வாட்ச்மேன் படத்திற்கு நாளை புரோமோ பாடலை வெளியிடும் ஜி.வி.பிரகாஷ் குமார்!!

Default Image

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான நடிகராக  நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக ராஜிவ் மேனன் இயக்கத்தில் சர்வம் தாளமயம், 100% காதல், ஜெயில், அடங்காதே என வரிசையாக படங்கள் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் த்ரில்லர் கதையில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் புரோமோ வீடியோ பாடலை நாளை வெளியிட உள்ளனர். இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்