Tag: G V Prakash

விக்ரமின் அசுரத்தனமான நடிப்பு.. பா.ரஞ்சித்தின் அசத்தலான மேக்கிங்! மிரட்டும் தங்கலான் ட்ரைலர்!!

தங்கலான் : இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பீரியட் ஆக்ஷன் திரைப்படம் “தங்கலான்” ஒன்று. இந்த படத்தை இயக்குனர் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் பேனரில் பிரபல தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். தங்கலான் திரைப்படம் விரைவில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. டீசரில் விக்ரம் கெட்டப் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன்படி,  […]

#Thangalaan 4 Min Read
Thangalaan

என்னை அடிமையா வச்சிருந்தாங்க…ஜிவி-யை வச்சி செய்த செல்வராகவன்.!

G. V. Prakash: ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு இசையமைக்கும் பொழுது, நான்கு நாட்களாக என்னை அடிமையா வச்சிருந்தாங்க என ஜிவி பிரகாஷ்  கூறியுள்ளார். இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் கார்த்தி , பார்த்திபன் , ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் ரீமாசென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 2010-ல் வெளியானது. இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசைமைத்திருந்தார். படத்தின் இசையே படத்திற்கு பிளஸ் பாய்ண்ட் என்றே சொல்லாம். சமீபத்தில், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் […]

Aayirathil Oruvan Composition 4 Min Read
selvaarkavan gv prakash

பான் இந்தியா படத்தில் ஜி.வி.பிரகாஷ்…இயக்குனர் யார் தெரியுமா.?

கதை ஆசிரியராக தனது பயணத்தை தொடங்கிய பிரபல ஹிந்தி இயக்கனரும் நடிகருமான அனுராக் காஷ்யப், பிளாக் ஃபிரைடே மற்றும் தி லன்ச் பாக்ஸ் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பாலிவுட் பிரபலமானார். இதில், அவரது மும்பை குண்டு வெடிப்புகளை அஜிவி பிரகாஷுக்கு ஜோடியான ‘லவ் டுடே’ இவானா.! வெளியான புது பட அறிவிப்பு…!டிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவரது பிளாக் ஃபிரைடே என்கிற திரைப்படம் மிக்பெரிய அளவில் பேசப்பட்டது மட்டும் இல்லாமல் பாராட்டுகளையும் குவித்தது. இசையமைப்பாளராக ஒரு பாக்கம் […]

ANURAG KASHYAP 5 Min Read
G. V. Prakash

அப்பாவான ஜி.வி.பிரகாஷ்.! பெண் குழந்தை பெற்றெடுத்த சைந்தவி.!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் – பாடகி சைந்தவி தம்பதிக்கு பெண் குழந்தை நேற்று பிறந்துள்ளது. தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராகவும், பிஸியான நடிகராகவும் வலம் வருகிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். இவருக்கும் பாடகி சைந்தவிக்கும் திருமணம் ஆகி வருடங்கள் ஆகிவிட்டன. சைந்தவி நேற்று பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். தற்போது ஜி.வி.பிரகாஷ் தந்தையாகி உள்ளார். இவர் இசையில் அடுத்து சூரரை போற்று திரைப்படமும், அடுத்தடுத்து இவர் நடிப்பில் பல திரைப்படங்களும் ரிலீசிற்கு காத்திருக்கின்றன.

G V Prakash 2 Min Read
Default Image

அடுத்தடுத்து திகில் காட்சிகள்! G.V.பிரகாஷின் மிரட்டும் பேய் பட ட்ரைலரை வெளியிட்ட தனுஷ்!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஆயிரம் ஜென்மங்கள். இந்த படத்தை எழில் இயக்கியுள்ளார். பேய் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராகவும் முக்கிய இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் அடுத்ததாக ஆயிரம் ஜென்மங்கள் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை எழில் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இப்பட ட்ரைலரை தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த […]

AAYIRAM JENMANGAL 2 Min Read
Default Image

ஜி.வி இசையில் ராப் பாடகராக களமிறங்க உள்ளாரா சூர்யா?!

நடிகர் சூர்யா தற்போது இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படம் ஜனவரியில் ரிலீசாகும் என கூறப்பட்ட நிலையில் இப்பட வேலைகள் மீதம் இருப்பதால், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தான் தள்ளி போய் உள்ளதாம். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.  இது ஜி.வி.பிரகாஷுக்கு 70வது திரைப்படமாகும். இதுபற்றி ட்விட்டரில் அவர் தெரிவிக்கும் போது, இதுவரை […]

#Surya 3 Min Read
Default Image

ஹாலிவுட் படக்குழுவினருடன் நம்ம ஜி.வி.பிரகாஷ் குமார்! ட்ராப் சிட்டி அப்டேட்!

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராகவும், முன்னணி இசையமைப்பாளராகவும் திகழ்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார்.  இவர் நடிப்பில் கடைசியாக சிவப்பு மஞ்சள் பச்சை படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வரும் 4ஆம் தேதி 100 % காதல் திரைப்படம் வெளியாக உள்ளது. இதனை அடுத்து தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் ஜி.வி நடிக்க உள்ளார். ட்ராப் சிட்டி என இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ப்ரண்டன் டி,ஜாக்சன் என்ற ஹாலிவுட் நடிகர் உடன் ஜி.வி […]

G V Prakash 2 Min Read
Default Image

கூடுதலாக 40 திரையரங்குகளை கைப்பற்றிய சிவப்பு மஞ்சள் பச்சை!

பிச்சைக்காரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் சசி இயக்கி வெளியாகியுள்ள திரைப்படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இந்த திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாரும், சித்தார்த்தும் நடித்துள்ளனர். இப்படம் சென்ற வாரம் (செப்டம்பர் 6 ) ரிலீசானது. இந்த படத்தில் பைக் ரேஸ், சேசிங், அக்கா – தம்பி செண்டிமெண்ட், மாமா – மச்சான் உறவு என அனைவரும் ரசிக்கும் படி அமைந்ததால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் காரணமாக தற்போது இப்படத்திற்கு திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி […]

G V Prakash 2 Min Read
Default Image

ஜி.வி.பிரகாஷிற்கு வில்லனான கெளதம் வாசுதேவ் மேனன்!

தமிழ் சினிமாவில்  மிகவும் பிஸியான நடிகர் இசையமைப்பாளராக இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் அடுத்தாததாக புதிய படம் நேற்று தொடங்கப்பட்டது. இப்படத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் தான் வில்லனாக நடிக்க உள்ளாராம். இப்படத்தை வெற்றிமாறனின் உதவியாளராக பணியாற்றிய மதி என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தை கே புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்ததாக 100 % காதல், அடங்காதே, பேச்சிலர் என பல படங்கள் ரிலீசிற்கு காத்திருக்கின்றன.

G V Prakash 2 Min Read
Default Image

அமெரிக்காவில் மட்டும் 110 திரையரங்குகளை தற்போதே கைப்பற்றிய அசுரன்!

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் அசுரன். இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். கலைபுலி.எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. பரபரப்பான சண்டை காட்சிகள், நல்ல வசனங்களுடன் வெளியான இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம் அக்டோபர் மாதம் 4ம் தேதி வெளியாக உள்ளது. இப்படமானது அமெரிக்காவில் மட்டும் 110 திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

#Asuran 2 Min Read
Default Image

சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் அதிரடி ரேஸிங் சேஸிங்காக உருவாகியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் சூப்பர் ட்ரெய்லர்!

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இப்படத்தில் நடிகர் சித்தார்த்தும், ஜி.வி.பிரகாஷ் குமாரும் ஹீரோவாக நடிக்கிறார் ஹீரோயினாக நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியானது. இந்த ட்ரெய்லரில் சித்தார்த் டிராபிக் போலீஸ் ஆகவும், ஜிவி பிரகாஷ் குமார் பைக் ரேஸராகவும் நடித்துள்ளார். பைக் ரேஸ் அனைத்தும் சென்னை பிரதான சாலைகளில் நடப்பது போல் உள்ளது. அதனை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக […]

#Siddharth 3 Min Read
Default Image

களைகட்ட தொடங்கிய செப்டம்பர் 6! தனுஷ் – ஆர்யா – ஜி.வி – சித்தார்த்!

நாளை பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள சாஹோ திரைப்படம் வெளியாக உள்ளது. அடுத்து செப்டம்பர் 20 இல் சூர்யா – கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் காப்பான் திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கிடையில் உள்ள 3 வாரத்தை குறிவைத்து செப்டம்பர் 6ஆம் தேதி முக்கிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. முதலில் தனுஷ் நடிப்பில்கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தயாராகி வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் ஆக உள்ளது. அடுத்து […]

#Arya 2 Min Read
Default Image

அசுரனுக்கு கண்டிப்பாக அடுத்த வருடம் தேசிய விருதுகள் கிடைக்கும்! வேலையில்லா பட்டதாரி இயக்குனர் பெருமிதம்!

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக அசுரன் படம் வெளியாக உள்ளது. இப்படம் அக்டோபர் மாதம் நான்காம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். கலைபுலி எஸ் தாணு தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில் படத்தில் நடித்த மஞ்சு வாரியார், நடிகர் கருணாஸின் மகன் கென், ஆடுகளம் நரேன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், தயாரிப்பாளர் என படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், […]

#Asuran 4 Min Read
Default Image

அடுத்தடுத்து மாஸ் அப்டேட்கள் வெளியிட்ட அசுரன் படக்குழு!

நடிகர் தனுஷ் – இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களை அடுத்து அசுரன் படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். தனுஷ் – வெற்றிமாறன் – ஜிவி.பிரகாஷ் கூட்டணியில் பொல்லாதவன் ஆடுகளம் படங்களை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும், பாடல்கள் மீதான  எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. ஆதலால், இப்பாடலை கானா மியூசிக் (gaana) நிறுவனம் […]

#Asuran 3 Min Read
Default Image

இறுதி கட்டத்தில் தனுஷின் அசுரன் பாடல்கள்! ஜி.வி.பிரகாஷ்-71 புது அப்டேட்!

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் கூட்டணியில் முக்கியமானவர்கள் நடிகர் தனுஷும் – இயக்குனர் வெற்றிமாறனும்.  இவர்கள் கூட்டணியில் அடுத்ததாக வெளியாக தயாராகி வரும் திரைப்படம் அசுரன். இந்த படத்தில்தான் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அசுரன் ஜி.வி.பிரகாஷிற்கு 71வது படமாகும். பொல்லாதவன், ஆடுகளம் போல பாடல்களுக்காக ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இப்படத்தின் பாடல்கள் வேலை முழுவீச்சில் நடைபெறுவதாகவும், இறுதிக்கட்ட பணிகளை செய்து வருவதாகவும், படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் […]

#Asuran 2 Min Read
Default Image

மீண்டும் அதே ஒத்த சொல்லால கூட்டணி! ஆடுகளம் போல அசுரனின் ஆட்டத்திற்கும் தேசிய விருது கிடைக்குமா?!

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களை அடுத்து, மீண்டும் வெற்றிமாறன் தனுஷை வைத்து அசுரன் படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்து வருகிறர். டிசம்பரில் படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொல்லாதவன், ஆடுகளம் படத்தை அடுத்து மீண்டும் வெற்றிமாறன் – தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இணைந்துள்ளது. ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பையும், சிறந்த நடனத்திற்காக தேசிய விருதும் பெற்றது. இந்த பாடலை ஏகாதேசி எழுதியிருந்தார். வேல்முருகன் பாடி […]

#Asuran 2 Min Read
Default Image

ஜி.வி.பிரகாஷ் இசையில் சூர்யாவிற்காக பாடிய செந்தில் கணேஷ்! பிகிலில் பாடியுள்ளாரா?!

கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் போட்டியில் வென்றவர் கிராமத்து இசை கலைஞர் செந்தில் கணேஷ். அந்த போட்டியில் ஜெயிப்பவர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்  பாட வாய்ப்பு உண்டு என கூறிதான் போட்டி நடைபெற்றது. ஆனால் அதற்குள் சார்லி சாப்ளின் 2, விசுவாசம் என சில படங்களில் பாடியுள்ளனர் செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி தம்பதியினர். தற்போது செந்தில் கணேஷ், நடிகர்  சூர்யா தற்போது நடித்து வரும் சூரரை போற்று படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல் […]

#Surya 2 Min Read
Default Image

ஏப்ரல் முதல் வாரத்தை குறிவைக்கும் முக்கியமான மூன்று திரைப்படங்கள்

இந்த வாரம் நயன்தாராவின் ஐரா படமும், விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படமும் வெளியாக உள்ளது. அடுத்த வாரம் இசையமைப்பாளர் நடிகர் என இரு முகம் கொண்ட சினிமா பிரபலன்களான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஹிப்ஹாப் ஆதி ஆகியோர் நடிப்பில் குப்பத்து ராஜா படமும், நட்பே துணை படமும் ரிலீஸிற்கு காத்திருக்கிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் படத்தை பாபா பாஸ்கர் என்பவர் இயக்கி உள்ளார். இதில் ரா.பார்த்திபன் வில்லன் ரோலில் நடித்துள்ளார். யோகிபாபு, காமெடி வேடத்தில் நடித்துள்ளார். இந்த […]

#Parthiban 4 Min Read
Default Image

ஜி.வி.பிரகாஷின் ‘அடங்காதே’ படத்திலிருந்து அழகான மெலோடி பாடல் வெளியீடு!!!

தமிழ் சினிமாவின் பிசியான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவரது நடிப்பில் 100% காதல், அடங்காதே, ஐயங்காரன், ஜெயில் என வரிசையாக.படங்கள் தயாராகி வருகிறது. இந்த வரிசையில் அடங்காதே படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி உள்ளார். இப்படத்தில் சுரபி ஹீரோயினாகவும், சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைத்துள்ளார். இதில் ‘நிலவின் நிறமோ’ என தொடங்கும் மெலோடி பாடலை ஜோதி எனாபவர் பாடியுள்ளார். இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். DINASUVADU

Adangathe 2 Min Read
Default Image

ஜி.வி.பிரகாஷ்-20! இயக்குனர் எழிலுடன் இணைய உள்ளார்!!!

தமிழ் சினிமாவில் அரை டஜன் படங்களை முடித்துவிட்டு அதன் ரிலீஸிற்கு காத்திருக்கும் நேர்தில் அடுத்த அரை டஜன் படங்களில் கமிட்டாகி விறுவிறுவென ஷூட்டிங் கிளம்புகிறார் நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக 100%காதல், அடங்காதே, ஜெயில், 5G, ஐயங்காரன் என வரிசையாக படங்கள் வெளியாக காத்திருக்கிறது. அதனிடையே வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்திற்கு இசை என அந்த துறையிலும் பிசியாக உள்ளார் . இதனிடையே நேற்று மனம் கொத்தி பறவை, வேலைனு வந்துட்டா வெள்ளகாரன் என […]

G V Prakash 2 Min Read
Default Image