மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன்.! லெஜண்ட் சரவணன் அதிரடி.! 

மக்களும், மகேசனும் மனசு வைத்தால் அரசியலுக்கு வருவேன் என லெஜண்ட் சரவணன் கூறினார்.  திரைத்துறையில் அதிரடியாய் பிரமாண்டமாய் அறிமுகமாகி,  முதல் படத்திலேயே நல்ல வசூலை பெற்ற  ஹீரோ தான் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி. இவர் நடித்த லெஜண்ட் திரைப்படம் பிரமாண்ட பட்ஜெட் என்றாலும், அந்த தொகையை படம் வசூல் செய்யவில்லை. ஆனால், ஒரு அறிமுக ஹீரோ படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்து நல்ல வசூல் கிடைத்தது. அதே போல, அடுத்த படமும் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. … Read more

அரசியல் கட்சி தலைவர் ஆவது எப்போது நடிகர் விஜய் அதிரடி பதில்

கடந்த பத்து வருடங்களுக்கு பின்பு நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்துள்ளார். இதனை இயக்குனர் நெல்சன் அவர்கள் தான் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் விஜயிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அப்பொழுது,  தளபதியாக இருக்கும் நீங்கள் எப்பொழுது தலைவராக மாறுவீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய், தளபதியா தலைவனான்னு ரசிகர்களும் காலமும் தான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.

BIGG BOSS 5 : முதுகுல குத்துறதை தவிர வேற என்ன தெரியும்…!

பிக் பாஸ் வீடு தற்போது அரசியல் மாநாடாக மாற்றப்பட்டுள்ள நிலையில், போட்டியாளர்களின் பிரச்சாரம் குறித்து வீடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீடு அரசியல் மாநாடாக மாற்றப்பட்டுள்ளது. வீட்டிலுள்ள போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு இரண்டு கட்சிகளாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் முதுகில் குத்துவது தவிர வேற என்ன … Read more

மலர்கிறதா??தாமரை ம.பி..!பாஜக இணையும் சிந்தியா…ஓரே போடாக கமல்நாத்தை போட்ட சிந்தியா.. உச்சகட்ட குழப்பம்

மத்திய பிரதேசத்தில் செல்வாக்குமிக்க தலைவரான கோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணையவிருப்பதாக வெளியாகிய தகவலால் கமல்நாத்திற்கு கூடுதல் தலைவலி ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அமைச்சரவை கலைக்கப்பட்டது. 16 எம்எல்ஏக்கள் பெங்களூரில் ரிசார்ட்டில் தங்கிய நிலையில்  முதல்வர் கமல்நாத் இரவோடு இரவாக அமைச்சரவை கலைத்துவிட்டார். 22 அமைச்சர்களும் இரவோடு இரவாக பதவி விலகிய சம்பவம் மத்தியபிரதேச அரசியலில் அதிரடி திருப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் தன் ஆட்சி கவிழ்வதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கியதை அடுத்து இந்த அதிரடி … Read more

பத்ம பூஷன்,பத்ம ஸ்ரீ,பத்ம விபூஷ்ண் விருதுகள் அறிவிப்பு..

மத்திய  அரசின் பத்ம விபூஷ்ண் மற்றும் பத்தம்ஸ்ரீ,பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1180 பேருக்கு பத்மஸ்ரீ, 7 பேருக்கு பத்ம விபூஷ்ண் மற்றும் 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான மத்திய அரசின் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது அதன் படி மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, முன்னாள் வெளித்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஜார்ஜ் பெர்னான்ட்ஸ் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் பிரிவில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷன் … Read more

திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமனம்..

திமுக முதன்மை செயலாளராக, சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். திமுக பொதுசெயலாளரார் கே அன்பழகன் அறிவித்து உத்தரவு இது குறித்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் விடுத்த அறிவிப்பில் திமுகவின் முதன்மை செயலாளராக  டி.ஆர் பாலு பொறுப்பு வகித்து வந்த நிலையில் தற்போது அந்த பொறுப்புக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார் இந்த பொறுப்பை அவருக்கு வழங்குகிறேன் என்று தனது அறிவிப்பில் தெரிவித்து உள்ளார்.

உயரபோகும் 50 பொருட்களுக்கான இறக்குமதி வரி…தோடு To சார்ஜர்கள் வரை விலை எகிர வாய்ப்புபட்ஜெட் பரப்பு தகவல்

மத்திய பட்ஜெட் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படுகிறது.  50 பொருட்களுக்கு இறக்குமதி வரி உயருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் நடப்பாண்டின் மத்திய பட்ஜெட் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்நிலையில், 50 பொருட்களுக்கு இறக்குமதி வரி உயர வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகி  உள்ளது. அதன்படி மின்னணு சாதனங்கள் மற்றும் மின்சார சாதனங்கள் , ரசாயனப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் போன்ற  பல்வேறு பொருட்கள் சீனா மற்றும் கொரியா, ஜப்பான் ஆகிய … Read more

தொண்டர் வீட்டில் இரவு உணவு…உண்டு களித்த அமித்ஷா.!!!தேர்தல் ரூசிகரம்

தொண்டர் வீட்டில் இரவு உணவு அருந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மனோஜ் குமார் டெல்லி தேர்தல் ரூசிகரம் தலைநகர் டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மனோஜ் குமார் என்ற தன் கட்சி தொண்டரின் வீட்டில் இரவு உணவை உட்கொண்டனர். அமித்ஷாவுடன்  டெல்லி பாஜக தலைவர் மனோஜ் … Read more

முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது ..!!

முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது இல்லத்தில் வைத்து கைது நடவடிக்கை என தகவல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது செய்ய்பட்டுள்ளார்.இவர்  கைது செய்யப்பட்டது ஏன்? என்ற கேள்விக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி அதிமுகவில் தான் இருப்பது போல தொடர்ந்து கட்சியை கடுமையாக விமர்சித்து பேசியதாக தகவல் கூறப்படுகிறது. மேலும் அதிமுக என்ற பெயரில் இணையம் நடத்திய வருவதாக எழுந்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டிருக்காலம் என்றும் கூறப்படுகிறது.இந்த கைது நடவடிக்கை ஆனது … Read more

“அட லூசு பசங்களா…ஏன் முட்டாள்ன்னு நிரூபிக்கிறீங்க”மனிப்பு கேட்க முடியாது..விவகாரம் பொருந்து தள்ளிய குஷ்பு.!

ரஜினி மனிப்பு கேட்க முடியாது விவகாரம் வாழ்த்திய குஷ்பு ரசிகரின் கேள்வியால் கடுப்பாகி பொறிந்து தள்ளிய குஷ்பு   துக்ளக் வார இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினி 1971-ல் பெரியார் இந்துக்களின் கடவுளான ராமர் மற்றும் சீதை படங்களை சேலத்தில் செருப்பால் அடித்தார் என்று கூறினார்.ரஜினியின் இந்த பேச்சுக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் சில தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து சர்ச்சை பேச்சுக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி … Read more