பேரம் பேசும் பாஜக….ஆடியோவை வெளியிட்டார் குமாரசாமி….!!
இது குறித்து பெங்களூரு திடீரென செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக விலைக்கு வாங்க முயல்வதாகவும் , இந்த செயலில் எடியூரப்பா மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக கூறி எடியூரப்பா மதசார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினரிடம் தொலைபேசியில் பேசிய பதிவு என்று கூறி உரையாடல் ஒன்றையும் வெளியிட்டார்