Tag: GUMARASAMY

பேரம் பேசும் பாஜக….ஆடியோவை வெளியிட்டார் குமாரசாமி….!!

கர்நாடக மாநில அரசை கலைக்க M.L.A_க்களிடம் எடியூரப்பா பேரம் பேசுவதாக முதல்வர் குமாரசாமி ஆடியோ_வை வெளியிட்டுள்ளார். கர்நாடகாவின் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மீது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி M.L.A_க்கள் அதிர்ப்தியில் உள்ளனர்.மேலும் அங்கே எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று எடியூரப்பா தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றார்.இந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி எடியூரப்பா M.L.A_க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்வதாக தெரிவித்தார்.   இது குறித்து பெங்களூரு திடீரென செய்தியாளர்களை சந்தித்த  கர்நாடக முதல்வர் […]

#BJP 3 Min Read
Default Image

அடுத்த 125 அடி உயர சிலை… கர்நாடக முதல்வர் குமாரசாமி…!!

கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் காவிரி தாய்க்கு 125 அடி உயர சிலை வைக்க அம்மாநில முதல்வர் குமாரசாமி திட்டமிட்டுள்ளார். பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் காவிரி என்று அதற்குப் பெயர்.  தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் ஜீவநதியாக விளங்கி வருவது காவிரி.  கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகி கரைபுரண்டு ஓடி தமிழ்நாட்டில் வங்காள விரிகுடா கடலில் சங்கமம் ஆகிகிறது. கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணை அமைந்துள்ளது. இந்நிலையில், காவிரி ஆறு மீது […]

#Karnataka 3 Min Read
Default Image

மின்சாரம் தட்டுப்பாடு..தடையின்றி மக்களுக்கு மின்சாரம் விநியோகம்..முதல்வர் குமாரசாமி அதிரடி..!!

கர்நாடகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு அமல் படுத்தப்பட்டு வருவதால், தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்யும்படி மின்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். கர்நாடகத்தில் வழக்கமாக கோடையில் மின்வெட்டு அமல்படுத்தப்படும். சில பகுதிகளில் அறிவிக்கப்படாமல் மின்வெட்டு இருக்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக குளிர்காலம் தொடங்கிய நிலையில், கர்நாடகத்தில் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவிலும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. நகரின் மைய பகுதிகளில் மின்சார விநியோகம் எப்போதும் போல் உள்ளது. அந்த பகுதிகளில் […]

#BJP 6 Min Read
Default Image

100,00,00,000 ரூபாய் கேட்க டெல்லி செல்லும் முதல்வர்..!!

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்லும் கர்நாடக முதலமைச்சர்.. கர்நாடகா , கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் தென்மேற்கு பருவமழை கர்நாடகா மற்றும் கேரளாவில் வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகள் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதி கோரி அவர் இந்தப் பயணத்தை […]

#BJP 3 Min Read
Default Image