Tag: Coomaraswamy

பேரம் பேசும் பாஜக….ஆடியோவை வெளியிட்டார் குமாரசாமி….!!

கர்நாடக மாநில அரசை கலைக்க M.L.A_க்களிடம் எடியூரப்பா பேரம் பேசுவதாக முதல்வர் குமாரசாமி ஆடியோ_வை வெளியிட்டுள்ளார். கர்நாடகாவின் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மீது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி M.L.A_க்கள் அதிர்ப்தியில் உள்ளனர்.மேலும் அங்கே எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று எடியூரப்பா தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றார்.இந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி எடியூரப்பா M.L.A_க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்வதாக தெரிவித்தார்.   இது குறித்து பெங்களூரு திடீரென செய்தியாளர்களை சந்தித்த  கர்நாடக முதல்வர் […]

#BJP 3 Min Read
Default Image