை பாஜகவும், காங்கிரஸும் அறிவித்து வருகிறது. அந்தவகையில், இன்று காலை மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை  பாஜக தேசிய தலைமை வெளியிட்டது. இதில் குறிப்பாக, மீண்டும் ம.பி.யில் இருந்து … Read more

தமிழகம் வரும் ஜே.பி.நட்டா… மையக்குழுவுடன் நாளை சென்னையில் ஆலோசனை!

jp nadda

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தலைவா் அண்ணாமலையின் ’என் மண் என் மக்கள்’ யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28ம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ராமேஸ்வரத்தில தொடங்கி வைத்தாா். இந்த யாத்திரையின் முதற்கட்டம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட யாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில், ’என் மண் என் மக்கள்’ நாளை சென்னையில் நிறைவு பெறுகிறது. … Read more