நடிகர்சூர்யாதமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல்தெலுங்குதிரையுலகிலும் தனக்கென கணிசமான ரசிகர்களை பெற்றுள்ளார். இவரது படங்கள் தமிழில் வெளியாகும் போதே தெலுங்கிலும் டப்பாகி வெளியாகும். இவரது நடிப்பில் அடுத்ததாகசெல்வராகவன்இயக்கத்தில்என்.ஜி.கேஎனும் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இயக்குனர்கே.வி.ஆனந்த்இயக்கத்திலும் நடித்து வருகிறார்.
unknown nodeஇந்த படங்களை தொடந்து சூர்யா அடுத்ததாகஅர்ஜுன் ரெட்டிமூலம் புகழ் பெற்றவிஜய் தேவரகொண்டாஉடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார், என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. விஜய் தேவரகொண்டா தற்போதுநோட்டாஎனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளிவரவுள்ளது.
DINASUVADU