விஜய் பாட்டுக்கு வந்த நெகட்டிவ் விமர்சனம்! இன்ஸ்டாவை டெலிட் செய்த யுவன்?

Yuvan Shankar Raja

யுவன் சங்கர் ராஜா : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டா பக்கம் முடங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இருந்து சமீபத்தில் கூட ‘விசில் போடு ‘ என்ற பாடல் வெளியாகி இருந்தது. பாடல் ஒரு சிலருக்கு பிடித்து இருந்தாலும் கூட ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்றே கூறலாம். எனவே, பாடல் … Read more

‘விசில் போடு’ அரசியல் பாடலா? பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்.!

Whistle Podu - Madhan Karky

Whistle Podu: நடிகர் விஜய் நடித்துள்ள ‘கோட்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘விசில் போடு’ பாடல் குறித்து மதன் கார்க்கி விளக்கம் அளித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT)திரைப்படம் இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. அதற்கு முன்னதாக, ரசிகர்களுக்கு அப்டேட் கொடுக்கும் வகையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, GOAT படக்குழு படத்திலிருந்து “விசில் போடு” என்ற … Read more

கோட் படம் நீங்க நினைக்கிற மாதிரி இல்லைங்க…பிரபலங்கள் சொன்ன தகவல்!

whistlepodu song

GOAT : கோட் படத்தை பற்றி பேசி பிரபலங்கள் அந்த படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறார்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோட் ( The Greatest of All Time). இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை பார்க்க தான் தென்னிந்திய சினிமாவே ஆவலுடன் காத்து இருக்கிறது. இந்த … Read more

ஷங்கர் மகள் திருமணம்…விஜய் இல்லாமல் தனியாக வந்த மனைவி சங்கீதா!

vijay - sangeetha

Vijay Wife: இயக்குனர் ஷங்கர் மகளின் திருமணம் விழாவில் விஜய் இன்றி தனியாக கலந்துகொண்ட சங்கீதா விஜய்யின் புகைப்படம் வைரல். பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கர், தருண் கார்த்திகேயன் திருமணம் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. நேற்றையை தினம் காலை நடந்து முடிந்த திருமணத்திலும், மாலையில் நடந்த வரவேற்பிலும் தமிழ் திரை நட்சத்திரங்களை தாண்டி மல்லு மற்றும் பொலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொண்ட நிலையில், இதில் நடிகர் விஜய்யின் மனைவி கலந்து கொண்டதாக தெரிகிறது. … Read more

கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் ‘விசில் போடு’ பாடல் படைத்த சாதனை!

WhistlePodu

Whistle Podu : கோட் படத்தில் இருந்து வெளியான விசில் போடு பாடல் வெளியான 24 மணி நேரத்தில் பெரிய சாதனையை படைத்தது இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் கோட் படத்தின் முதல் பாடல் விசில் போடு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த பாடலை மதன் கார்க்கி எழுத விஜய் தனது குரலில் பாடி இருந்தார். இந்த பாடல் வெளியான 24 மணி … Read more

தளபதிக்கு ஒரு ‘விசில் போடு’! சாதனை படைக்கும் விஜய் பட பாடல்!!

WhistlePodu Lyric Video

WhistlePodu  : கோட் படத்தில் இருந்து வெளியான விசில் போடு பாடல் யூடியூபில் சாதனை படைத்து வருகிறது. விஜய் நடிக்கும் படங்கள் வெளியாவதற்கு முன்னதாக படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வெளியாகி வெளியான 1 நாளில் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில், அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் கோட் படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடலும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்த விசில் போடு … Read more

மிரட்டல் பீட்! ஆட்டம் போட வைக்கும் ‘கோட்’ பட பாடல் இதோ!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்  நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தா  கோட்.படத்தில் விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், மாளவிகா சர்மா, மோகன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான முதல் பாடல் அதாவது விசில் போடு என்று தொடங்கும் அந்த பாடல் இன்று 6 மணிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த … Read more

யுவனின் மிரட்டல் இசை…விஜய் குரலில் வெளியாகிறது ‘கோட்’ முதல் பாடல்!

GOATfirstSingle : விஜய் நடித்துள்ள கோட் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த கோட் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஏப்ரல் 14 மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கோட் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். கடைசியாக விஜய் மற்றும் யுவன் கூட்டணியில் புதிய கீதை படம் தான் … Read more

ரஷ்யாவில் ஜாலியோ ஜிம்கானா…குதூகலமாக ரைடு போன தளபதி விஜய்!

TheGreatestOfAllTime

The Greatest of All Time: GOAT ஸ்பாட்டில் Kick Foot Scooter ரைடு செய்த தளபதி விஜய் வீடியோ வைரல். நடிகர் விஜய் நடித்து வரும் G.O.A.T படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. தற்பொழுது, G.O.A.T. படக்குழுவுடன் விஜய் இணைந்துள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் துபாய் சென்றிருந்த விஜய், நேற்று அங்குள்ள சாய் பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது. இன்று ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்று வரும்  படப்பிடிப்பு … Read more

விஜய் கூட அதை பண்ண ரொம்ப கஷ்டம்! வெளிப்படையாக சொன்ன சிம்ரன்!

vijay and simran

Simran : விஜயுடன் நடனம் ஆடுவது சவாலாக இருந்தது என நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் நடனம் ஆடுவது என்பது மிகவும் கடினமான விஷயம் என்பது அனைவர்க்கும் தெரியும். பல நடிகைகளும் விஜய்யுடன் நடனம் ஆடுவது மிகவும் கடினமான விஷயம் என்று கூறி இருப்பதை நாம் பார்த்திருப்போம். விஜய்யுடன் பல நடிகைகள் பாடல்களில் நடனம் ஆடினால் கூட அவருக்கு இணையாக பெரிய அளவில் நடிகைகள் நடனம் ஆடியது இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால், சிம்ரன் … Read more