Tag: #NelsonDilipkumar

எந்த படம் பண்ணலாம்? குழம்பி போய் இருக்கும் நெல்சன்! என்ன செய்ய போகிறார்?

பீஸ்ட் படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்ற காரணத்தால் இயக்குனர் நெல்சன் மீது பெரிய அளவில் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அது அனைத்திற்கும் ரஜினியின் ஜெயிலர் படத்தின் மூலம் பதிலடி கொடுப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், எதிர்பார்த்ததை போலே ஜெயிலர் படத்தை தரமாக இயக்கி பெரிய வெற்றியை ரஜினிக்கு கொடுத்தார். அது மட்டுமின்றி பீஸ்ட் படத்தினால் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்திற்கும் தக்க பதிலடியும் கொடுத்தார். ஜெயிலர் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த […]

#Jailer 5 Min Read
Nelson Dilipkumar

ரசிகர்களுடன் அமர்ந்து முதல் ஷோ பார்த்த பீஸ்ட் படக்குழுவினர் ..!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்று முதல் நாள், முதல் ஷோ காட்சியை விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் சென்று  மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிரூத், கதாநாயகி பூஜா ஹெக்டே மற்றும் படத்தில் நடித்த சிலர் இணைந்து பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

#Beast 2 Min Read
Default Image

100 பேருக்கு இலவச பெட்ரோல் – விஜய் ரசிகர் மன்றம் அசத்தல்..!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்ப்பதற்கு விஜய் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் திரையரங்குகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில், தாம்பரத்திலுள்ள விஜய் ரசிகர் மன்றம் சார்பில் பீஸ்ட் படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் 100 பேருக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

#Beast 1 Min Read
Default Image

பீஸ்ட் கொண்டாட்டம்: தளபதி விஜய்க்கு 4 லட்சத்துக்கு சிலை.! அசத்தும் ரசிகர்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் படம் வெளியாவதை கொண்டாடும் விதமாக பேனர்கள் வைத்து திரையரங்குகளின் முன்னாள் நின்று கொண்டு இசை முழங்க ‌பட்டாசுகள் வெடித்து பால் அபிஷேகம் செய்து மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் படத்தை பார்க்க காத்திருந்த நிலையில், இன்று அதிகாலை பீஸ்ட் வெளியாகி […]

#Beast 3 Min Read
Default Image

அரசியல் கட்சி தலைவர் ஆவது எப்போது நடிகர் விஜய் அதிரடி பதில்

கடந்த பத்து வருடங்களுக்கு பின்பு நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்துள்ளார். இதனை இயக்குனர் நெல்சன் அவர்கள் தான் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் விஜயிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அப்பொழுது,  தளபதியாக இருக்கும் நீங்கள் எப்பொழுது தலைவராக மாறுவீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய், தளபதியா தலைவனான்னு ரசிகர்களும் காலமும் தான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.

#Election 2 Min Read
Default Image

விஜயின் நடனம் மிகவும் பிடிக்கும் ; பீஸ்ட் அற்புதமான படமாக இருக்கும் – நடிகர் ஷாகித் கபூர்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படம் தான் பீஸ்ட்.  படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்க்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த திரைப்படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசி உள்ள பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் அவர்கள், நான் விஜய்யின் தீவிர ரசிகன். அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர். அவரது நடனம் எனக்கு மிகவும் […]

#Beast 2 Min Read
Default Image