இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை. இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேரை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அதாவது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த மாதம் 7 மீனவர்களும், இம்மாதம் 3-ம் தேதி 12 மீனவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்து தற்போது இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது […]
சிவகார்த்திகேயனின் டான் பட பர்ஸ்ட் லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் டான். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், குக் வித் கோமாளி சிவாங்கியும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் நாளை […]
இந்த மாதம் சசிகுமாரின் 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. நடிகர் சசிகுமார் தற்பொழுது பல்வேறு படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அண்மையில் எஸ்.ஆர்.சரவணன் அவர்கள் இயக்கத்தில் சசிக்குமார், ஜோதிகா மற்றும் சமுத்திரகனி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்த உடன்பிறப்பே எனும் திரைப்படம் கடந்த மாதம் அமேசான் தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து சசிகுமார் எம்ஜிஆர் மகன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். பொன்ராம் அவர்கள் இயக்கியுள்ள இந்த படம் வருகிற நவம்பர் […]
இன்று மாலை 6 மணிக்கு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அண்ணாத்த. இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, கோபிசந்த், கீர்த்தி சுரேஷ், சூரி, மீனா, பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சதீஷ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் […]
அண்ணாத்த படத்தின் முதல் பாடல் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படம் தான் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில், நடிகர் ரஜினியுடன் சேர்ந்து நயன்தாரா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா, சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று […]
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்களை மட்டுமே விடுவிக்க முடியும் என தமிழக அரசின் தலைமை குற்றவியல் நீதிபதி தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும் என கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி தமிழக அரசால் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோட்டை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மீது தொடரப்பட்ட […]
தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய வந்த இளைஞனை கத்தியால் குத்திவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த இளம்பெண் கவுதமிக்கு விடுதலை. கடந்த சில தினங்களுக்கு முன்பதாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் அடுத்த அல்லிமேடு கிராமத்தில் 19 வயதான கவுதமி எனும் இளம்பெண்ணுக்கு அவரது உறவினர் அஜித்குமார் என்பவரால் இரவு நேரத்தில் வெளியில் சென்ற போது கத்தி முனையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதால், அஜித்குமாரின் கையிலிருந்த கத்தியை பறித்து தனது உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக கவுதமி அவரை கத்தியால் சரமாரியாக குத்தியதில் […]
ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி கடந்த 13 மாதங்களுக்குப் பிறகு தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. எனவே, அசம்பாவிதச் சம்பவங்களை தவிர்ப்பதற்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர்கள் கைது செய்ய்யப்பட்டு அதன் பிறகு, விடுதலை செய்யப்பட்டனர். அந்தவகையில் ஜம்மு&காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சித் தலைவருமான மெஹபூபா முஃப்தி, முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சி […]
கல்வியில் கல்லூரிகளில் நடைபெற்ற இறுதியாண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனாத்தொற்றுக் காரணமாக மே மாதத்தில் நடக்க இருந்த BEd தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.இது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.மேலும் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் செப்., இறுதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று மத்திய பல்கலை மானியக்குழு அறிவுறுத்தியது.இந்நிலையில் செப் இறுதியில் கல்வியியல் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வினை ஆன்-லைன் வழியாக நடத்தியது.மேலும் விடைத்தாள்களை pdf மூலமாக scan செய்து […]
பயனர்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆப்பிள் ஐபோன் 12 series வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆப்பிள் நிறுவத்தின் ஐபோன் 12 series வெளியாக உள்ளது.ஓஎல் இடி டிஸ்பிளே வசதி கொண்ட இந்த ஐபோன் கடந்த மாதம் நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஃப்ளைஸ் நிகழ்ச்சியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனாத்தொற்று காரணமாக அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் அக்.,13ம்தேதி ஆன்லைன் மூலம் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ள ஆப்பிள் நிறுவனம் […]
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடல்நலம் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேல் கண்காணிப்புக்குட்டப்பட்டது என்று வெள்ளை மாளிகை அறிவித்தது.இருந்த போதிலும் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் இருந்து அதிபர் ட்ரம்ப் வீடீயோ வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றுக்கு ஆளான அதிபர் ட்ரம்ப் ஹெலிகாப்டர் மூலமாக மேரிலாண்டில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் மிகவும் உயர்மட்ட மருத்துவ நிபுணர்க்குழுவினர் ட்ரம்பிற்கு சிகிச்சையளிக்கத் தொடங்கியுள்ளனர்.ரெமிடிவிசர் உள்பட கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் அவருக்கு அளிக்கப்பட்டன.அவரது மற்ற உடல் […]
ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கர அமைப்பு உள்நாட்டு அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று ராணுவத்தினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் தலிபான் பயங்கரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ராணுவ அதிகாரிகள் 62 பேர் மீட்கப்பட்டனர். ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கர அமைப்பு உள்நாட்டு அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் […]
நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை அமலாபால் ஆடை படத்தில் நிர்வாணமாய் நடித்துள்ளார். இப்படத்திற்கு வரவேற்பு இருந்தாலும், பலரும் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகை அமலாபால் தனது சமூக வலைதளப்பாக்கத்தில், […]
இந்தியாவில் குடி பழக்கம் 16 கோடி மக்கள் அதிர்ச்சி தகவல் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தற்போது ஒரு ஆய்வை மேற்கொண்டது.அதில் இந்தியாவில் உள்ள மது அருந்துவோரின் எண்ணிக்கை குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில் , இந்தியாவில் குடிப்பவர்களின் எண்ணிக்கை 16 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவில் 10 முதல் 75 வயது வரை உள்ள 16 கோடி பேர் மது அருந்துவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் நோய் பாதிப்புகள் என்ற […]
கர்நாடக மாநில அரசை கலைக்க M.L.A_க்களிடம் எடியூரப்பா பேரம் பேசுவதாக முதல்வர் குமாரசாமி ஆடியோ_வை வெளியிட்டுள்ளார். கர்நாடகாவின் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மீது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி M.L.A_க்கள் அதிர்ப்தியில் உள்ளனர்.மேலும் அங்கே எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று எடியூரப்பா தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றார்.இந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி எடியூரப்பா M.L.A_க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்வதாக தெரிவித்தார். இது குறித்து பெங்களூரு திடீரென செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் […]
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் பதுக்கிவைத்துள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகிக்கொண்டே இருந்த நிலையில் சுவிஸ் வங்கி நிர்வாகம் பணம் வைத்துள்ளவர்களின் பெயரை வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலை பல்வேறு பத்திரிக்கை அமைப்புகள் ஒன்றிணைந்து வெளியிட்டனர். அதில் தெரியவந்துள்ளா விவரங்கள் படி கடந்த 2006-07 ஆம் ஆண்டில் 1,195 சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளதாகவும் , அவர்கள் வைத்துள்ள கணக்கின் படி மொத்த ரூபாய்.24,420 கோடிக்கு என்றும் கண்டறியப்பட்டுள்ளது.மேலும் தெரியவந்துள்ளதில் இவர்களில் 276 பேர் கணக்கில் ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமாக பணம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற சூழலில் வேலையின்மை குறித்த சர்வே வெளியிடப்பட்டுள்ளது. வேலையின்மை குறித்து தேசிய மாதிரி நிறுவனம் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த 2017-18ம் ஆண்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும் , அந்த விகிதம் 6.1 சதவீதமாக அதிகரித்து இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. மேலும் அந்த ஆய்வறிக்கையில் கடந்த 1972-73ம் ஆண்டு நிலவிய வேலையின்மைக்கு சமமாக இந்த ஆண்டிற்க்கான வேலையின்மை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்த வேலையின்மை அறிக்கையில் மேலும் சொல்லப்பட்டதில் நகர்ப் புறங்களில் வேலையின்மையின் அளவு 7.8 சதவீதமாகவும், […]
தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான படம் மாரி 2 இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் இடம்பெற்ற ரவுடி பேபி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் சாதனையை நிகழ்த்தியது.இந்நிலையில் இந்த ரவுடி பேபி என்ற பாடல் யூடூப்பில் வெளியாகி 15 நாட்களில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் யூடூப்பில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட பாடல் வரிசையில் ரவுடி பேபி என்ற பாடல் முதல் இடம் பெற்றுள்ளது.இந்நிலையில் அந்த பாடல் யூடூப்பில் […]
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்று யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டுமென்று உத்தரவிட்டனர்.இதையடுத்து 8 மீனவர்களையும் இலங்கை அரசு தமிழ்நாட்டுக்கு அனுப்ப உள்ளது.
நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேர், பொங்கல் பண்டிகையையொட்டி விடுவிக்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடந்த சனிக்கிழமை மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை, இலங்கை கடற்படை கைது செய்தது. கைதானவர்களை 3 நாட்கள் காவலில் அடைக்க இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 10 ஆம் தேதிக்கு பிறகு, நான்கு மீனவர்களும் […]