Tag: Watchman

நடிகர் ஜீ.வி பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் படத்தின் ரிலீஸ்தேதி வெளியானது

நடிகர்  ஜீ.வி பிரகாஷ்குமார் வாட்ச்மேன் படத்தில் நடித்து வருகிறார்.  இந்தப்படத்தை ஏ.எல். விஜய் இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் 12ம் நாள் வெளியாக இருப்பதாக தற்போது படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர்  ஜீ.வி பிரகாஷ்குமார் கோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர்.இவர்  புகழ் பெற்ற இசை அமைப்பாளராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர் “குப்பத்து ராஜா”, 100சதவீதம் காதல்”, “அடங்காதே” ஆகிய படங்கள் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் […]

cinema 3 Min Read
Default Image

யோகிபாபு-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் வாட்ச்மேன் பட புரோமோ பாடல் ரிலீஸானது!!

தமிழ் சினிமாவின் பிசியான  நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் அவரது நடிப்பில் அடுத்ததாக அடங்காதே, 100% காதல், சர்வம் தாளமயம், ஜெயில் என டஜன் கணக்கில் படம் ரிலீஸிற்கு ரெடியாக உள்ளது. இதே போல ஏ.எல்.விஜய் இயக்கத்தில் த்ரில்லர் படமாக வாட்ச்மேன் எனும் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் யோகிபாபு, சம்யுக்தா ஆகியோர் நடித்து வருகின்றனர். இதற்கான புரோமோ பாடலை இன்று படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. DINASUVADU

A.L.VIJAY 2 Min Read
Default Image

வாட்ச்மேன் படத்திற்கு நாளை புரோமோ பாடலை வெளியிடும் ஜி.வி.பிரகாஷ் குமார்!!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான நடிகராக  நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக ராஜிவ் மேனன் இயக்கத்தில் சர்வம் தாளமயம், 100% காதல், ஜெயில், அடங்காதே என வரிசையாக படங்கள் வெளியாக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் த்ரில்லர் கதையில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் புரோமோ வீடியோ பாடலை நாளை வெளியிட உள்ளனர். இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. DINASUVADU

G.V.Prakash Kumar‏ 2 Min Read
Default Image