தமிழ் சினிமாவின் பிசியான நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் அவரது நடிப்பில் அடுத்ததாக அடங்காதே, 100% காதல், சர்வம் தாளமயம், ஜெயில் என டஜன் கணக்கில் படம் ரிலீஸிற்கு ரெடியாக உள்ளது.
இதே போல ஏ.எல்.விஜய் இயக்கத்தில் த்ரில்லர் படமாக வாட்ச்மேன் எனும் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் யோகிபாபு, சம்யுக்தா ஆகியோர் நடித்து வருகின்றனர். இதற்கான புரோமோ பாடலை இன்று படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
DINASUVADU
unknown node