அரசியல் கட்சி தலைவர் ஆவது எப்போது நடிகர் விஜய் அதிரடி பதில்

கடந்த பத்து வருடங்களுக்கு பின்பு நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்துள்ளார். இதனை இயக்குனர் நெல்சன் அவர்கள் தான் தொகுத்து

கடந்த பத்து வருடங்களுக்கு பின்பு நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்துள்ளார். இதனை இயக்குனர் நெல்சன் அவர்கள் தான் தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்நிலையில் விஜயிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அப்பொழுது,  தளபதியாக இருக்கும் நீங்கள் எப்பொழுது தலைவராக மாறுவீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய், தளபதியா தலைவனான்னு ரசிகர்களும் காலமும் தான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.